Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
பெண்: ........
ஆண்: { மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன
பெண்: மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது } (2)
ஆண்: { ராணி உந்தன் மேனி என்ன ராஜ வீதி தோற்றம் தானோ } (2)
பெண்: { கேள்வி கேட்ட மன்னன் மேனி தேவன் கோவில் தோற்றம் தானோ } (2)
பெண்: மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன
ஆண்: என்ன
பெண்: மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது
பெண்: வென்பட்டு மேனியில் கண்படும் வேளையில் மூடுது மேலாடை
ஆண்: கண் படும் வேளையில் கை படுமோ என்று கலங்குது நூலாடை இடை படும் பாடோ சதிராட்டம்
பெண்: இலைகளில் ஆடும் கனியாட்டம்
ஆண்: கண்ணோட்டம்
பெண்: என் தோட்டம்
ஆண்: மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன

பெண்: தென்மலை மேகங்கள் பொன்வலை போட்டன கூந்தலில் நீராட
ஆண்: மின்னலில் மேனியும் பின்னலில் கூந்தலும் மிதப்பது யாராட புது மழை போலே நீரோட
பெண்: அதிசய நதியில் நானாட
ஆண்: நீயாட
பெண்: ஆஹா தேனோட

ஆண்: .........
பெண்: .........

Female: ........
Male: { Maanika theril Maragadha kalasam Minnuvadhenna enna
Female: Mannan Mugam kanavil Vanthadhu manjal Nadhi udalil vanthadhu } (2)
Male: { Rani undhan Meni enna rajaveedhi Thotramdhaano } (2)
Female: { Kelvi Keta mannan meni Devan kovil thotramdhaano } (2)
Female: Maanika theril
Maragadha kalasam
Minnuvadhenna
Male: Enna
Female: Mannan Mugam kanavil Vanthadhu manjal Nadhi udalil vanthadhu
Female: Venpattu Meniyil kanpadum Velaiyil mooduthu melaadai
Male: Kanpadum Velaiyil kaipadumo Endru kalangudhu noolaadai
Male: Idai padum Paado sadhiraatam
Female: Ilaigalil Aadum kaniyaatam
Male: Kannottam
Female: En thottam
Male: Maanika theril Maragadha kalasam Minnuvadhenna enna
Female: Mannan Mugam kanavil Vanthadhu manjal Nadhi udalil vanthadhu
Female: Thenmalai Megangal ponvalai Pottana koonthalil neerada
Male: Minnalil Meniyum pinnalil Koondhalum Midhapadhu yaarada
Male: Pudhu Mazhai polae neeroda
Female: Adhisaya Nadhiyil naanaada
Male: Nee aada
Female: Aaha thenoda
Male: Maanika theril Maragadha kalasam Minnuvadhenna enna
Female: Mannan Mugam kanavil Vanthadhu manjal Nadhi udalil vanthadhu
Male: ........
Female: .......
aasirvathiyum karthare song lyrics
siragugal lyrics
mannikka vendugiren song lyrics
alagiya sirukki ringtone download
tamil karaoke songs with lyrics for female singers
7m arivu song lyrics
karaoke tamil songs with english lyrics
new songs tamil lyrics
amman kavasam lyrics in tamil pdf
bujjisong lyrics
tamil song lyrics in english free download
vathi coming song lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
national anthem lyrics tamil
padayappa tamil padal
alaipayuthey songs lyrics
na muthukumar lyrics
tamil song english translation game
kangal neeye karaoke download
oru manam movie