Added Date: Feb 11, 2022
பெண்: கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே ஆத்தா அழுத கண்ணீர் ஆறாக பெருகி வந்து தொட்டில் நனைக்கும் வரை உன் தூக்கம் கலைக்கும் வரை கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
பெண்: உலுல்லு ராரி ராரி ராரி ராரி ரோ உலுல்லு ராரி ராரி ராரி ராரி ரோ ஆரிரோ ஆரிரரோ
பெண்: ஊத்துமலை தண்ணீரே என் உள்ளங்கை சக்கரையே ஊத்துமலை தண்ணீரே என் உள்ளங்கை சக்கரையே நீ நான் பெத்த தங்கரதம் இடுப்பிலுள்ள நந்தவனம் நீ நான் பெத்த தங்கரதம் இடுப்பிலுள்ள நந்தவனம்
பெண்: காயப்பட்ட மாமனின்று கண்ணுறக்கம் கொள்ளவில்ல சோகப்பட்ட மக்களுக்கு சோறு தண்ணி செல்லவில்ல ஏகப்பட்ட மேகமுண்டு மழை பொழிய உள்ளமில்லே
பெண்: கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே கண்ணுறங்கு சூரியனே

பெண்: கால் மொளச்ச மல்லிகையே நான் கண்டெடுத்த ரோசாவே கால் மொளச்ச மல்லிகையே நான் கண்டெடுத்த ரோசாவே நீ தேன் வச்ச அத்திப்பழம் முத்தம் தரும் முத்துச்சரம்
பெண்: தண்ணீ தந்த மேகம் இன்று ரத்தத்துளி சிந்துதடா காத்திருந்தப் பானைக்குள்ளே கண்ணீர்த்துளி பொங்குதடா வீட்டு விளக்கெரிவதற்கு கண்ணீர்..எண்ணையில்லையடா
பெண்: கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே ஆத்தா அழுத கண்ணீர் ஆறாக பெருகி வந்து தொட்டில் நனைக்கும் வரை உன் தூக்கம் கலைக்கும் வரை கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே கண்ணுறங்கு சூரியனே
பெண்: ஆரி ராரி ராரி ரார் ரோ ஆரி ராரி ராரி ரார் ரோ

Female: Kannaana poomaganae Kannurangu sooriyanae Kannaana poomaganae Kannurangu sooriyanae Aaththaa azhudha kanneer Aaraaga perugi vandhu Thottil nanaikkum varai Un thookkam kalaikkum varai Kannaana poomaganae Kannurangu sooriyanae Kannurangu sooriyanae Kannurangu sooriyanae
Female: Ululu raari raari raari raari roo Ululu raari raari raari raari roo Aariroo aarirrooo
Female: Ooththu malai thanneerae En ullangkai sakkaraiyae Ooththu malai thanneerae En ullangkai sakkaraiyae Nee naan peththa thangaradham Iduppil ulla nandhavanam Nee naan peththa thangaradham Iduppil ulla nandhavanam
Female: Kaayappatta maaman indru Kannurakkam kollavilla Sogappatta makkalukku Soru thanni sellavilla Yegappatta megam undu Mazhai pozhiya ullamillae
Female: Kannaana poomaganae Kannurangu sooriyanae Kannurangu sooriyanae
Female: Ululu raari raari raari raari roo Ululu raari raari raari raari roo Aariroo aarirrooo
Female: Kaal mulacha malligaiyae Naan kandedutha rosaavae Kaal mulacha malligaiyae Naan kandedutha rosaavae Nee thaen vacha aththi pazham Mutham tharum muthu saram
Female: Thanni thandha megamindru Raththa thuli sindhudhadaa Kaaththirundha paanaikkullae Kanneer thuli ponguthadaa Veettu vilakkerivadharkku Kanneer... ennai illaiyadaa
Female: Kannaana poomaganae Kannurangu sooriyanae Aaththaa azhudha kanneer Aaraaga perugi vandhu Thottil nanaikkum varai Un thookkam kalaikkum varai Kannaana poomaganae Kannurangu sooriyanae Kannurangu sooriyanae
Female: Aari raari raari raar roo Aari raari raari raar roo
tamil lyrics video download
aathangara orathil
thamirabarani song lyrics
google google tamil song lyrics in english
marudhani lyrics
ganpati bappa morya lyrics in tamil
tamil mp3 song with lyrics download
tamil kannadasan padal
kutty pattas movie
master tamil padal
cuckoo cuckoo song lyrics dhee
siragugal lyrics
thullatha manamum thullum vijay padal
pagal iravai kan vizhithidava song lyrics
oru naalaikkul song lyrics
happy birthday song lyrics in tamil
kutty story song lyrics
padayappa tamil padal
varalakshmi songs lyrics in tamil
old tamil songs lyrics