Sandhana Kaatre Song Lyrics

Thanikattu Raja cover
Movie: Thanikattu Raja (1982)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S.P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: { சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா } (2)

ஆண்: காதோடு தான் நீ பாடும் ஓசை நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை

பெண்: சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா

பெண்: காதோடு தான் நீ பாடும் ஓசை நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை

ஆண்: நீர் வேண்டும் பூமியில்
பெண்: நானா நானா
ஆண்: பாயும் நதியே
பெண்: நானா நானா
ஆண்: நீங்காமல் தோள்களில்
பெண்: நானா நானா
ஆண்: சாயும் ரதியே
பெண்: லாலா லாலா
பெண்: பூலோகம் தெய்வீகம்
பெண்: பூலோகம்
ஆண்: ஹா மறைய மறைய
பெண்: தெய்வீகம்
ஆண்: ஹா தெரிய தெரிய
பெண்: வைபோகம்தான்

ஆண் &
பெண்: ..........

பெண்: கோபாலன் சாய்வதோ
ஆண்: நானா நானா
பெண்: கோதை மடியில்
ஆண்: நானா நானா
பெண்: பூபானம் பாய்வதோ
ஆண்: நானா நானா
பெண்: பூவை மனதில்
ஆண்: நானா நானா
ஆண்: பூங்காற்றும் சூடேற்றும்
ஆண்: பூங்காற்றும்
பெண்: ஹா தவழ தவழ
ஆண்: சூடேற்றும்
பெண்: ஹா தழுவ தழுவ
ஆண்: ஏகாந்தம்தான்

பெண்: சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா

ஆண்: காதோடு தான் நீ பாடும் ஓசை நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை

பெண்: சந்தனக் காற்றே
ஆண்: செந்தமிழ் ஊற்றே ஆண் &
பெண்: சந்தோஷப் பாட்டே வா வா

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: { சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா } (2)

ஆண்: காதோடு தான் நீ பாடும் ஓசை நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை

பெண்: சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா

பெண்: காதோடு தான் நீ பாடும் ஓசை நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை

ஆண்: நீர் வேண்டும் பூமியில்
பெண்: நானா நானா
ஆண்: பாயும் நதியே
பெண்: நானா நானா
ஆண்: நீங்காமல் தோள்களில்
பெண்: நானா நானா
ஆண்: சாயும் ரதியே
பெண்: லாலா லாலா
பெண்: பூலோகம் தெய்வீகம்
பெண்: பூலோகம்
ஆண்: ஹா மறைய மறைய
பெண்: தெய்வீகம்
ஆண்: ஹா தெரிய தெரிய
பெண்: வைபோகம்தான்

ஆண் &
பெண்: ..........

பெண்: கோபாலன் சாய்வதோ
ஆண்: நானா நானா
பெண்: கோதை மடியில்
ஆண்: நானா நானா
பெண்: பூபானம் பாய்வதோ
ஆண்: நானா நானா
பெண்: பூவை மனதில்
ஆண்: நானா நானா
ஆண்: பூங்காற்றும் சூடேற்றும்
ஆண்: பூங்காற்றும்
பெண்: ஹா தவழ தவழ
ஆண்: சூடேற்றும்
பெண்: ஹா தழுவ தழுவ
ஆண்: ஏகாந்தம்தான்

பெண்: சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா

ஆண்: காதோடு தான் நீ பாடும் ஓசை நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை

பெண்: சந்தனக் காற்றே
ஆண்: செந்தமிழ் ஊற்றே ஆண் &
பெண்: சந்தோஷப் பாட்டே வா வா

Male: { Santhana kaatrae Senthamizh ootrae Sandhosa paatae vaa vaa } (2)

Male: Kaadhodu thaan Nee paadum oosai Neengaadha aasai hoi Hoi neengaadha aasai

Female: Santhana kaatrae Senthamizh ootrae Sandhosa paatae vaa vaa

Female: Kaadhodu thaan Nee paadum oosai Neengaadha aasai hoi Hoi neengaadha aasai

Male: Neer vendum boomiyil

Female: Nana nana

Male: Paayum nadhiyae

Female: Nana nana

Male: Neengaamal tholgalil

Female: Nana nana

Male: Saayum radhiyae

Female: Lala lala

Female: Boologam dheiveegam

Female: Boologam

Male: Haaa maraiya maraiya

Female: Dheiveegam

Male: Haaa theriya theriya

Female: Vaibogam thaan

Male &
Female: Thanana nana nana Nana nana nana nana naaaaa ...

Female: Gopaalan saaivadho

Male: Nana nana

Female: Kodhai madiyil

Male: Nana nana

Female: Poo baanam paaivadho

Male: Nana nana

Female: Poovai manadhil

Male: Nana nana

Male: Poongaatrum soodetrum

Male: Poongaatrum

Female: Haa thavazha thavazha

Male: Soodetrum

Female: Haa thazhuva thazhuva

Male: Yegaandham thaan

Female: Santhana kaatrae Senthamizh ootrae Sandhosa paatae vaa vaa

Male: Kaadhodu thaan nee paadum oosai Neengaadha aasai hoi hoi neengaadha aasai

Female: Santhana kaatrae

Male: Senthamizh ootrae

Male &
Female: Sandhosa paatae vaa vaa

Other Songs From Thanikattu Raja (1982)

Similiar Songs

Most Searched Keywords
  • en kadhal solla lyrics

  • bigil song lyrics

  • maara movie lyrics in tamil

  • sri guru paduka stotram lyrics in tamil

  • kanne kalaimane song karaoke with lyrics

  • tamil love song lyrics

  • karaoke songs with lyrics in tamil

  • maara tamil lyrics

  • cuckoo cuckoo dhee song lyrics

  • vaathi raid lyrics

  • neeye oli lyrics sarpatta

  • karaoke with lyrics tamil

  • mannikka vendugiren song lyrics

  • aalapol velapol karaoke

  • amarkalam padal

  • national anthem in tamil lyrics

  • 3 song lyrics in tamil

  • anthimaalai neram karaoke

  • tamil christmas songs lyrics pdf

  • nila athu vanathu mela karaoke with lyrics