Added Date: Feb 11, 2022
ஆண்: தேவியே நான் சரணம் என் ஆவியே தான் சரணம் பூவுக்கு ஓர் சரணம் வரும் பூஜைக்கு ஓர் சரணம்
ஆண்: நேரத்திலே
பெண்: ல ல லா
ஆண்: நீ வரணும்
பெண்: ல ல லா ல ல லா
ஆண்: கேட்டதெல்லாம் நீ தரணும்
பெண்: லா

ஆண்: சின்னஞ்சிறு விழிகளிலே அம்புலகம் நிறைந்திருக்கும் செவ்விதழின் சிரிப்பினிலே மந்திரங்கள் மறைந்திருக்கும்
பெண்: ஆஅ ஆஅ ..
ஆண்: கண்ணாலே உன் கண் விழி நேரத்துக்கு காத்திருக்கும் பொன்னிடையும் பீரங்கியாய் போர் தொடுக்கும் என்னை அழைக்கும் இத்தனை ஆயுதம் உன்னிடத்தில் எப்படி தப்புவேன் போர் காலத்தில் காதல் சாதல் அது அன்றும் இன்றும் இன்பங்கள் தானே

பெண்: ஆஅ ஆஹா ஆஅ ஆஹா
ஆண்: ஒன்றிரண்டு வார்த்தைகளை எப்பவோ பேசுகிறாய் உதட்டில் ஊர்வலமாய் உள்ளத்தை காட்டுகிறாய்
பெண்: ஆஅ ஆஅ ..
ஆண்: நெருங்கிடும் நேரம் எப்போது நெருப்பை மூட்டுகிறாய் அணைத்தால் அணைந்துவிடும் அதையும் கூறுகிறாய் உன்னிடம் எத்தனை அற்புதங்கள் என்னிடம் எத்தனை சொப்பனங்கள் மாலை போதும் சுப வேளை கூடும் நாள் இது தானே
பெண்: தேவியும் நான் சரணம் என் ஆவியும் தான் சரணம் பூவுக்கு ஓர் சரணம் வரும் பூஜைக்கு ஓர் சரணம்
பெண்: நேரத்திலே நீ வரணும் கேட்டதெல்லாம் நான் தரணும்

Male: Deviyae naan saranam En aaviyae dhaan saranam Poovukku or saranam Varum poojaikku or saranam Naerathilae
Female: Lalalaaaa
Male: Nee varanum
Female: Lalalaallaaaalaa
Male: Kaetadhellaam nee tharanum
Female: Laaa
Male: Deviyae naan saranam En aaviyae dhaan saranam Poovukku or saranam Varum poojaikku or saranam
Male: Sinnanjiru vizhigalilae Ambugalum niraindhirukkum Sevvidhazhin siripinnilae Mandhirangal maraindhirukkum
Female: Aaa...aaa..aa..
Male: Kannaalae un kan vizhi Neraththukku kaathirukkum Ponnidaiyum beerangiyaai Por thodukka ennai azhaikkum Ithanai aayudham unnidaththil Eppadi thappuvaen por kalathil Kaadhal saadhal Adhu andrum indrum inbangal dhaanae
Male: Deviyae naan saranam En aaviyae dhaan saranam Poovukku or saranam Varum poojaikku or saranam
Male: Naerathilae
Female: Lalalaaaa
Male: Nee varanum
Female: Lalalaallaaaalaa
Male: Kaetadhellaam nee tharanum
Female: Laaa
Male: Deviyae naan saranam
En aaviyae dhaan saranam
Poovukku or saranam
Varum poojaikku or saranam
Female: Aaaa ahaaaa ahaaaaa...
Male: Ondrirandu vaarthaigalai Eppavo paesugiraai Udhattinil oorvalamaai Ullathai kaatugiraai
Female: Aaaa..aaa...aa.
Male: Nerungidum neram eppodhu
Nerupai mootugiraai
Anaithaal anaindhuvidum
Adhaiyum koorugiraai
Unnidam eththanai arpudhangal
Ennidam eththanai soppanangal
Maalai podum suba vaelai koodum naal idhu dhaanae
Female: Deviyum naan saranam En aaviyum dhaan saranam Poovukku or saranam Varum poojaikku or saranam
Female: Naeraththilae nee varanum Kaetadhellaam naan tharanum
Male: Deviyae naan saranam En aaviyae dhaan saranam Poovukku or saranam Varum poojaikku or saranam
vinayagar songs tamil lyrics
tamil songs lyrics with karaoke
youtube tamil karaoke songs with lyrics
yellow vaya pookalaye
tamil song lyrics in english
tamil song lyrics
lyrics with song in tamil
tamil karaoke songs with lyrics free download
nice lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics in tamil
tamil songs lyrics and karaoke
ovvoru pookalume karaoke
aagasam song soorarai pottru
karaoke lyrics tamil songs
maate vinadhuga lyrics in tamil
enna maranthen
porale ponnuthayi karaoke
unna nenachu nenachu karaoke mp3 download
soorarai pottru dialogue lyrics
alagiya sirukki ringtone download