Manikuyil Isaikkuthadi Male Song Lyrics

Thanga Manasukkaran cover
Movie: Thanga Manasukkaran (1992)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: மணிக்குயில் இசைக்குதடி. மனம் அதில் மயங்குதடி.

ஆண்: மணிக்குயில் இசைக்குதடி மனம் அதில் மயங்குதடி சிறகுகள் விரிந்ததடி இளம் குருவிகள் பறந்ததடி அடி மானே மயங்குவதேனோ உனைத்தானே உருகுவதேனோ இளம் காற்றே கைகள் வீசி வா இதம் தேடும் கதைகள் பேச வா

ஆண்: மணிக்குயில் இசைக்குதடி மனம் அதில் மயங்குதடி சிறகுகள் விரிந்ததடி இளம் குருவிகள் பறந்ததடி

ஆண்: கட்டழகு தோட்டம் கண்டால் கம்பன் மகன் நானம்மா சிட்டு விழி சேதி சொன்னால் அந்த சுகம் தேனம்மா

ஆண்: பட்டம் விட்டு வாழும் வாழ்க்கை இன்று வந்து கூடுமோ சட்ட திட்டம் ஏதும் இல்லா பிள்ளை குணம் ஆகுமோ ஊர்கோலம் போகும் கார்கால மேகம் பூக் கோலம் நாளும்தான் இளம் காற்றே கைகள் வீசி வா இதம் தேடும் கதைகள் பேச வா

ஆண்: மணிக்குயில் இசைக்குதடி மனம் அதில் மயங்குதடி சிறகுகள் விரிந்ததடி இளம் குருவிகள் பறந்ததடி அடி மானே மயங்குவதேனோ உனைத் தானே உருகுவதேனோ இளம் காற்றே கைகள் வீசி வா இதம் தேடும் கதைகள் பேச வா

ஆண்: ஆற்று நீரில் ஆட்டம் போட்டு ஆடி வந்த நாட்களும் நேற்று வந்த காற்று போலே நெஞ்சை விட்டுப் போகுமா

ஆண்: அந்தி வந்து சேர்ந்த பின்னே நாள் முடிந்து போனதா சந்தனம்தான் காய்ந்த பின்னே வாசம் இன்றிப் போனதா நீராடும் மேகம் தாலாட்டுக் கேளு ஊர்கோலம் என்றும்தான் இளம் காற்றே கைகள் வீசி வா இதம் தேடும் கதைகள் பேச வா

Male: Manikkuyil isaikkudhadi. Manam adhil mayangudhadi.

Male: Manikkuyil isaikkudhadi Manam adhil mayangudhadi Siragugal virindhadhadi Ilam kuruvigal parandhadhadi Adi maanae mayanguvadhaeno Unai thaanae uruguvadhaeno Ilam kaatrae kaigal veesi vaa Idham thaedum kadhaigal paesa vaa

Male: Manikkuyil isaikkudhadi Manam adhil mayangudhadi Siragugal virindhadhadi Ilam kuruvigal parandhadhadi

Male: Kattazhagu thottam kandaal Kamban magan naanammaa Chittu vizhi saedhi sonnaal Andha sugam thaenammaa

Male: Pattam vittu vaazhum vaazhkkai Indru vandhu koodumo Satta thittam yaedhum illaa Pillai gunam aagumo Oorgolam pogum kaarkaala maegam Poo kolam naalum thaan Ilam kaatrae kaigal veesi vaa Idham thaedum kadhaigal paesa vaa

Male: Manikkuyil isaikkudhadi Manam adhil mayangudhadi Siragugal virindhadhadi Ilam kuruvigal parandhadhadi Adi maanae mayanguvadhaeno Unai thaanae uruguvadhaeno Ilam kaatrae kaigal veesi vaa Idham thaedum kadhaigal paesa vaa

Male: Manikkuyil isaikkudhadi Manam adhil mayangudhadi Siragugal virindhadhadi Ilam kuruvigal parandhadhadi

Male: Aatru neeril aattam pottu Aadi vandha naatkalum Naetru vandha kaatru polae Nenjai vittu pogumo

Male: Andhi vandhu saerndha pinnae Naal mudindhu ponadhaa Sandhanam thaan kaaindha pinnae Vaasam indri ponadhaa Neeraadum maegam thaalaattu kaelu Oorgolam endrum thaan Ilam kaatrae kaigal veesi vaa Idham thaedum kadhaigal paesa vaa

Male: Manikkuyil isaikkudhadi Manam adhil mayangudhadi Siragugal virindhadhadi Ilam kuruvigal parandhadhadi Adi maanae mayanguvadhaeno Unai thaanae uruguvadhaeno Ilam kaatrae kaigal veesi vaa Idham thaedum kadhaigal paesa vaa

Male: Manikkuyil isaikkudhadi Manam adhil mayangudhadi Siragugal virindhadhadi Ilam kuruvigal parandhadhadi

Most Searched Keywords
  • old tamil karaoke songs with lyrics free download

  • pongal songs in tamil lyrics

  • 80s tamil songs lyrics

  • tamil karaoke download mp3

  • neerparavai padal

  • ovvoru pookalume karaoke

  • rakita rakita song lyrics

  • tamil song lyrics 2020

  • cuckoo cuckoo dhee song lyrics

  • romantic songs lyrics in tamil

  • soorarai pottru movie lyrics

  • asuran song lyrics in tamil download

  • konjum mainakkale karaoke

  • kanne kalaimane karaoke download

  • oru naalaikkul song lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • cuckoo lyrics dhee

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • nice lyrics in tamil

  • geetha govindam tamil songs mp3 download lyrics