Added Date: Feb 11, 2022
ஆண்: பூங்காற்றே தினமும் தேடுறேன் போகாதே தனியா வாடுறேன்

ஆண்: உன்னை சோடி சேர கூடாதா உயிர் காதல் ஊஞ்சல் ஆடாதா நெடுங்கால ஆசை தீராதா மணக்கோலம் நாளை வாராதா தென்றலே வா என் வசம் என்றுமே நான் உன் வசம்
பெண்: பூங்காற்றே தினமும் தேடுறேன் போகாதே தனியா வாடுறேன்
ஆண்: மாஞ்சோலையில் மைனா ரெண்டு முத்தாடுது மையல் கொண்டு உன்னைத் தொட முத்தமிட நெஞ்சில் ஒரு ஆசை உண்டு
பெண்: மாமாவுக்கு பொன்னுத்தாயி போட்டிடவா பட்டுப் பாயி..
ஆண்: ம்ம்
பெண்: பந்தலிட்டு மேளம் கொட்டு ஊரறிய தாலிக்கட்டு
ஆண்: ஏழு ஜென்மம் வாழும் இந்த நேசம் விலகாது
பெண்: வேறு கைகள் தீண்டி இந்த ஜீவன் நிலைக்காது
ஆண்: அடி எந்நாளும் கொண்டாடும் சொந்தம் இது முன்னாளில் உண்டான பந்தம்
பெண்: ஒரு கண்ணாலம் கச்சேரி காணும் நல்ல பொன்னாலும் கைக்கூட வேணும்
ஆண்: பூங்காற்றே தினமும் தேடுறேன்
பெண்: போகாதே ஹோ தனியா வாடுறேன்
பெண்: தாலாட்டத்தான் தங்கராசா தன்னாலத்தான் வந்த ரோசா சுட்டுவிரல் பட்டவுடன் மொட்டு விட்டு வாய் வெடிச்சா
ஆண்: நோகாமத்தான் கிள்ளி கிள்ளி நெஞ்சாரத்தான் அள்ளி அள்ளி முத்துமணி சித்திரமே குத்தமென்ன தேன் குடிச்சா
பெண்: மோகம் வந்த போதும் இந்த வேகம் உதவாது
ஆண்: பானை வச்ச பாலைக் கண்டு பூனை விலகாது
பெண்: அடி அம்மாடி ஆத்தாடி நீதான் எல்லையில்லாத பொல்லாத ஆள்தான்
ஆண்: உன்னை சும்மாலும் கண்ணால பாத்தா மனம் கும்மாளம் போட்டாடும் ஆத்தா

பெண்: உன்னை சோடி சேர கூடாதா உயிர் காதல் ஊஞ்சல் ஆடாதா நெடுங்கால ஆசை தீராதா மணக்கோலம் நாளை வாராதா தென்றலே வா என் வசம் என்றுமே நான் உன் வசம்
ஆண்: பூங்காற்றே தினமும் தேடுறேன் போகாதே தனியா வாடுறேன்..

Male: Poongaatrae dhinamum theduraen Pogaathae thaniyaa vaaduraen

Male: Unnai sodi sera koodaathaa Uyir kaadhal oonjal aadaatha Nedungaala aasai theeraathaa Manakkolam naalai vaaraatha Thendralae vaa en vasam Endrumae naan un vasam
Female: Poongaatrae dhinamum theduraen Pogaathae thaniyaa vaaduraen
Female: Neerillaiyael verum illa Oorillaiyael therum illa Ullatha naan sollugiraen Unna vittu naanum illa
Male: Maanjolaiyil mainaa rendu Muththaaduthu maiyal kondu Unnai thoda muththamida Nenjil oru aasai undu
Female: Mamavukku ponnuththaayi
Pottiyidavaa pattu paayi.
Male: Mm
Female: Panthalittu melam kottu
Oorariya thaalikkattu
Male: Yaezhu jenmam vaazhum
Intha nesam vilagaathu
Female: Veru kaigal theendi
Intha jeevan nilaikkaathu
Male: Adi ennaalum kondaadum sontham
Idhu munnaalil undaana pantham
Female: Oru Kannalam kachcheri kaanum
Nalla ponnaalum kaikkooda venum
Male: Poongaatrae dhinamum theduraen
Female: Pogaathae ho thaniyaa vaaduraen
Female: Thaalaattaththaan thangaraasa Thannaalaththaan vantha rosa Suttuviral pattavudan Mottu vittu vaai vedichchaa
Male: Nogaamaththaan killi killi Nenjaaraththaan alli alli Muththumani chiththiramae Kuththamenna thaen kudichchaa
Female: Mogam vantha pothum
Intha vegam udhavaathu
Male: Paanai vachcha paalai kandu
Poonai vilagaathu
Female: Adi ammaadi aaththaadi neethaan
Ellai illaatha pollaatha aalthaan
Male: Unnai summaalum kannaala paaththaa
Manam kummaalam pottaadum aaththaa
Female: Poongaatrae dhinamum theduraen Pogaathae thaniyaa vaaduraen
Female: Unnai sodi sera koodaathaa Uyir kaadhal oonjal aadaatha Nedungaala aasai theeraathaa Manakkolam naalai vaaraatha Thendralae en vasam Endrumae naan un vasam
Male: Poongaatrae dhinamum theduraen Pogaathae thaniyaa vaaduraen..
kuruthi aattam song lyrics
thalattuthe vaanam lyrics
padayappa tamil padal
aarathanai umake lyrics
old tamil songs lyrics
oru naalaikkul song lyrics
aasai nooru vagai karaoke with lyrics
ilayaraja song lyrics
tamil songs lyrics download free
kadhal valarthen karaoke
tamil whatsapp status lyrics download
pongal songs in tamil lyrics
chellamma song lyrics download
mayya mayya tamil karaoke mp3 download
lyrics of kannana kanne
putham pudhu kaalai song lyrics
tamil christmas songs lyrics pdf
tamil christian karaoke songs with lyrics free download
ithuvum kadanthu pogum song download
tamil karaoke for female singers