Added Date: Feb 11, 2022
ஆண்: இதோ மழைத்துளி இதோ மலர்க்கொடி வான் மேகம் வான் மேகம் நான்தானே பருவ தாகம். தணியலாம் விரகதாபம் கொஞ்சம் குறையலாம்.
பெண்: இதோ மலர்க்கொடி இதோ மழைத்துளி..
ஆண்: ஆடை சூடும்..
பெண்: குக்குக்குக்கூ
ஆண்: ஆசை மேனி...
பெண்: குக்குக்குக்கூ
ஆண்: மேலும் கீழும்...
பெண்: தித்தித்திட
ஆண்: மீண்டும் மீண்டும்
பெண்: தேவைப்படும்
ஆண்: தேன் தரும் பாத்திரம் நான் தொட மாத்திரம்
பெண்: ஏனிந்த ஆத்திரம் நான் தரும் நாள் வரும்
ஆண்: தனியறையில் அள்ளி தரும் வரையில் உள்ளம் தவிக்குது துடிக்கிது கிளியே.
பெண்: இதோ மலர்க்கொடி இதோ மழைத்துளி.
பெண்: மூங்கில் மேலே...
ஆண்: குக்குக்குக்கூ
பெண்: வாடைக் காற்று..
ஆண்: குக்குக்குக்கூ
பெண்: மோதும் போது
ஆண்: ஓசை வரும்
பெண்: போகப் போக
ஆண்: ஆசை வரும்
பெண்: நீ தொட நான் தொட பூவுடல் தான் சுட
ஆண்: ஆதியும் அந்தமும் ஆடவன் கைப்பட
பெண்: அதிசயமோ புது அனுபவமோ இது முதல் முதல் அறிந்திடும் சுகமோ
ஆண்: இதோ மழைத்துளி இதோ மலர்க்கொடி
பெண்: வான் மேகம் வான் மேகம் நீதானே பருவ தாகம் தணியலாம் விரகதாபம் கொஞ்சம் குறையலாம்
ஆண்: இதோ மலர்க்கொடி இதோ மழைத்துளி..
ஆண்: இதோ மழைத்துளி இதோ மலர்க்கொடி வான் மேகம் வான் மேகம் நான்தானே பருவ தாகம். தணியலாம் விரகதாபம் கொஞ்சம் குறையலாம்.
பெண்: இதோ மலர்க்கொடி இதோ மழைத்துளி..
ஆண்: ஆடை சூடும்..
பெண்: குக்குக்குக்கூ
ஆண்: ஆசை மேனி...
பெண்: குக்குக்குக்கூ
ஆண்: மேலும் கீழும்...
பெண்: தித்தித்திட
ஆண்: மீண்டும் மீண்டும்
பெண்: தேவைப்படும்
ஆண்: தேன் தரும் பாத்திரம் நான் தொட மாத்திரம்
பெண்: ஏனிந்த ஆத்திரம் நான் தரும் நாள் வரும்
ஆண்: தனியறையில் அள்ளி தரும் வரையில் உள்ளம் தவிக்குது துடிக்கிது கிளியே.
பெண்: இதோ மலர்க்கொடி இதோ மழைத்துளி.
பெண்: மூங்கில் மேலே...
ஆண்: குக்குக்குக்கூ
பெண்: வாடைக் காற்று..
ஆண்: குக்குக்குக்கூ
பெண்: மோதும் போது
ஆண்: ஓசை வரும்
பெண்: போகப் போக
ஆண்: ஆசை வரும்
பெண்: நீ தொட நான் தொட பூவுடல் தான் சுட
ஆண்: ஆதியும் அந்தமும் ஆடவன் கைப்பட
பெண்: அதிசயமோ புது அனுபவமோ இது முதல் முதல் அறிந்திடும் சுகமோ
ஆண்: இதோ மழைத்துளி இதோ மலர்க்கொடி
பெண்: வான் மேகம் வான் மேகம் நீதானே பருவ தாகம் தணியலாம் விரகதாபம் கொஞ்சம் குறையலாம்
ஆண்: இதோ மலர்க்கொடி இதோ மழைத்துளி..
Male: Idho mazhai thuli Idho malar kodi Vaan megam.. Vaan megam naan thaanae Paruva thaagam. thaniyalaam Viraga thaabam konjam kuraiyalaam
Female: Idho malar kodi Idho mazhai thuli
Male: Aadai soodum .
Female: Kukukooo
Male: Aasai maeni.
Female: Kukukooo
Male: Maelum keelum
Female: Thiththithida
Male: Meendum meendum
Female: Thevaipadum
Male: Thaen tharum paathiram Naan thoda maathiram
Female: Yen indha aathiram Naan tharum naal varum
Male: Thani araiyil alli tharum varaiyil Ullam thavikudhu thudikkudhu kiliyae
Female: Idho malar kodi Idho mazhai thuli
Female: Moongil melae
Male: Kukukooo
Female: Vaadai kaattru
Male: Kukukooo
Female: Modhum pothu
Male: Osai varum
Female: Poga poga
Male: Aasai varum
Female: Nee thoda naan thoda Poovudal thaan suda
Male: Aadhiyum andhamum Aadavan kaipada
Female: Adhisayamo pudhu anubavamo Idhu mudhal mudhal arindhidum sugamoo
Male: Idho mazhai thuli
Idho malar kodi
Female: Vaan megam.
Vaan megam nee thaanae
Paruva thaagam. thaniyalaam
Viraga thaabam konjam kuraiyalaam
Male: Idho mazhai thuli Idho malar kodi
azhage azhage saivam karaoke
tamil worship songs lyrics in english
dhee cuckoo song
soorarai pottru lyrics in tamil
kutty story song lyrics
tamil karaoke video songs with lyrics free download
happy birthday song in tamil lyrics download
enjoy enjaami meaning
maara theme lyrics in tamil
putham pudhu kaalai lyrics in tamil
tamil songs with english words
tamil song meaning
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
en kadhale lyrics
thalapathy song lyrics in tamil
cuckoo cuckoo lyrics in tamil
tamil bhajans lyrics
tamil songs lyrics whatsapp status
yaanji song lyrics
best tamil song lyrics in tamil