பெண்: பூங்காற்றே தினமும் தேடுறேன் போகாதே தனியா வாடுறேன்..
பெண்: பூங்காற்றே தினமும் தேடுறேன் போகாதே தனியா வாடுறேன்
பெண்: உன்னை சோடி சேர கூடாதா உயிர் காதல் ஊஞ்சல் ஆடாதா நெடுங்கால ஆசை தீராதா மணக்கோலம் நாளை வாராதா தென்றலே வா என் வசம் என்றுமே நான் உன் வசம்

பெண்: நீரில்லையேல் வேரும் இல்ல ஊரில்லையேல் தேரும் இல்ல உள்ளத நான் சொல்லுகிறேன் உன்ன விட்டு நானும் இல்ல
பெண்: நெத்தியிலே பொட்டும் வச்சு உன் மனச தொட்டு வச்சேன் உன் பெயரச் சொல்லி சொல்லி கூந்தலிலே பூ முடிச்சேன்
பெண்: பூவும் விட்டு காயும் விட்டு காதல் உருவாச்சு பூர்வ ஜென்ம பந்தம் இன்று பாசம் கொறைஞ்சாச்சு
பெண்: இங்கு உன்னோட சேராத தேகம் இந்த மண்ணோடு மண்ணாகி போகும் இது வேறென்ன நான் செஞ்ச பாவம் இங்கு நான் மட்டும் வாழ்ந்தென்ன லாபம்

பெண்: ஆஅ...ஆ...ஆ..அ..ஆ...ஆ. ஆஅ...ஆ...ஆ..அ..ஆ...ஆ. ஆ...ஆ..அ..ஆ...ஆ...
பெண்: ஓடி வந்து என்னைச் சேரு ஒத்தையிலே நின்னேன் பாரு கொஞ்சும் மொழி சொல்லும் கிளி கூண்டுக்கிளி ஆனதிங்கே
பெண்: ஆசை வச்ச கன்னி உள்ளம் யாரிடத்தில் என்ன சொல்லும் என்னுடைய மன்னவனே என்னை விட்டு போனதெங்கே
பெண்: நேற்று என்று நாளை என்று நாட்கள் கடந்தாச்சு சோறு தண்ணி ஏதுமின்றி நானும் கிடந்தாச்சு
பெண்: இன்று கண்ணீரில் நின்றாடும் நான்தான் சுடும் தண்ணீரில் தள்ளாடும் மீன்தான் என்னை கைத் தூக்கி காப்பாற்ற வா வா நெஞ்சம் கல்லாக கூடாது தேவா

Female: Poongaatrae dhinamum theduraen Pogaathae thaniyaa vaaduraen..

Female: Unnai sodi sera koodaathaa Uyir kaadhal oonjal aadaatha Nedungaala aasai theeraathaa Manakkolam naalai vaaraatha Thendralae vaa en vasam Endrumae naan un vasam

Female: Neerillaiyael verum illa Oorillaiyael therum illa Ullatha naan sollugiraen Unna vittu naanum illa
Female: Neththiyilae pottum vachchu Un manasa thottu vachchen Un peyara solli solli Koonthalilae poo mudichchen
Female: Poovum vittu kaayum vittu Kadhal uruvaachchu Poorva jenma pantham indru Paasam korainjaachchu
Female: Ingu unnoda seraatha thegam Intha mannodu mannaagi pogum Idhu verennaa naan senja paavam Ingu naan mattum vaazhnthenna laabam
Female: Poongaatrae dhinamum theduraen Pogaathae thaniyaa vaaduraen..
Female: Aaa..aa..aa..aa..a...aa...aa.. Aaa..aa..aa..aa..a...aa...aa.. Aa..aa.a..aa..aa.
Female: Odi vanthu ennai saeru Oththaiyilae ninnaen paaru Konjum mozhi sollum kili Koondukkili aanathingae
Female: Aasai vachcha kanni ullam Yaaridaththil enna sollum Ennudaiya mannavanae Ennai vittu ponathengae
Female: Netru endru naalai endru Naatkal kadanthaachchu Soru thanni yaedhumindri Naanum kidanthaachchu
Female: Indru kanneeril nindraadum naanthaan Sudum thanneeril thallaadum meenthaan Ennai kai thookki kaappatra vaa vaa Nenjam kallaaga koodaathu deva
Female: Poongaatrae dhinamum theduraen Pogaathae thaniyaa vaaduraen...
Female: Unnai sodi sera koodaathaa Uyir kaadhal oonjal aadaatha Nedungaala aasai theeraathaa Manakkolam naalai vaaraatha Thendralae vaa en vasam Endrumae naan un vasam
Female: Poongaatrae dhinamum theduraen Pogaathae thaniyaa vaaduraen..
vinayagar songs lyrics
ovvoru pookalume karaoke download
mustafa mustafa karaoke with lyrics tamil
kutty pattas full movie download
tamil karaoke for female singers
christian songs tamil lyrics free download
tamil devotional songs karaoke with lyrics
ovvoru pookalume song
en iniya thanimaye
kanne kalaimane song karaoke with lyrics
thullatha manamum thullum tamil padal
putham pudhu kaalai gv prakash lyrics
putham pudhu kaalai tamil lyrics
ennavale adi ennavale karaoke
yaar azhaippadhu song download
kannana kanne malayalam
oru porvaikul iru thukkam lyrics
maravamal nenaitheeriya lyrics
putham pudhu kaalai song lyrics
old tamil karaoke songs with lyrics free download