Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
பெண்: ஏ தேசிங்கு ராஜா தான் உனக்கு இப்ப தேதி வைக்க வந்தாரே ஏ தென்நாட்டு சூரியன் தான் உனக்கு இப்ப மாலை இட வந்தாரே
பெண்: அடி பச்சரிசி பதினாறே உன்ன இப்ப பொங்க வைக்க போறாரே உன் கண்ணுகுளி ஓரத்தில முத்தம் இட்டு கப்பல் விட போறாரே
பெண்: ஓர கண்ணால் உன்ன அள்ள போறான் ஒத்த பூவா உன்ன கிள்ள போறான்
குழு: ஏ தேசிங்கு ராஜா தான் உனக்கு இப்ப தேதி வைக்க வந்தாரே ஏ தென் நாட்டு சூரியன் தான் உனக்கு இப்ப மாலை இட வந்தாரே
குழு: அடி பச்சரிசி பதினாறே உன்ன இப்ப பொங்க வைக்க போறாரே உன் கண்ணுகுளி ஓரத்தில முத்தம் இட்டு கப்பல் விட போறாரே
குழு: ஓர கண்ணால் உன்ன அள்ள போறான் ஒத்த பூவா உன்ன கிள்ள போறான்
குழு: ஷை ஷை ஷை ஷை
ஆண்: கெஞ்சி கெஞ்சி நானும் பேச மிஞ்சி மிஞ்சி நீயும் பேச பேசாது பேச்சு எப்ப பேச
பெண்: அஞ்சி அஞ்சி நானும் பார்க்க கெஞ்சி கெஞ்சி நீயும் பார்க்க பார்க்காத பார்வை ஊரும் பார்க்க
ஆண்: ஏ வளையாம தந்தம் இருக்குமா உறையாம தயிரும் கிடைக்குமா அலையாம மனசு அடங்குமா நீ வா மா
பெண்: உருக்காம தங்கம் உருகுமா செதுக்காம சிற்பம் சிரிக்குமா கேட்காம பெண்மை கொடுக்குமா போ மாமா
ஆண்: கெண்ட மீனை கிண்டல் பண்ணி பார்க்காதே கொக்கு மூக்கு சும்மா வந்தும் போகாதே
பெண்: ஏ தேசிங்கு ராஜா தான் உனக்கு இப்ப தேதி வைக்க வந்தாரே ஏ தென் நாட்டு சூரியன் தான் உனக்கு இப்ப மாலை இட வந்தாரே
பெண்: தொட்டு தொட்டு கைய தொட்டு அங்க தொட்டு இங்க தொட்டு பெண்ணாகி போனேன் தூக்கம் கெட்டு
ஆண்: சுட்டு சுட்டு தீயா சுட்டு நெத்தி பொட்டு நெஞ்சில் பட்டு ஆணாகி போனேன் ஆச பட்டு
பெண்: குறிஞ்சி பூ கதவ சாத்துமா வண்டுக்கு வேலி போடுமா வேணான்னு சொல்ல முடியுமா போ மாமா
ஆண்: அடியாத்தி ஆசை ஆசை பாரமா இது என்ன ஆடி மாசமா காவிரி கரையில் நிற்குமா வா சும்மா
பெண்: காஞ்சி பட்ட காசி பட்டு மிஞ்சாதே உன் நினைப்பில் என் நினைப்பு தோணாதே

குழு: ஹாஹா ஹாஹா ஹா ஹாஹா ஹாஹா ஹாஹா ஹாஹா ஹா ஹா ஹா ஹாஹா ஹா ஹா ஹாஹா

Female: Ey dhesingu raja dhaan Unakku ippa thedhi vakka vandhaarae Ey thennaattu suriyandhaan Unakku ippa maalai ida vandhaarae
Female: Adi pacharusi padhinaarae Unna ippa ponga vakka poraarae Un kannukuli orathila Mutham ittu kappal vida poraarae
Female: Ora kannaal Unna alla poraan Otha poovaa Unna killa poraan
Chorus: Ey dhesingu raja dhaan Unakku ippa thedhi vakka vandhaarae Ey thennaattu suriyandhaan Unakku ippa maalai ida vandhaarae
Chorus: Adi pacharusi padhinaarae Unna ippa ponga vakka poraarae Un kannukuli orathila Mutham ittu kappal vida poraarae
Chorus: Ora kannaal Unna alla poraan Otha poovaa Unna killa poraan
Chorus: Shai shai shai shai
Male: Kenji kenji naanum pesa Minji minji neeyum pesa Pesaadhu pechu eppa pesa.
Female: Anji anji naanum paarkka Kenji kenji neeyum paarkka Paarkkaatha paarva oorum paarkka
Male: Ey valaiyaama Thanthan irukkumaa Ooraiyaama thairum kidaikkumaa Alaiyaama manasu adangumaa Nee vaamaa
Female: Oorukkaama Thangam oorugumaa Sethukkaama sirppam sirikkumaa Ketkaama pennmai koodukkumaa Po maamaa
Male: Kenda meenai kindal panni Paarkkaathae Kokku mookku sumaa vandhum Pogaathae
Female: Ey dhesingu raja dhaan Enakku ippa thedhi vakka vandhaarae Ey thennaattu suriyandhaan Enakku ippa maalai ida vandhaarae
Female: Thottu thottu kaiya thottu Anga thottu ingae thottu Pennaagi ponen thookkam kettu
Male: Suttu suttu theeyaa suttu Neththi pottu nenjil pattu Aanaagi ponen aasa pattu-eyy
Female: Kurunji poo Kathava saaththumaa Vandukku veli podumaa Venaanu solla mudiyumaa Po maamaa
Male: Adiyaathi Aasai paaramaa Idhu yena aadi maasamaa Kaveri karaiyil nirkkumaa Vaa sumaa
Female: Kaanji patta kaasi pattu Minjaathae Unn ninappil yen ninappu Thonaathae
Chorus: Ey dhesingu raja dhaan Unakku ippa thedhi vakka vandhaarae Ey thennaattu suriyandhaan Unakku ippa maalai ida vandhaarae
Chorus: Adi pacharusi padhinaarae Unna ippa ponga vakka poraarae Un kannukuli orathila Mutham ittu kappal vida poraarae
Chorus: Ora kannaal Unna alla poraan Otha poovaa Unna killa poraan
Chorus: Haha haha haa.. Haha haha haha Haha haha haa.. Haha haha haha
velayudham song lyrics in tamil
mahishasura mardini lyrics in tamil
sarpatta movie song lyrics in tamil
raja raja cholan song karaoke
master vaathi coming lyrics
thalattuthe vaanam lyrics
lyrics download tamil
vennilavai poovai vaipene song lyrics
tamil gana lyrics
meherezyla meaning
thalapathi song in tamil
lyrics status tamil
malare mounama karaoke with lyrics
arariro song lyrics in tamil
aalapol velapol karaoke
cuckoo cuckoo song lyrics dhee
ilayaraja songs karaoke with lyrics
azhagu song lyrics
ennavale adi ennavale karaoke
asuran song lyrics in tamil