Added Date: Feb 11, 2022
பெண்: ...........
பெண்: அந்தப் பக்கம் தானா காதல் மயக்கம் இந்தப் பக்கம் பாரு உன்னைக் கட்டியணைக்கும் அன்பைக் கொட்டியளக்கும்
பெண்: அந்தப் பக்கம் தானா காதல் மயக்கம் இந்தப் பக்கம் இன்னும் கொஞ்சம் வேகம் இருக்கும் உந்தன் தாகம் தணிக்கும்
பெண்: {மெதுவாய் சத்தம் வர முத்தமிடு அணைத்து மலரின் பொன் மேனியை பன்னீரிலே நனைத்து} (2) கன்னம்தான் மாறும் வண்ணம்தான்
பெண்: ஒன்றல்ல ரெண்டல்ல முந்நூறு நான் தரவா
பெண்: மடியில் தாலாட்டவா சீராட்டாவா எடுத்து மதுவில் இல்லாததை கள்ளாக நான் வடித்து
பெண்: அள்ளிப் போ...
பெண்: பூவைக் கிள்ளிப் போ...

பெண்: இளையராஜாவுக்கு ராஜாத்தி நான் பொருத்தம் இரவு ராஜாங்கத்தை ரோஜா மெத்தை நடத்தும்
பெண்: மாலைகள் வந்தால் லீலைகள்
பெண்: உல்லாசம் சல்லாபம் எந்நாளும் இங்கேதான்..
பெண்: குளிக்கும் நீரோடையில் மேலாடைகள் நனைந்து
பெண்: கொதிக்கும் நெஞ்சோடு நாம் போராடுவோம் இணைந்து
பெண்: இங்கேதான்...
பெண்: இன்பம் இங்கேதான்...
பெண்: அந்தப் பக்கம் தானா காதல் மயக்கம்
பெண்: இந்தப் பக்கம் பாரு உன்னைக் கட்டியணைக்கும் அன்பைக் கொட்டியளக்கும்
பெண்கள்: .........

Female: ........
Female: Andha pakkam thaana Kaadhal mayakkam Indha pakkam paaru Unnai katti anaikkum Anbai kotti alakkum
Female: Andha pakkam thaana Kaadhal mayakkam Indha pakkam innum konjam Vegam irukkum Undhan thaagam thanikkum
Female: {Medhuvaai satham vara Muthamidu anaithu Malarin pon maeniyai Pannerilae nanaithu} (2) Kannam thaan maarum vannam thaan
Female: Ondralla rendalla munnoru naan tharava
Female: Madiyil thaalattavaa Seerattava eduthu Madhuvil illadhadhai Kallaaga naan vadithu
Female: Alli poo .
Female: Poovai killi poo
Female: Andha pakkam thaana Kaadhal mayakkam Indha pakkam paaru Unnai katti anaikkum Anbai kotti alakkum
Female: Andha pakkam thaana Kaadhal mayakkam Indha pakkam innum konjam Vegam irukkum Undhan thaagam thanikkum
Female: Ilayarajavukku raajathi Naan porutham Iravu raajangathai Roja methai nadathum
Female: Maalaigal vandhaal leelaigal
Female: Ullasam sallaabam Ennaalum ingae thaan
Female: Kulikkum neerodaiyil Meladaigal nanaindhu
Female: Kothikkum nenjodu naam Poraduvom inaindhu
Female: Ingae thaan.
Female: Inbam ingae thaan
Female: Andha pakkam thaana Kaadhal mayakkam
Female: Indha pakkam paaru Unnai katti anaikkum Anbai kotti alakkum
Females: ........
kaiyile aagasam soorarai pottru lyrics
youtube tamil line
best tamil song lyrics
ennathuyire ennathuyire song lyrics
soorarai pottru song lyrics tamil download
tamil songs english translation
putham pudhu kaalai song lyrics
bahubali 2 tamil paadal
indru netru naalai song lyrics
sundari kannal karaoke
tamil songs lyrics images in tamil
marudhani song lyrics
puthu vellai mazhai karaoke for female singers
new tamil karaoke songs with lyrics
cuckoo cuckoo lyrics dhee
sarpatta parambarai songs lyrics
tamil song lyrics video download for whatsapp status
kattu payale full movie
alaipayuthey songs lyrics
malto kithapuleh