Added Date: Feb 11, 2022
பெண்: ஓஒ..ஓ...ஓஒ..ஓ ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஆஅ...
பெண்: நினைக்காத நேரம் இல்லை. உன்னை நினைக்காத நேரம் இல்லை உன்னை நினைக்காத நேரம் இல்லை இரவும் பகலும் இமை ஏனோ மூடவில்லை
பெண்: நினைக்காத நேரம் இல்லை. உன்னை நினைக்காத நேரம் இல்லை
ஆண்: சோலையில் தேன் மலரில் உன் நினைவு தோன்றும் மாலை நன்நேரம் வந்து என்னை தினம் வாட்டும்
ஆண்: வான் இன்றி வெண்ணிலவு வந்ததென்ன வீணே நீ இன்றி நானும் இல்லை கன்னி இளமானே
ஆண்: கானக் குயில் தனிமையில் வாடுதிங்கே வீணை ஒன்று விரல்களைத் தேடுதிங்கே இரவும் பகலும் இமை ஏனோ மூடவில்லை
ஆண்: நினைக்காத நேரம் இல்லை. உன்னை நினைக்காத நேரம் இல்லை இரவும் பகலும் இமை ஏனோ மூடவில்லை நினைக்காத நேரம் இல்லை உன்னை நினைக்காத நேரம் இல்லை
ஆண்: காதலின் ராஜ்ஜியத்தில் தாழ்வு உயர்வு ஏது... காவிரி கங்கையைப் போல் அன்பிணையும் போது...
ஆண்: கணக்குகள் பார்த்துக் கொண்டா காதல் மனம் சேரும் விளக்கினைக் கேட்டுக் கொண்டா முத்துச் சுடர் வீசும்
ஆண்: மான் விழியே மயங்கிடத் தேவை இல்லை நம் வழியோ இன்னும் வெகு தூரம் இல்லை
ஆண்: இரவும் பகலும் இமை ஏனோ மூடவில்லை
பெண்: நினைக்காத நேரம் இல்லை. உன்னை நினைக்காத நேரம் இல்லை இரவும் பகலும் இமை ஏனோ மூடவில்லை நினைக்காத நேரம் இல்லை உன்னை நினைக்காத நேரம் இல்லை

Female: Hoo ooo hoo ooo Hoo ooo Aaa..aaa.aaa..aaa..aaa
Female: Ninaikkaadha neram illai. Unnai ninaikkaadha neram illai. Unnai ninaikkaadha neram illai Iravum pagalum imai yeno moodavillai
Female: Ninaikkaadha neram illai Unnai ninaikkaadha neram illai
Male: Solaiyil thaen malaril Un ninaivu thondrum Maalai nan neram vandhu Ennai dhinam vaattum Vaan indri vennilavu Vandhadhenna veenae Nee indri naanum illai Kanni ilamaanae
Male: Gaana kuyil thanimaiyil Yengudhingae Veenai ondru viralgalai Thedudhingae Iravum pagalum Imai yeno moodavillai
Male: Ninaikkaadha neram illai Unnai ninaikkaadha neram illai Iravum pagalum imai yeno moodavillai
Male: Ninaikkaadha neram illai Unnai ninaikkaadha neram illai
Male: Kaadhalin raajiyathil Thaazhvu uyarvedhu Kaaviri gangaiyai pol Anbinaiyum podhu Kanakkugal paarthu kondaa Kaadhal manam serum Vilakkinai kettuk kondaa Muthu chudar veesum
Male: Maan vizhiyae Mayangida thevai illai Nam vazhiyo Innum vegu dhooram illai Iravum pagalum Imai yeno moodavillai
Female: Ninaikkaadha neram illai Unnai ninaikkaadha neram illai Iravum pagalum imai yeno moodavillai
Female: Ninaikkaadha neram illai Unnai ninaikkaadha neram illai
kutty pattas tamil full movie
kadhali song lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
oru vaanavillin pakkathilae song lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
tamil songs lyrics images in tamil
maara movie song lyrics in tamil
raja raja cholan song karaoke
only tamil music no lyrics
vaalibangal odum whatsapp status
nila athu vanathu mela karaoke with lyrics
amarkalam padal
tamil old songs lyrics in english
soorarai pottru movie song lyrics
ilayaraja song lyrics
marudhani song lyrics
google google song lyrics in tamil
tamil gana lyrics
tamil song lyrics in english free download
best tamil song lyrics