Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.எம். ராஜா
ஆண்: { ஓஹோ எந்தன் பேபி நீ வாராய் எந்தன் பேபி கலை மேவும் வர்ண ஜாலம் கொண்ட கோலம் காணலாம் } (2) ஓஹோ எந்தன் பேபி
பெண்: { ஓஹோ எந்தன் டார்லிங் நீ வாராய் எந்தன் டார்லிங் கலை மேவும் வர்ண ஜாலம் கொண்ட கோலம் காணலாம் } (2) ஓஹோ எந்தன் டார்லிங்
ஆண்: { பூவில் தோன்றும் மென்மை உந்தன் பெண்மை அல்லவா
பெண்: தாவும் தென்றல் வேகம் உங்கள் கண்கள் அல்லவா } (2)
ஆண்: இன்னும் சொல்லவா
பெண்: அதில் மன்னன் அல்லவா
ஆண்: அந்த எண்ணம் போதும் போதும் எந்தன் பேபி இங்கு வா
ஆண்: ஓஹோ எந்தன் பேபி நீ வாராய் எந்தன் பேபி கலை மேவும் வர்ண ஜாலம் கொண்ட கோலம் காணலாம் ஓஹோ எந்தன் பேபி
பெண்: { எங்கும் இன்ப வெள்ளம் கண்டு பொங்கும் உள்ளமே
ஆண்: ஓடும் இந்த ஓடம் கூட பாடல் பாடுமே } (2)
பெண்: வேகம் போதுமா
ஆண்: இது காதல் வேகமா
பெண்: என்னை காணும் போதும் உங்கள் கண்கள் காதல் தேடுமா
பெண்: ஓஹோ எந்தன் டார்லிங் நீ வாராய் எந்தன் டார்லிங் கலை மேவும் வர்ண ஜாலம் கொண்ட கோலம் காணலாம் ஓஹோ எந்தன் டார்லிங்
ஆண்: { கண்ணே உன்னை காணும் கண்கள் பின்னால் இல்லையே
பெண்: கண்ணால் காணும் வண்ணம் நானும் முன்னால் இல்லையே } (2)
ஆண்: அன்பே ஓடிவா
பெண்: என் ராஜா ஓடிவா
ஆண்: வெகு தூரம் நிற்கும் காதல் போதும் பேபி ஓடிவா

Male: { Oho enthan Baby nee vaarai Enthan baby kalai Mevum varna jaalam Konda kolam kaanalam } (2) Oho enthan baby .
Female: { Oho Enthan darling nee Vaarai enthan darling Kalai mevum varna jaalam Konda kolam kaanalam } (2) Oho enthan darling .
Male: { Poovil Thondrum menmai Unthan penmai allava
Female: Thaavum Thendral vegam Ungal kangal allava } (2)
Male: Innum sollava
Female: Adhil mannan allava
Male: Andha Ennam podhum Podhum enthan Baby ingu vaa
Male: Oho enthan Baby nee vaarai Enthan baby kalai Mevum varna jaalam Konda kolam kaanalam Oho enthan baby
Female: { Engum Inba vellam kandu Pongum ullamae
Male: Odum Indha odam Kooda paadal paadumae } (2)
Female: Vegam podhuma
Male: Idhu kaadhal vegama
Female: Ennai Kaanum podhum Ungal kangal Kaadhal theduma
Female: Oho Enthan darling nee Vaarai enthan darling Kalai mevum varna jaalam Konda kolam kaanalam Oho enthan darling
Male: { Kannae Unnai kaanum Kangal pinnaal illaiyae
Female: Kannaal Kaanum vannam Naanum munnaal illaiyae } (2)
Male: Anbae odi vaa
Female: En raja odi vaa
Male: Vegu thooram Nirkum kaadhal podhum Baby odi vaa
Male: Oho enthan Baby nee vaarai Enthan baby kalai Mevum varna jaalam Konda kolam kaanalam Oho enthan baby
shiva tandava stotram lyrics in tamil
theera nadhi maara lyrics
love songs lyrics in tamil 90s
romantic love song lyrics in tamil
karaoke with lyrics tamil
john jebaraj songs lyrics
sarpatta parambarai song lyrics tamil
hello kannadasan padal
unnodu valum nodiyil ringtone download
national anthem lyrics tamil
maruvarthai pesathe song lyrics in tamil
uyire uyire song lyrics
tamil songs karaoke with lyrics for male
um azhagana kangal hephzibah renjith mp3 download
kai veesum
sister brother song lyrics in tamil
kuruthi aattam song lyrics
karaoke songs tamil lyrics
nadu kaatil thanimai song lyrics download
karnan thattan thattan song lyrics