Varugiraal Unnai Thedi Song Lyrics

Thanga Padhumai cover

பெண்கள்: வருகிறாள் உம்மைத்தேடி வருகிறாள் உம்மைத்தேடி உன் வாசலில் உருகி உருகி நின்று மணவாளன் நீ என்று வருகிறாள் உம்மைத்தேடி உன் வாசலில் உருகி உருகி நின்று மணவாளன் நீ என்று வருகிறாள் உம்மைத்தேடி

பெண்: தரணியின் மன்னவரும் ஆஅ..ஆஅ...ஆ...ஆ...ஆ..ஆ..ஆ...ஆ..ஆ... தரணியின் மன்னவரும் தாழ்ப் பணிந்தார் செல்வம் துரும்பெனத் தள்ளி இன்று தோகை மனம் துணிந்து தரணியின் மன்னவரும் தாழ்ப் பணிந்தார் செல்வம் துரும்பெனத் தள்ளி இன்று தோகை மனம் துணிந்து வருகிறாள் உம்மைத்தேடி

பெண்: கனிந்த கனியிருந்தும் கண்கள் உமை அழைத்தும் காணாமல் புவி வாழ்வில் சுகமேது சுவாமி கனிந்த கனியிருந்தும் கண்கள் உமை அழைத்தும் காணாமல் புவி வாழ்வில் சுகமேது சுவாமி உறவினில் சுவையுண்டு கலையினில் இவளுண்டு உறவினில் சுவையுண்டு கலையினில் இவளுண்டு ஊடலும் கூடலும் கொஞ்சிப் பாடலும் மேவிய மாதிவள் காதலினால் வருகிறாள் உம்மைத்தேடி

பெண்: சந்தன கும்பம் சல்லாபம் உல்லாசம் சந்ததம் காதல் சரச சங்கீதம் சந்தன கும்பம் சல்லாபம் உல்லாசம் சந்ததம் காதல் சரச சங்கீதம் இருவர் ஆவி ஒருவராக நிலாவினில் காதல் கொண்டு இன்பமே காணவும் புதுமைக் கூறும் கலைகள் மேவி வாழவும் காம வதன மோக நடனக் காவிய மயில்

பெண்கள்: வருகிறாள் உம்மைத்தேடி வருகிறாள் உம்மைத்தேடி உன் வாசலில் உருகி உருகி நின்று மணவாளன் நீ என்று வருகிறாள் உம்மைத்தேடி

பெண்: ............

Females: Varugiraal ummai theydi Varugiraal ummai theydi Un vaasalil urugi urugi nindru Manavaalan neeyae endru Varugiraal ummai theydi Un vaasalil urugi urugi nindru Manavaalan neeyae endru Varugiraal ummai theydi

Female: Dharaniyin mannavarum Aaa..aaa..aa..aa.aa.aa.aa.aa.aa.aa. Dharaniyin mannavarum thaazh panindhaar Selvam thurumbena thalli indru Thogai manam thunindhu Dharaniyin mannavarum thaazh panindhaar Selvam thurumbena thalli indru Thogai manam thunindhu Varugiraal ummai theydi

Female: Kanindha kani irundhum Kangal umai azhaithum Kaanaamal puvi vaazhvil sugamedhu swami Kanindha kani irundhum Kangal umai azhaithum Kaanaamal puvi vaazhvil sugamedhu swami Uravinil suvai undu kalaiyinil ival vandu Uravinil suvai undu kalaiyinil ival vandu Oodalum koodalum konji paadalum Meyviya maadhival kaadhalinaal Varugiraal ummai theydi

Female: Sandhana kumbam sallaabam ullaasam Sandhatham kaadhal sarasa sangeetham Sandhana kumbam sallaabam ullaasam Sandhatham kaadhal sarasa sangeetham Iruvar aavi oruvaraaga nilavinil Kaadhal kondu inbamae kaanavum Pudhumai koorum kalaigal maevi vaazhavum Kaama vadhana moga nadana kaaviya mayil

Females: Varugiraal ummai theydi Varugiraal ummai theydi Un vaasalil urugi urugi nindru Manavaalan neeyae endru Varugiraal ummai theydi

Female: ............

Females: Varugiraal ummai theydi Varugiraal ummai theydi Un vaasalil urugi urugi nindru Manavaalan neeyae endru Varugiraal ummai theydi

Most Searched Keywords
  • paadariyen padippariyen lyrics

  • munbe vaa song lyrics in tamil

  • ben 10 tamil song lyrics

  • kadhal song lyrics

  • karaoke with lyrics in tamil

  • kanne kalaimane song lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • tamilpaa master

  • gaana song lyrics in tamil

  • best tamil song lyrics for whatsapp status download

  • lyrics whatsapp status tamil

  • chellamma song lyrics download

  • karnan lyrics

  • lyrics songs tamil download

  • soorarai pottru kaattu payale lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • national anthem lyrics in tamil

  • old tamil christian songs lyrics

  • online tamil karaoke songs with lyrics