Added Date: Feb 11, 2022
ஆண்: மானே மயங்குவதேனோ..
ஆண்: உனைத் தானே கலங்குவதேனோ.
ஆண்: மணிக் குயில் இசைக்குதடி மனம் இன்று உருகுதடி சிறகுகள் விரிப்பதற்கே இங்கு வழி இன்றி தவிக்குதடி அடி மானே மறந்ததும் ஏனோ உயிர் தானே உருகிடத் தானோ இளம் காற்றே நீயும் கேட்டு வா என் சோகம் நீயும் கூறி வா
ஆண்: மணிக் குயில் இசைக்குதடி மனம் இன்று உருகுதடி சிறகுகள் விரிப்பதற்கே இங்கு வழி இன்றி தவிக்குதடி
பெண்
குழு: லுலுலுலுலுலுலுலு லுலுலுலுலுலுலுலு தீராத் துயர் அனைத்தும் தீர்த்து வைக்கும் அம்மனுக்கு பாடா விரதம் கொண்டு மங்கையர்கள் பொங்க வெச்சோம் மஞ்சள் கரச்சு வெச்ச நீரினில் தலை முழுகி எங்கள் கரம் குவிச்சு தங்க நிறத் தாலிக்கொரு கும்மி சொல்லி அடிப்போம். கும்மி சொல்லி அடிப்போம்.
ஆண்: கங்கை வெள்ளம் ஓய்ந்த பின்னே மீன் பிடித்தல் கூடுமோ மங்கை உள்ளம் மாறிப் போனால் நான் துடித்து லாபமோ
ஆண்: காற்று திசை மாறிப் போனால் கட்டுமரம் போகுமோ காதல் திசை மாறிப் போனால் அன்பு மனம் தாங்குமோ நீரோடை மீதில் பொய்க் கோலம் போலே நம் காதல் கோலங்கள் இளம் காற்றே நீயும் கேட்டு வா என் சோகம் நீயும் கூறி வா

குழு: ஒஹ்ஹோ. ஒஹ்ஹோ. அம்மா இறங்கி வந்து கண் திறக்க வேண்டும் அம்மா உன்னால் வளந்த பயிர் ஊர்கோலம் போகுதம்மா தட்டுத் தடங்கல் இன்றி கொட்டுகள் முழங்கி வர பட்டாசு வானம் போல பட்ட துயர் பட்டுப் போக கும்மி சொல்லி அடிப்போம். கும்மி சொல்லி அடிப்போம்.
ஆண்: ஆற்றங்கரை ஓரம் நின்று அன்று சொன்ன பாடல்கள் நேற்று வந்த காற்றைப் போலே நெஞ்சை விட்டுப் போனதோ
ஆண்: அந்தி வந்து சேர்ந்த பின்னே நாள் முடிந்து போகுமா சந்தனம்தான் காய்ந்த பின்னே வாசம் இன்றிப் போகுமா இளவேனில் மீண்டும் வர வேண்டும் இங்கு நான் வாடும் கோலம் ஏன் இளம் காற்றே நீயும் கேட்டு வா என் சோகம் நீயும் கூறி வா

Male: Maanae mayanguvadhaeno.
Male: Unai thaanae kalanguvadhaeno.
Male: Mani kuyil isaikkudhadi Manam indru urugudhadi Siragugal virippadharkkae Ingu vazhi indru thavikkudhadi Adi maanae marandhadhum yaeno Uyri thaanae urugida thaano Ilam kaatrae neeyum kaettu vaa En sogam neeyum koori vaa
Male: Mani kuyil isaikkudhadi Manam indru urugudhadi Siragugal virippadharkkae Ingu vazhi indru thavikkudhadi
Female
Chorus: Lulululululululu lulululululululu
Theeraa thuyar anaithum
Theerthu vaikkum ammanukku
Paadaa viradham kondu
Mangaiyargal ponga vechom
Manjal karachu vecha neerinil thalai muzhugi
Engal karam kuvichu thanga nira thaalikkoru
Kummi solli adippom. kummi solli adippom.
Male: Gangai vellam oindha pinnae Meen pidithal koodumo Mangai ullam maari ponaal Naan thudithu laabamo
Male: Kaatru dhisai maari ponaal Kattu maram pogumo Kaadhal dhisai maari ponaal Anbu manam thaangumo Neerodai meedhil poi kolam polae Nam kaadhal kolangal Ilam kaatrae neeyum kaettu vaa En sogam neeyum koori vaa
Male: Mani kuyil isaikkudhadi Manam indru urugudhadi Siragugal virippadharkkae Ingu vazhi indru thavikkudhadi
Female
Chorus: Ohhoho. ohhoho.
Ammaa irangi vandhu
Kan thirakka vendum ammaa
Unnaal valarndha payir
Oorgolam pogudhammaa
Thattu thadangal indri
Kottugal muzhangi vara
Pattaasu vaanam pola
Patta thuyar pattu poga
Kummi solli adippom. kummi solli adippom.
Male: Aatram karai oram nindru Andru sonna paadalgal Naetru vandha kaatrai polae Nenjai vittu ponadho
Male: Andhi vandhu saerndha pinnae Naal mudindhu pogumaa Sandhanam thaan kaaindha pinnae Vaasam indri pogumaa Ilavaenil meendum Vara vaendum ingu Naan vaadum kolam yaen Ilam kaatrae neeyum kaettu vaa En sogam neeyum koori vaa
Male: Mani kuyil isaikkudhadi Manam indru urugudhadi Siragugal virippadharkkae Ingu vazhi indru thavikkudhadi Adi maanae marandhadhum yaeno Uyri thaanae urugida thaano Ilam kaatrae neeyum kaettu vaa En sogam neeyum koori vaa
Male: Mani kuyil isaikkudhadi Manam indru urugudhadi Siragugal virippadharkkae Ingu vazhi indru thavikkudhadi
ithuvum kadanthu pogum song lyrics in tamil
saraswathi padal tamil lyrics
munbe vaa song lyrics in tamil
maraigirai full movie tamil
sarpatta movie song lyrics in tamil
naan movie songs lyrics in tamil
chellama song lyrics
soorarai pottru kaattu payale lyrics
karaoke for female singers tamil
unna nenachu lyrics
maara theme lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics
alagiya sirukki tamil full movie
thangachi song lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
shiva tandava stotram lyrics in tamil
soorarai pottru song lyrics
devane naan umathandaiyil lyrics
tamil songs lyrics with karaoke
thamirabarani song lyrics