Added Date: Feb 11, 2022
பெண்: சிரிப்பென்ன ஒஹொஹோ சிரிப்பென்ன டுர்ர்ர்ர்... சிரிப்பென்ன சிரிப்பென்ன சின்னம்மா சிங்காரம் குலுங்குவதென்னம்மா நடிப்பென்ன துடிப்பென்ன கண்ணம்மா நடக்கிற நடப்பென்ன சொல்லம்மா...ஆஅ...ஹா...
பெண்: சிரிப்பென்ன சிரிப்பென்ன சின்னம்மா சிங்காரம் குலுங்குவதென்னம்மா நடிப்பென்ன துடிப்பென்ன கண்ணம்மா நடக்கிற நடப்பென்ன சொல்லம்மா
பெண்: சிரிப்பென்ன சிரிப்பென்ன சின்னம்மா ஓஒ..ஓ..ஓ..ஹோஹ்ஹஹ்ஹா
பெண்: ஆறடிக் கூந்தல் படுக்கையிட்டு அருகினில் அவரையும் இருக்கவிட்டு ஆறடிக் கூந்தல் படுக்கையிட்டு அருகினில் அவரையும் இருக்கவிட்டு இருக்க விட்டு கேளடி கதைகளை சுவையோடு கிண்கிணித் தண்டையின் ஒலியோடு கேளடி கதைகளை சுவையோடு கிண்கிணித் தண்டையின் ஒலியோடு கிண்கிணித் தண்டையின் ஒலியோடு
பெண்: சிரிப்பென்ன ஒஹொஹோய் சிரிப்பென்ன ஹொஹோ சிரிப்பென்ன சிரிப்பென்ன சின்னம்மா சிங்காரம் குலுங்குவதென்னம்மா நடிப்பென்ன துடிப்பென்ன கண்ணம்மா நடக்கிற நடப்பென்ன சொல்லம்மா

பெண்: இது வரை இது வரை நினைவாகும் எது வரை எது வரை இது போகும் இது வரை இது வரை நினைவாகும் எது வரை எது வரை இது போகும் இது போகும் ஒரு முறை ஒரு முறை மயங்கி விடு ஒருவரில் ஒருவரை மறைத்து விடு ஒரு முறை ஒரு முறை மயங்கி விடு ஒருவரில் ஒருவரை மறைத்து விடு ஒருவரில் ஒருவரை மறைத்து விடு

Female: Sirippenna ohohoi sirippenna durrr. Sirippenna sirippenna chinnammaa Singaaram kulunguvadhennammaa Nadippenna thudippenna kannammaa Nadakkira nadappenna sollammaa.aa.haa.
Female: Sirippenna sirippenna chinnammaa Singaaram kulunguvadhennammaa Nadippenna thudippenna kannammaa Nadakkira nadappenna sollammaa..
Female: Sirippenna sirippenna chinnammaa. Ooo oo oo hohhahho
Female: Aaradi koondhal padukkaiyittu Aruginil avaraiyum irukka vittu Aaradi koondhal padukkaiyittu Aruginil avaraiyum irukka vittu Irukka vittu Keladi kadhaigalai suvaiyodu Kinkini thandaiyin oliyodu Keladi kadhaigalai suvaiyodu Kinkini thandaiyin oliyodu. Kinkini thandaiyin oliyodu
Female: Sirippenna ohohoi sirippenna ho hoo. Sirippenna sirippenna chinnammaa Singaaram kulunguvadhennammaa Nadippenna thudippenna kannammaa Nadakkira nadappenna sollammaa..
Female: Sirippenna sirippenna chinnammaa. Ooo oo oo hohhahho
Female: Idhu varai idhu varai ninaivaagum Edhu varai edhu varai idhu pogum Idhu varai idhu varai ninaivaagum Edhu varai edhu varai idhu pogum Idhu pogum Oru murai oru murai mayangi vidu Oruvaril oruvarai maraithu vidu Oru murai oru murai mayangi vidu Oruvaril oruvarai maraithu vidu Oruvaril oruvarai maraithu vidu
Female: Sirippenna hohhahho sirippenna hohoi Sirippenna sirippenna chinnammaa Singaaram kulunguvadhennammaa Nadippenna thudippenna kannammaa Nadakkira nadappenna sollammaa..
Female: Sirippenna sirippenna chinnammaa. Ooo oo oo hohhahho
tamil karaoke songs with lyrics for female singers
tamil lyrics song download
vennilavai poovai vaipene song lyrics
malargale song lyrics
tamil devotional songs lyrics in english
tamil worship songs lyrics in english
bahubali 2 tamil paadal
tamil song lyrics
soorarai pottru song lyrics
lyrics song download tamil
venmegam pennaga karaoke with lyrics
national anthem lyrics tamil
tamil lyrics video
malaigal vilagi ponalum karaoke
alagiya sirukki movie
kaatrin mozhi song lyrics
tamil new songs lyrics in english
tamil song search by lyrics
en kadhale lyrics
tamil christian songs lyrics in tamil pdf