Added Date: Feb 11, 2022
ஆண்: { வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும் } (2)
ஆண்: { பெற்றெடுத்து பெயா் கொடுத்த அன்னை அல்லவோ நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ } (2)
ஆண்: வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்
ஆண்: { தாய் பாலில் வீரம் கண்டேன் தாலாட்டில் தமிழை கண்டேன் } (2)
ஆண்: { உண்ணாமல் இருக்கக் கண்டேன் உறங்காமல் விழிக்க கண்டேன் } (2)
ஆண்: மற்றவர்க்கு வாழுகின்ற உள்ளம் என்னவோ அது உன்னிடத்தில் நான் அறிந்த பாடம் அல்லவோ

ஆண்: { அன்னை சிந்தும் கண்ணீரெல்லாம் பிள்ளையினால் பன்னீராகும் } (2)
ஆண்: { ஆசை தரும் கனவுகளெல்லாம் அவனால்தான் நினவுகளாகும் } (2)
ஆண்: அன்று தொட்டு நீ நினைத்த எண்ணம் என்னம்மா அதை இன்று தொட்டு நான் முடிக்கும் வண்ணம் பாரம்மா

Male: { Vetri meedhu Vetri vandhu ennai serum Adhai vaangi thandha Perumai ellam unnai serum } (2)
Male: { Petreduthu Peyar kodutha annai Allavo nee pesugindra Deivam enbadhu unmai allavo } (2)
Male: Vetri meedhu Vetri vandhu ennai serum Adhai vaangi thandha Perumai ellam unnai serum
Male: { Thaai paalil Veeram kanden Thaalaatil thamizhai kanden } (2)
Male: { Unnaamal Iruka kanden Urangaamal vizhika kanden } (2)
Male: Matravarku Vaazhugindra ullam Ennavo adhu unnidathil Naan arindha paadam allavo
Male: Vetri meedhu Vetri vandhu ennai serum Adhai vaangi thandha Perumai ellam unnai serum
Male: { Annai sindhum Kanneer ellam Pillaiyinaal panneer aagum } (2)
Male: { Aasai tharum Kanavugal ellam Avanaaldhaan nenavugal aagum } (2)
Male: Andru thottu Nee ninaitha ennam Ennamma adhai indru Thottu naan mudikum Vannam paaramma
Male: Vetri meedhu Vetri vandhu ennai serum Adhai vaangi thandha Perumai ellam unnai serum
aasirvathiyum karthare song lyrics
en kadhale lyrics
thullatha manamum thullum padal
tamil love song lyrics
maate vinadhuga lyrics in tamil
enjoy enjoy song lyrics in tamil
tamil christian songs karaoke with lyrics
90s tamil songs lyrics
google google song lyrics tamil
paadal varigal
lyrics status tamil
ka pae ranasingam lyrics in tamil
3 song lyrics in tamil
lyrics of google google song from thuppakki
master song lyrics in tamil free download
raja raja cholan lyrics in tamil
asku maaro lyrics
nattupura padalgal lyrics in tamil
thabangale song lyrics
alagiya sirukki full movie