Added Date: Feb 11, 2022
ஆண்: காலம் இளமைக் காலம் பாடுங்களேன் ஆஹா ஆள் மாத்தி ஆடுங்களேன் பாடுங்களேன் ஆஹா ஆள் மாத்தி ஆடுங்களேன் யா
பெண்: மாமா மானம் கெடலாமா மாமா மானம் கெடலாமா கள்ளோடுதே நாகரீகம் தள்ளாடுதே கள்ளோடுதே நாகரீகம் தள்ளாடுதே மாமா மானம் கெடலாமா...
பெண்: வெளிச்சமில்ல
ஆண்: ஆ
பெண்: அங்க இருட்டு
ஆண்: ம்ம்
பெண்: வெளக்கிருந்தும் இங்க இருட்டு
பெண்: இருட்டுக்குள்ளே
ஆண்: பபப்
பெண்: மஞ்சு வெரட்டு
ஆண்: ஹா
பெண்: இங்கு நடக்கும் கள்ளத் திருட்டு
பெண்: எடுத்தேனே என் கையில் சாட்ட
ஆண்: குர் குர்ர்
பெண்: வந்தேனே விரல் விட்டு ஆட்ட...
ஆண்: குர் குர்ர்ரா
ஆண்: பபபபா பாப்பா பாபா பாபபபா பாப்பா பாபா
பெண்: போடுங்க கைத்தாளம் வேணாங்க எகத்தாளம் ஏனிங்கே எந்நாளும் எப்போதும் கும்மாளம் நான் வந்த பிற்பாடு ஏனுங்க கூப்பாடு
பெண்: மாமா மானம் கெடலாமா மாமா மானம் கெடலாமா கள்ளோடுதே நாகரீகம் தள்ளாடுதே கள்ளோடுதே நாகரீகம் தள்ளாடுதே மாமா மானம் கெடலாமா...
ஆண்: பப பபப் பா பப்பர பா பப பபப் பா பப்பர பா பபப் பா ஆ...பபப் பா பபப் பா ஆ...பபப் பா.ஏய்..
பெண்: அந்தி பசங்க
ஆண்: ஹேய்
பெண்: தண்ணியடிக்க
ஆண்: ஹா
பெண்: வந்த சனமோ நொண்டியடிக்க
பெண்: மனைவிய எங்க
ஆண்: அஹான்
பெண்: கண்டு பிடிக்க அங்கே எவனெவனோ நண்டு பிடிக்க
பெண்: பண்பாடு தெரியாத மந்தை
ஆண்: குர் குர்ர்
பெண்: பணம் காசு வெலை போகும் சந்தை
ஆண்: குர் குர்ர்ரா
ஆண்: பபபபா பாப்பா பாபா பாபபபா பாப்பா பாபா
பெண்: தெரியாது வெலவாசி அதனாலே சொகவாசி தண்ணியிலே சிக்காதே புத்திக் கெட்டு சொக்காதே எல்லாமே கோளாறு எங்க வரும் பாலாறு
பெண்: மாமா
ஆண்: ஹோ ஹோ
பெண்: மானம் கெடலாமா
ஆண்: ஹோ ஹ
பெண்: மாமா
ஆண்: ஹோ ஹோஹோ
பெண்: மானம் கெடலாமா
ஆண்: ஹோ ஹேய்
பெண்: கள்ளோடுதே நாகரீகம் தள்ளாடுதே கள்ளோடுதே நாகரீகம் தள்ளாடுதே
இருவர்: லாலா லல லல லாலா லாலா லல லல லாலா...

Male: Kaalam ilamai kaalam Paadungalaen aahaa Aal maaththi aadungalaen Paadungalaen aahaa Aal maaththi aadungalaen yaa
Female: Mama maanam kedalaama Mama maanam kedalaama Kaloduthae naagareegam thalaaduthae Kaloduthae naagareegam thalaaduthae Mama maanam kedalaama
Female: Velichchamilla
Male: Aa
Female: Anga iruttu
Male: Mm
Female: Velakkirunthum inga iruttu
Female: Iruttukullae
Male: Papap
Female: Manju verattu
Male: Haa
Female: Ingu nadakkum kalla thiruttu
Female: Eduththenae en kayil saattai
Male: Kur kurrr
Female: Vanthenae viral vitta aatta
Male: Kur kurrra
Male: Papapapaa paappa paapaa Paapapapaa paappaa paapaa
Female: Podunga kaiththaalam Venaanga egaththaalam Yaeningae ennaalum eppothum kummaalam Naan vantha pirpaadu yaenunga koopaadu
Female: Mama maanam kedalaama Mama maanam kedalaama Kaloduthae naagareegam thalaaduthae Kaloduthae naagareegam thalaaduthae Mama maanam kedalaama
Male: Papa papap paa pappara paa Papa papap paa pappara paa Papap paa aa...papap paa
Female: Anthi pasanga
Male: Haei
Female: Thanniyadikka
Male: Haa
Female: Vantha sanamo nondiyadikka
Female: Manaiviya enga
Male: Ahaan
Female: Kandu pidikka angae
Evanevano nandu pidikka
Female: Panpaadu theriyaatha manthai
Male: Kur kurrr
Female: Panam kaasu velai pogum santhai
Male: Kur kurrra
Male: Papapapaa paappa paapaa Paapapapaa paappaa paapaa
Female: Theriyaathu velavaasi Athanaalae sogavaasi Thanniyilae sikkaathae Puththi kettu sokkaathae Ellaamae kolaaru enga varum paalaaru
Female: Maamaa
Male: Ho ho
Female: Maanam kedalaamaa
Male: Ho ha
Female: Maamaa
Male: Ho hoho
Female: Maanam kedalaamaa
Male: Ho hei
Female: Kaloduthae naagareegam thalaaduthae Kaloduthae naagareegam thalaaduthae
Both: Laalaa lala lala laalaa Laalaa lala lala laalaa
80s tamil songs lyrics
soorarai pottru mannurunda lyrics
96 song lyrics in tamil
oke oka lokam nuvve song meaning in tamil
kanakadhara stotram tamil lyrics in english
soorarai pottru lyrics tamil
kannalane song lyrics in tamil
puthu vellai mazhai karaoke for female singers
tamil christian songs lyrics in english
kutty pattas full movie in tamil
marudhani song lyrics
kanthasastikavasam lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
find tamil song by partial lyrics
tamil paadal music
abdul kalam song in tamil lyrics
poove sempoove karaoke
sarpatta parambarai song lyrics in tamil
amman devotional songs lyrics in tamil
asuran song lyrics in tamil download mp3