Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
பெண்: தத்தி செல்லும் முத்து கண்ணன் சிரிப்பு தத்தி செல்லும் முத்து கண்ணன் சிரிப்பு அள்ளி தாலாட்டும் அன்னை பெற்ற மதிப்பு விளையாட்டு பிள்ளை கொண்ட துடிப்பு எங்கள் வருங்காலம் அவன் கண்ட பொறுப்பு
பெண்: தத்தி செல்லும் முத்து கண்ணன் சிரிப்பு அள்ளி தாலாட்டும் அன்னை பெற்ற மதிப்பு
பெண்: காவல் தலைவன் ஞான தமிழன் எங்கள் துணைவன் இன்ப குமரன் காவல் தலைவன் ஞான தமிழன் எங்கள் துணைவன் இன்ப குமரன்
பெண்: ஆசை திலகம் அள்ளி அணிந்தான் அன்பு திலகம் துள்ளி விழுந்தான்

ஆண்: டிவிங்கில் லிட்டில் ஸ்டார் ஹவ் ஐ ஒன்டர் வாட் யூ ஆர் அப் அபவ் தி வேர்ல்ட் சோ ஹை லைக் எ டைமண்ட் இன் தி ஸ்கை
பெண்: தங்க மகனை பெற்றவள் என்று என்னை உலகம் சொல்லி மகிழும் தங்க மகனை பெற்றவள் என்று என்னை உலகம் சொல்லி மகிழும்
பெண்: வள்ளுவன் சொல்லை சொல்லும் என் பிள்ளை அன்புக்கு எல்லை ஆனந்த முல்லை

பெண்: குத்து விளக்கு அன்னை வடிவம் முத்து விளக்கு பிள்ளை பருவம் குத்து விளக்கு அன்னை வடிவம் முத்து விளக்கு பிள்ளை பருவம் பத்து விளக்கு தந்தை உருவம் என்று விளக்கும் எங்கள் குடும்பம்
பெண்: தத்தி செல்லும் முத்து கண்ணன் சிரிப்பு அள்ளி தாலாட்டும் அன்னை பெற்ற மதிப்பு விளையாட்டு பிள்ளை கொண்ட துடிப்பு எங்கள் வருங்காலம் அவன் கண்ட பொறுப்பு

பெண் &
ஆண்: { டிவிங்கில் லிட்டில் ஸ்டார் ஹவ் ஐ ஒன்டர் வாட் யூ ஆர் அப் அபவ் தி வேர்ல்ட் சோ ஹை லைக் எ டைமண்ட் இன் தி ஸ்கை } (2)

Female: Thaththi chellum Muththu kannan siripu Thaththi chellum Muththu kannan siripu Alli thaalatum annai petra madhippu Vilayatu pillai konda thudippu Engal varunkaalam avan kanda poruppu
Female: Thaththi chellum Muththu kannan siripu Alli thaalatum annai petra madhippu
Female: Kaval thalaivan Gnyana thamzihan Engal thunaivan inba kumaran Kaval thalaivan gnyana thamzihan Engal thunaivan inba kumaran
Female: Aasai thilagam alli anindhaan Anbu thilagam thulli vizhundhaan
Female: Thaththi chellum Muththu kannan siripu Alli thaalatum annai petra madhippu
Male: Twinkle little star How i wonder what u r Up above the world so high Like a diamond in the sky
Female: Thanga maganai petraval endru Ennai ulagam solli magizhum Thanga maganai petraval endru Ennai ulagam solli magizhum
Female: Valluvan sollai sollum en pillai Anbukuu ellai aanandha mullai
Female: Thaththi chellum Muththu kannan siripu Alli thaalatum annai petra madhippu
Female: Kuthu vilakku annai vadivam Muththu vilakku pillai paruvam Kuthu vilakku annai vadivam Muththu vilakku pillai paruvam Paththu vilakku thandhai uruvam Endru vilakkum engal kudumbam
Female: Thaththi chellum Muththu kannan siripu Alli thaalatum annai petra madhippu Vilayatu pillai konda thudippu Engal varunkaalam avan kanda poruppu
Female: Thaththi chellum Muththu kannan siripu Alli thaalatum annai petra madhippu
Female &
Male: {Twinkle little star
How i wonder what u r
Up above the world so high
Like a diamond in the sky} (2)
tamil song lyrics download
lyrics with song in tamil
nice lyrics in tamil
chellama song lyrics
aagasam song lyrics
aigiri nandini lyrics in tamil
soorarai pottru songs singers
lollipop lollipop tamil song lyrics
kutty pattas full movie download
naan unarvodu
96 song lyrics in tamil
neeye oli sarpatta lyrics
yesu tamil
tamil christian songs lyrics free download
vennilavai poovai vaipene song lyrics
bahubali 2 tamil paadal
tamil melody songs lyrics
soorarai pottru song lyrics tamil
ilayaraja songs tamil lyrics
spb songs karaoke with lyrics