Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேன் மிட்டாய் ஸ்வாக்ஸ்
ஆண்: கொட்றா.. அங்கனே.. கொட்றா...
ஆண்: {எங்கம்மா ஜிமிக்கி கம்மல் எங்கப்பன் சுட்டுட்டு போனான் அப்பனோட சரக்கு பாட்டில் அம்மாதான் குடிச்சு புட்டா } (2)
பெண்: இங்க ஒரு ஆட்டுமந்தை கூட்டமும் தான் சேந்து வந்தப்போ சிலவங்க டிரௌசர் கிழிஞ்சு போனதுதான் ஞாபகம் வருதே
ஆண்: அலைகளே காற்றுக்கு நீ காத்து குத்த ஆச படாதே அரீயர் வெச்சாளுமே நாங்க ராஜ தாண்டா

குழு: தனன்னே தானே தன்னான்னே தனன்னே தானே தன்னான்னே தனன்னே தானனன்னே தானனன்னே தானே தன்னானே
குழு: தனன்னே தானே தன்னான்னே தனன்னே தானே தன்னான் தானா தானா...
ஆண்: மை கருத்து வாட் இஸ் ஐ
அம் சேயிங்.
பெண்: சின்ன மீன் குதிச்சா உன் முட்டி அளவு டா
ஆண்: ஆஹான்
பெண்: மறுபடியும் குதிச்சா உன் தட்டில் கெடக்கும் டா
பெண்: சும்மா ஊதி பாக்காதே தாயம் ஆடி பாக்காதே
ஆண்: நெஸ்க்ட்டு..
பெண்: வட்டமா சுத்தாவிட்டவங்க எல்லாம் வட்ட பூஜ்யம் போலாச்சே வெளிச்சம் பாக்க தான் ஆசையே வெயிலில் போகத்தான் சோம்பேறியே
ஆண்: ரைட்டு.
ஆண்: உன் வேஷம் போச்சுடா இனி வேஷம் மாத்துடா சாந்தோமு சர்ச்ல நீ மெழுகுவத்திய ஏத்துடா மலைபோலே வந்தது எலி போலே பாஞ்சதே சின்ன சின்ன துளி மழை பொழியுது போடா பொடி பயலே

குழு: தனன்னே தானே தன்னான்னே தனன்னே தானே தன்னான்னே தனன்னே தானா தானா தானா...

Male: Kottra.. Anganae.. Kottra..
Male: {Yengamma jimikki kammal Yengappan suttutu ponan Appanoda sarukka bottle Ammathaan kudichu puttaaa} (2)
Female: Inga oru aatumandha Kootamum thaan senthu vandhapo Silavanga trouser kizhinju Ponathuthan nyabagam varuthae
Male: Alaigalae kaatrukku nee Kaathu kuttha aasa padathae Arrear vechchaalumae Naanga raaja thaandaaaaa

Chorus: Thanannae thaanae thanna nae. Thanannae thaanae thanna nae. Thanannae thananannae thananannae Thaane thanthaanae
Chorus: Thanannae thaanae thanna nae. Thanannae thaanae thanna nae. Thananna thanaaaa thanaaaa thanaaaaaa
Male: My karutthu what is I am sayinnggg
Female: Chinna meen kuthichaa
Un mutti alavu da.
Male: Aaahaan
Female: Marubadiyum kuthicha
Un thattil kedakkum da
Female: Chumma oothi paakaathae
Thaayam aadi paakaadathae
Male: Next-u.
Female: Vattama suthavitaavanga ellam
Vatta poojiyam polaachae
Velicham paaka thaan aasayae
Veyilil pogathaan somberiyae
Male: Right-u.
Male: Un vesham pochuda Ini vesham maathuda Santhome church-ula Nee mezhuguvatthiya yethuda Malaipolae vanthathu Yeli polae paanjathae Chinna chinna thulli Mazha pozhiyuthu Poda podi payalae
Male: {Yengamma jimikki kammal Yengappan suttutu ponan Appanoda sarukka bottle Ammathaan kudichu puttaaa} (2)
Female: Inga oru aatumandha Kootamum thaan senthu vandhapo Silavanga trouser kizhinju Ponathuthan nyabagam varuthae
Male: Alaigalae kaatrukku nee Kaathu kuttha aasa padathae Arrear vechchaalumae Naanga raaja thaandaaaaa
Male: {Yengamma jimikki kammal Yengappan suttutu ponan Appanoda sarukka bottle Ammathaan kudichu puttaaa} (2)
Chorus: Thanannae thaanae thanna nae. Thanannae thaanae thanna nae. Thanannae thananannae thananannae Thaane thanthaanae
Chorus: Thanannae thaanae thanna nae. Thanannae thaanae thanna nae. Thananna thanaaaa thanaaaa thanaaaaaa
karnan thattan thattan song lyrics
tamil collection lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
maara movie song lyrics in tamil
ellu vaya pookalaye lyrics download
en kadhal solla lyrics
maruvarthai pesathe song lyrics
master vaathi coming lyrics
kutty story song lyrics
kanakangiren song lyrics
soorarai pottru kaattu payale lyrics
namashivaya vazhga lyrics
sad song lyrics tamil
vathi coming song lyrics
alagiya sirukki tamil full movie
aasai nooru vagai karaoke with lyrics
ovvoru pookalume song karaoke
velayudham song lyrics in tamil
whatsapp status tamil lyrics
idhuvum kadandhu pogum song lyrics