Added Date: Feb 11, 2022
குழு: ரணமே வரமா வலியே உரமா பொறந்த தீரன்டா பொறந்த தீரன்டா
குழு: உடையே உடம்பா உயிரே பிழம்பா ஆவாண்டா தீரன்டா ஆவாண்டா தீரன்டா
குழு: சின்னத்தில் மட்டும் சிங்கங்கள் இல்ல எண்ணத்தில் ஒன்னு திமிரா சிரிக்கும்
குழு: அன்பிங்கு உண்டு மன்னிப்பு இல்ல தப்ப நீ செஞ்சா எதிரா முறைக்கும்
குழு: ...........
குழு: உன்ன மீறி போகும் உள்ளம் விஷமாகும் அங்க மருந்தாகும் காவல் துறை
குழு: இந்த மண்ணில் சிந்தும் எந்த சிரிப்புக்கும் வேர் கொடுத்து நிக்கும் போலீஸ் படை
குழு: நீயே உன்ன விட்டாலும் கூட நின்னு மாத்தும் பட்டாளம் பட பட வெடிக்கிற சத்தமா சர சர சரியிற யுத்தம் உறவில்லை இருந்துமே நித்தம் காக்குற ரத்தம்

Chorus: Ranamae varama.. Valiyae urama.. Poranda theeranda.. Poranda theeranda..
Chorus: Udaiyae udamba.. Uyirae pilamba.. Aavanda theeranda.. Aavanda theeranda..
Chorus: Chinnathil mattum.. Singangal illa.. Ennathil onnu.. Thimira sirikkum..
Chorus: Anbingu undu.. Mannippu illa.. Thappa nee senja.. Edhira moraikkum..
Chorus: ...........
Chorus: Unna meeri pogum.. Ullam veshamagum.. Anga marundhagum.. Kaaval thurai..
Chorus: Indha mannil sindhum.. Endha sirippukkum.. Ver koduthu nikkum Police padai..
Chorus: Neeyae unna vittalum.. Kooda ninnu maathum pattaalam.. Pada pada vedikkira saththama.. Sara sara sariyira yuththam.. Uravilla irundhumae niththam Kaakura raththam..
Chorus: Ranamae varama.. Valiyae urama.. Poranda theeranda.. Poranda theeranda..
Chorus: Udaiyae udamba.. Uyirae pilamba.. Aavanda theeranda.. Aavanda theeranda..
Chorus: Chinnathil mattum.. Singangal illa.. Ennathil onnu.. Thimira sirikkum..
Chorus: Anbingu undu.. Mannippu illa.. Thappa nee senja.. Edhira moraikkum..
Chorus: ...........
maravamal nenaitheeriya lyrics
google google panni parthen song lyrics in tamil
aasai nooru vagai karaoke with lyrics
80s tamil songs lyrics
bhaja govindam lyrics in tamil
tamil collection lyrics
best tamil song lyrics in tamil
ilayaraja song lyrics
top 100 worship songs lyrics tamil
ilayaraja songs tamil lyrics
bujji song tamil
new tamil christian songs lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
easy tamil songs to sing for beginners with lyrics
tamil lyrics video songs download
aathangara orathil
ellu vaya pookalaye song download lyrics in tamil
lyrics songs tamil download
new tamil songs lyrics
malto kithapuleh