En Vaazhvil Pudhu Padhai Kanden Sad Song Lyrics

Thanga Padhumai cover
Movie: Thanga Padhumai (1959)
Music: Vishwanathan – Ramamoorthy
Lyricists: A. Maruthakasi
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன் ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன் என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன் ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்

பெண்: என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்

பெண்: காணாத நிலையை கண்டதானாலே தங்கு தரையின்றி பொங்கு கடல் போலே ஆனேனே காணாத நிலையை கண்டதானாலே தங்கு தரையின்றி பொங்கு கடல் போலே ஆனேனே இது கனவோ அன்றி நனவோ எனதன்பே நீ சொல்லாயோ ஓ..ஓஒ..ஓ..ஓ..ஓ..ஓ..

பெண்: என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன் ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்

Female: En vaazhvil pudhu paadhai kandaen Yaedhum thonaamal thadumaarugindraen En vaazhvil pudhu paadhai kandaen Yaedhum thonaamal thadumaarugindraen

Female: En vaazhvil pudhu paadhai kandaen

Female: Kaanaadha nilaiyae kandadhanaalae Thangu thadaiyindri pongu kadal polae aanaenae Idhu kanavo. andri nanavo Enadhanbae nee sollaaiyo..oo oo oo ooo oo oo ooo

Female: En vaazhvil pudhu paadhai kandaen Yaedhum thonaamal thadumaarugindraen

Female: En vaazhvil pudhu paadhai kandaen

Most Searched Keywords
  • poove sempoove karaoke with lyrics

  • vijay songs lyrics

  • national anthem in tamil lyrics

  • ovvoru pookalume karaoke download

  • ilayaraja songs tamil lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • love lyrics tamil

  • putham pudhu kaalai lyrics in tamil

  • orasaadha song lyrics

  • chellamma song lyrics download

  • tamil christian songs lyrics with chords free download

  • new songs tamil lyrics

  • tamil lyrics video download

  • story lyrics in tamil

  • maruvarthai pesathe song lyrics

  • thaabangale karaoke

  • tamil karaoke with malayalam lyrics

  • kannamma song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • vijay and padalgal