Added Date: Feb 11, 2022
ஆண்: ஓஓஒ...பாவாடை தொங்க தொங்க பூவாடை பொங்க பொங்க ஆத்தா என்னப் பாத்தா கையை கோத்தா
பெண்: ஓஓஓ..ஆவாரங் காட்டுக்குள்ள ஆளான பொட்டப்புள்ள நானு கலை மானு கொம்புத் தேனு..
ஆண்: அடி முந்தானைய போட்டு புது சந்தோஷத்த காட்டு
பெண்: அட எக்காலமும் கேட்கும் இந்த அக்கா மக பாட்டு
ஆண்: செடியும் கொடியும் சிலிர்த்து கிக்காதோ

ஆண்: ஒட்டிக்கடி தேகம் புல்லரிக்கும் ஒத்தி நின்னா ஊரே டல்லடிக்கும்
பெண்: இச்சைப்படி நீதான் கட்டிப்பிடி பச்சக்கொடி காட்டும் மஞ்சக் கிளி
ஆண்: மலைச்சாரல் ஓரம் குளிர் காத்தாடுது மழைக் கால மேகம் அதை பாத்தாடுது
பெண்: அதுதானே இங்கே உடல் சூடேத்துது அடியாத்தி நெஞ்சில் ஒரு சுகம் கேட்குது
ஆண்: தெனம் எனக்காக ஏங்கி நிக்கும் மானே நான் தொட்டா என்ன தோஷம் விரல் பட்டா என்ன மோசம்

பெண்: வெப்பத்துல வாடும் வஞ்சி மனம் தெப்பக்குளம் தேடும் செங்கமலம்
ஆண்: வெட்கம் விட்டு கேளு குத்தமில்ல வேகம் வந்தா யாரும் சுத்தமில்ல
பெண்: மடி மேலே போட்டு உன்ன தாலாட்டணும் மகன் போல நீயும் வந்து வாலாட்டணும்
ஆண்: அழுதாக்க நீயும் கொஞ்சம் பாலூட்டணும் சிணுங்காம கொஞ்சி என்னை சீராட்டணும்
பெண்: அட உனக்காக சேர்த்து வச்ச ஆச நான் உன்னோடுதான் மாமா இப்ப ஒண்ணாகினேன் ஆமாம்
ஆண்: ஓஓஒ..பாவாடை தொங்க தொங்க பூவாடை பொங்க பொங்க ஆத்தா என்னப் பாத்தா கையை கோத்தா

பெண்: ஓஓஓ..ஆவாரங் காட்டுக்குள்ள ஆளான பொட்டப்புள்ள நானு
ஆண்: ஆஹ்
பெண்: கலை மானு
ஆண்: ஆஹ்
பெண்: கொம்புத் தேனு.

Male: Oooo..paavadai thonga thonga Poovaadai ponga ponga Aaththaa enna paaththa kaiyai koththaa
Female: Oooo...aavaarang kaattukulla Aalaana pottapulla Naanu kalai maanu kombuth thaenu
Male: Adi munthaanaiya pottu
Pudhu santhoshaththa kaattu
Female: Ada ekkaalamum ketkum
Intha akkaa maga paattu
Male: Sediyum kodiyum siliriththu kikkaatho
Female: Oooo...aavaarang kaattukulla Aalaana pottapulla Naanum kalai maanu kombuth thaenu.
Male: Ottikkadi thegam pullarikkum
Oththi ninnaa oorae dulladikkum
Female: Ichchaippadi needhaan katttipidi
Pachchakodi kaattum manjakkili
Male: Malaichaaral ooram kulir kaaththaaduthu
Mazhai kaala megam adhai paaththaaduthu
Female: Adhuthaanae ingae udal soodaeththuthu
Adiyaaththi nenjil oru sugam ketkuthu
Male: Dhenam enakkaaga yaengi nikkum maanae Naan thottaa enna thosham Viral pattaa enna mosam
Female: Oooo...aavaarang kaattukulla Aalaana pottapulla Naanu kalai maanu kombuth thaenu.
Female: Veppaththula vaadum vanji manam
Theppakkulam thedum sengamalam
Male: Vetkkam vittu kelu kuththamilla
Vegam vantha yaarum suththamilla
Female: Madi maelae pottu unna thaalaattanum
Magan pola neeyum vanthu vaalaattanum
Male: Azhuthaakka neeyum konjam paaloottanum
Sinukkaama konji ennai seeraattanum
Female: Ada unakkaga saernthu vacha aasai Naan unnoduthaan mama Ippa onnaaginen aamaam
Male: Oooo..paavadai thonga thonga Poovaadai ponga ponga Aaththaa enna paaththa kaiyai koththaa
Female: Oooo...aavaarang kaattukulla Aalaana pottapulla Naanu kalai maanu kombuth thaenu
Male: Adi munthaanaiya pottu
Pudhu santhosaththa kaattu
Female: Ada ekkaalamum ketkum
Intha akkaa maga paatu
Male: Sediyum kodiyum siliriththu kikkaatho
Female: Oooo...aavaarang kaattukulla
Aalaana pottapulla
Naanu
Male: Aah
Female: Kalai maanu
Male: Aah
Female: Kombuth thaenu.
mudhalvane song lyrics
tamil christmas songs lyrics
paatu paadava karaoke
master songs tamil lyrics
sarpatta parambarai lyrics tamil
raja raja cholan song lyrics in tamil
3 movie songs lyrics tamil
ilayaraja songs tamil lyrics
en iniya thanimaye
happy birthday song lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics in tamil
medley song lyrics in tamil
usure soorarai pottru
vinayagar songs lyrics
lyrics song download tamil
old tamil christian songs lyrics
tamil songs lyrics download free
kanne kalaimane karaoke tamil
national anthem lyrics in tamil
master song lyrics in tamil free download