Samaiyal Enbathoru Thathuvam Song Lyrics

Then Koodu cover
Movie: Then Koodu (1984)
Music: Ghantasala Vijayakumar
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: சமையல் என்பதொரு தத்துவம் அதை செய்து பார்ப்பது உத்தமம் உத்தமம்

ஆண்: சமையல் என்பதொரு தத்துவம் ஆஹா அதை செய்து பார்ப்பது உத்தமம் உத்தமம்

ஆண்: அடுப்பங்கரைகள் சரியா இருந்தால் ஆ..அடுப்பங்கரைகள் சரியா இருந்தால் படுக்கை அறைகள் சரியாகும் அடுப்பங்கரையில் கோளாறென்றால் அடுப்பங்கரையில் கோளாறென்றால் படுக்கை அறையோ இரண்டாகும்

ஆண்: சமையல் என்பதொரு தத்துவம் அதை செய்து பார்ப்பது உத்தமம் ஆ...உத்தமம் உத்தமம்

ஆண்: அரிசியிலிருந்து கல்லை எடுப்பது அந்தக் காலமடி கல்லிலிருந்து அரிசியை எடுப்பது இந்தக் காலமடி

ஆண்: காயை நறுக்கும்போது கண்ணே கையை நீயும் நறுக்காதே அய்யய்யோ காயை நறுக்கும்போது கண்ணே கையை நீயும் நறுக்காதே கவனம் சிதறி போனால் இங்கே கவனம் சிதறி போனால் இங்கே குடும்பம் நடக்காதே குடும்பம் நடக்காதே

ஆண்: சமையல் என்பதொரு தத்துவம் அதை செய்து பார்ப்பது உத்தமம் உத்தமம் உத்தமம் உத்தமம்

ஆண்: காரம் மிகுந்து போனால் பெண்ணே சமையல் ருசிக்காது கோபம் மிகுந்து போனால் அன்பே குடும்பம் இருக்காது

ஆண்: எல்லாம் சரியாய் சேராவிட்டால் கூட்டும் குழம்பும் மணக்காது ஆமாம் எல்லாம் சரியாய் சேராவிட்டால் கூட்டும் குழம்பும் மணக்காது

ஆண்: கூட்டுப் பறவைகள் சேராவிட்டால் கூட்டுப் பறவைகள் சேராவிட்டால் கூட்டு குடும்பம் நடக்காது கூட்டு குடும்பம் நடக்காது..

ஆண்: சமையல் என்பதொரு தத்துவம் அதை செய்து பார்ப்பது உத்தமம் ம்ம்ம் உத்தமம்

ஆண்: ஆ...சமையல் என்பதொரு தத்துவம் அதை செய்து பார்ப்பது உத்தமம் உத்தமம்

ஆண்: .........

Male: Samaiyal Enbathoru thaththuvam Adhai seithu paarppathu uththamam uththamam

Male: Samaiyal Enbathoru thaththuvam aahaa Adhai seithu paarppathu uththamam uththamam

Male: Aduppangaraigal sariyaa irunthaal Aa..aduppangaraigal sariyaa irunthaal Padukkai araigal sariyaagum Aduppangaraiyil kolaarendraal Aduppangaraiyil kolaarendraal Padukkai araiyo irandaagum

Male: Samaiyal Enbathoru thaththuvam aahaa Adhai seithu paarppathu uththamam Aa..uththamam uththamam

Male: Arisiyilirunthu kallai eduppathu Entha kaalamadi Kallilirunthu arisiyai eduppathu Intha kaalamadi

Male: Kaaiyai narukkumpothu kannae Kaiyai neeyum narukkaathae Aiyaiyo kaaiyai narukkumpothu kannae Kaiyai neeyum narukkaathae Kavanam sithari ponaal ingae Kavanam sithari ponaal ingae Kudumbam nadakkaathae

Male: Samaiyal enbathoru thaththuvam Adhai seithu paarppathu uththamam Uththamam uththamam uththamam

Male: Kaaram miguntha ponaal pennae Samaiyal rusikkaathu Kobam migunthu ponaal anbae Kudumbam irukkaathu

Male: Ellaam sariyaai saeraavittaal Kottum kuzhambum manakkaathu Aamaam ellaam sariyaai saeraavittaal Kottum kuzhambum manakkaathu

Male: Koottu paravaigal saeraavittaal Koottu paravaigal saeraavittaal Koottu kudumbam nadakkaathu Koottu kudumbam nadakkaathu

Male: Samaiyal enbathoru thaththuvam Adhai seithu paarppathu uththamam Mmm uththamam

Male: Aaa..samaiyal enbathoru thaththuvam Adhai seithu paarppathu uththamam

Male: .......

Similiar Songs

Most Searched Keywords
  • konjum mainakkale karaoke

  • tamil music without lyrics

  • enna maranthen

  • chellamma chellamma movie

  • devathayai kanden song lyrics

  • old tamil songs lyrics

  • bahubali 2 tamil paadal

  • yaar azhaippadhu song download

  • neeye oli lyrics sarpatta

  • tamilpaa master

  • hanuman chalisa in tamil lyrics in english

  • share chat lyrics video tamil

  • lyrics of soorarai pottru

  • romantic love songs tamil lyrics

  • natpu lyrics

  • yaar azhaippadhu lyrics

  • tamil songs without lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • paadariyen padippariyen lyrics