Added Date: Feb 11, 2022
ஆண்: இது வேணும் எடுத்துக்கவா
பெண்: இனிமேலும் தடுத்துக்கவா
ஆண்: இது வேணும் எடுத்துக்கவா
பெண்: இனிமேலும் தடுத்துக்கவா
ஆண்: இந்த மாலை வெளிச்சம் ஒரு மயக்கம் தருவதென்ன சோலை கிளி இரண்டு கூடி களிப்பதென்ன இந்த மாலை வெளிச்சம் ஒரு மயக்கம் தருவதென்ன சோலை கிளி இரண்டு கூடி களிப்பதென்ன
பெண்: தித்தித்ததோ அந்த காதல் கதை சந்தித்ததோ நல்ல காலம் நம்மை
ஆண்: தித்தித்ததோ அந்த காதல் கதை சந்தித்ததோ நல்ல காலம் நம்மை
பெண்: இது வேணும் எடுத்துக்கவா
ஆண்: இனிமேலும் தடுத்துக்கவா
பெண்: உனைக் காணும் வரைக்கும் தினம் தினம் கண்கள் தவிக்கும் உனைக் காணும் வரைக்கும் தினம் தினம் கண்கள் தவிக்கும்
பெண்: வரும் கனவுகள் நினைவுகள் கனிந்திடும் விளைவுகள் ஏக்கம் கொடுக்கும் இளமையின் நோக்கம் துடிக்கும்
ஆண்: இது காதல் வசந்தம் மனதினில் வீசும் சுகந்தம் இது காதல் வசந்தம் மனதினில் வீசும் சுகந்தம் உன் அழகிய வளைக்கரம் இசைத்திடும் சுபஸ்வரம் நாளும் சுகம்தான் இது நாதஸ்வரந்தான்
பெண்: கண்பட்டுத்தான் இன்று கனியானதோ கைப்பட்டுத்தான் இன்பம் பரிமாறுதோ
ஆண்: இது வேணும் எடுத்துக்கவா
பெண்: இனிமேலும் தடுத்துக்கவா..
ஆண்: பழம் பாலில் விழுந்து பாலுடன் தேனில் கலந்து பழம் பாலில் விழுந்து பாலுடன் தேனில் கலந்து புது மலரிலும் மதுவிலும் பனியிலும் இணைந்திட தேகம் பிறந்து நெருங்குது நேரம் அறிந்து
பெண்: விழி வேலில் விழுந்து விழுந்ததும் வேகம் எழுந்து விழி வேலில் விழுந்து விழுந்ததும் வேகம் எழுந்து உன் அழகிய உதடுகள் பழகிய சுவடுகள் யாவும் அறிந்தேன் தினம் வானில் பறந்தேன்
ஆண்: முத்துக்களில் இது முத்தானதோ முத்தங்களில் இது சத்தானதோ

Male: Idhu venum eduththukkavaa
Female: Inimelum thaduththukkavaa
Male: Idhu venum eduththukkavaa
Female: Inimelum thaduththukkavaa
Male: Intha maalai velicham Oru mayakkam tharuvathenna Solai kili irandu koodi kalippathenna Intha maalai velichcham Oru mayakkam tharuvathenna Solai kili irandu koodi kalippathenna
Female: Thitthithatho antha kadhal kadhai
Santhiththatho nalla kaalam nammai
Male: Thitthithatho antha kadhal kadhai
Santhiththatho nalla kaalam nammai
Female: Idhu venum eduththukkavaa
Male: Inimelum thaduththukkavaa
Female: Unai kaanum varaikkum Dhinam dhinam kangal thavikkum Unai kaanum varaikkum Dhinam dhinam kangal thavikkum
Female: Varum kanavugal ninaivugal kaninthidum Vilavugal yaekkam kodukkum’ Ilamaiyin nokkam thudikkum
Male: Idhu kadhal vasantham Manathinil veesum sugantham Idhu kadhal vasantham Manathinil veesum sugantham Un azhagiya valaikaram isaiththidum suasvaram Naalum sugamthaan idhu naathasvaranthaan
Female: Kann pattuththaan indru kaniyaanatho Kaipattuththaan inbam parimaarutho
Male: Idhu venum eduththukkavaa
Female: Inimelum thaduththukkavaa
Male: Pazham paalil vizhunthu paaludan thenil kalanthu Pazham paalil vizhunthu paaludan thenil kalanthu Pudhu malarilum madhuvilum paniyilum inainthida Thegam piranthu nerunguthu neram arinthu
Female: Vizhi velil vizhunthu vizhunththathum vegam ezhunthu Vizhi velil vizhunthu vizhunththathum vegam ezhunthu Un azhagiya udhadugal pazhagiya suvadugal Yaavum arinthaen dhinam vaanil paranthaen
Male: Muththukalail idhu muththaanatho Muththangalil idhu saththaanatho
Male: Idhu venum eduththukkavaa
Female: Inimelum thaduththukkavaa
tamil karaoke download mp3
amman kavasam lyrics in tamil pdf
tamil bhajan songs lyrics pdf
mulumathy lyrics
thabangale song lyrics
maravamal nenaitheeriya lyrics
kathai poma song lyrics
new songs tamil lyrics
cuckoo cuckoo song lyrics dhee
tamil movie karaoke songs with lyrics
sarpatta parambarai lyrics tamil
pularaadha
ithuvum kadanthu pogum song lyrics
baahubali tamil paadal
eeswaran song
vathi coming song lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
lyrics status tamil
kutty pattas movie
kanne kalaimane karaoke download