Added Date: Feb 11, 2022
ஆண்: சுமைதாங்கி சாய்ந்தால் சுமை என்ன அகும் மணி தீபம் ஓய்ந்தால் ஒளி எங்கு போகும்

ஆண்: சிரித்தாலும் போதும் தெய்வங்கள் கூடும் சிரித்தாலும் போதும் தெய்வங்கள் கூடும் சிலை போல சாய்ந்தால் தலை எங்கு போகும்
ஆண்: குல மங்கை கூந்தல் கலைந்தாடலாமா மலர் சூடு கண்ணே மணவாளன் முன்னே

ஆண்: மண மாலை கொண்ட மதுரை மீனாட்சி மண மாலை கொண்ட மதுரை மீனாட்சி நடமாட வேண்டும் நான் தேடும் காட்சி
ஆண்: அலமேலு மங்கை துணை உண்டு கண்ணே அலங்கார மஞ்சள் நிறம் காக்கும் உன்னை

Male: Sumaithaangi saindhaal Sumai enna aagum Mani deepam oindhaal Oli engu pogum.

Male: Sirithaalum podhum Deivangal koodum Sirithaalum podhum Deivangal koodum Silai polae saaindhaal Thalai engu pogum
Male: Kula mangai koondhaal Kalaindhaadalaama Malar soodu kannae Manavaalan munnae
Male: Sumaithaangi saindhaal Sumai enna aagum Mani deepam oindhaal Oli engu pogum.
Male: Manamaalai konda Madhurai meenatchi Manamaalai konda Madhurai meenatchi Nadamaada vendum Naan thedum kaatchi
Male: Alamelu mangai Thunai unduu kannae Alankaara manjal Niram kaakkum unnai
Male: Sumaithaangi saindhaal Sumai enna aagum Mani deepam oindhaal Oli engu pogum.
tamil happy birthday song lyrics
mappillai songs lyrics
best tamil song lyrics in tamil
putham pudhu kaalai lyrics in tamil
kinemaster lyrics download tamil
soorarai pottru songs lyrics in tamil
bujjisong lyrics
romantic songs lyrics in tamil
master movie lyrics in tamil
uyire song lyrics
maravamal nenaitheeriya lyrics
marudhani song lyrics
soundarya lahari lyrics in tamil
tamil hymns lyrics
nice lyrics in tamil
tamil melody lyrics
thoda thoda malarndhadhenna lyrics
tamil mp3 songs with lyrics display download
paatu paadava
friendship songs in tamil lyrics audio download