Yaarukkum Thozhan Illai Song Lyrics

Thanga Meengal cover
Movie: Thanga Meengal (2013)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Alphons Joseph

Added Date: Feb 11, 2022

ஆண்: மகள்கள் கேட்பவற்றை முடிந்த வரை முடியாது என்று சொல்லி விட கூடாது என்கிற வாழ்க்கையை தான் அப்பாக்கள் வாழ ஆசை படுகிறார்கள்

ஆண்: யாருக்கும் தோழன் இல்லை தோழன் இல்லை வாழ்க்கை தோழன் இல்லையே கேட்ட போது கேட்கும் யாவும் வாரி வாரி தந்திட

ஆண்: கடந்து வருவேன் கண்மணி பனியில் உன் நனைந்த உருவம் பார்க்கிறேன் தொடர்ந்து துரத்தும் துயரங்கள் விரட்டுதே வேட்டையாடி கூறு போட்டு போகுதே

ஆண்: செல்ல பொம்மை வெல்லக் கட்டி என்னை காக்கும் தெய்வமே தொட்டு வீசும் பட்டு தென்றல் நெஞ்சை முட்டும் மேகமே சொன்ன தேதி சொன்ன நேரம் உன்னை வந்து சேருவேன் இல்லை என்று ஆகும் போது என்னை நானே கொல்லுவேன் ...

Male: Magalgal ketpavatrai mudinthavarai Mudiyathu endru sollividakoodathu Engira vaazhkaiyaithaan Appakkal vaazha aasaipadugirargal

Male: Yarukkum thozhan illai Thozhan illai Vaazhkkai thozhan illaiyae Kettapodhu ketkkum yaavum Vaari vaari thanthida

Male: Kadanthu varuven kanmani Paniyil un nanaintha uruvam paarkkiren Thodarnthu thurathum thuyarangal Viratuthae vettaiyadi koorupottu poguthae

Male: Chella bhommai vellakatti Ennai kakkum deivamae Thottu veesum pattu thendral Nenjai muttum megamae Sonna thethi sonna neram Unnai vanthu seruven Illai endru aagumbothu Ennai naanae kolluven.ae.ae..aennn

Other Songs From Thanga Meengal (2013)

Most Searched Keywords
  • master movie lyrics in tamil

  • mulumathy lyrics

  • tamil song english translation game

  • master dialogue tamil lyrics

  • asuran song lyrics download

  • old tamil karaoke songs with lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • chellamma chellamma movie

  • maara song tamil lyrics

  • master vaathi raid

  • kanne kalaimane song lyrics

  • vaathi raid lyrics

  • soorarai pottru movie lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • mahabharatham lyrics in tamil

  • google song lyrics in tamil

  • jimikki kammal lyrics tamil

  • tamil song lyrics in english

  • vennilavai poovai vaipene song lyrics

  • aagasam song lyrics