Added Date: Feb 11, 2022
ஆண்: ஆசை வைத்தால் அது மோசம் அன்பு வைத்தால் அது துன்பம் பாசம் கொள்வது பாவம் பழகி பிரிவது துயரம்..
ஆண்: ஆசை வைத்தால் அது மோசம் அன்பு வைத்தால் அது துன்பம் பாசம் கொள்வது பாவம் பழகி பிரிவது துயரம்...
ஆண்: பெற்றவள் போனாள் மற்றவள் வந்தாள் பேணி வளர்த்தாள் மறைந்து விட்டாள் பெற்றவள் போனாள் மற்றவள் வந்தாள் பேணி வளர்த்தாள் மறைந்து விட்டாள் இதில் சுற்றமென்றே ஒரு தோகை வந்தாள் இதில் சுற்றமென்றே ஒரு தோகை வந்தாள் அவள் சொந்தம் மறந்து பிரிந்து விட்டாள்

ஆண்: அன்னையின் கையில் கன்னியின் மடியில் ஆடுவதெல்லாம் சில நாள் அன்னையின் கையில் கன்னியின் மடியில் ஆடுவதெல்லாம் சில நாள் இதில் கண்ணீர் சில நாள் புன்னகை சில நாள் இதில் கண்ணீர் சில நாள் புன்னகை சில நாள் காதல் நாடகம் சில நாள்..

ஆண்: நினைவில் நிற்கும் உறவினை எல்லாம் மறந்திடத் துடிக்கிறேன் நினைவில் நிற்கும் உறவினை எல்லாம் மறந்திடத் துடிக்கிறேன் மன நிம்மதி கிடைக்கும் உலகினை நோக்கி பறந்திடத் துடிக்கிறேன்.

Male: Aasai veithaal adhu mosam Anbu veithaal adhu thunbam Paasam kolvadhu paavam Pazhagi pirivadhu thuyaram

Male: Pettraval ponaal mattraval vandhaal Peni valarthaal maraindhu vittaal Pettraval ponaal mattraval vandhaal Peni valarthaal maraindhu vittaal Idhil suttramendrae oru thogai vandhaal Idhil suttramendrae oru thogai vandhaal Aval sondham marandhu pirindhu vittaal
Male: Aasai veithaal adhu mosam Anbu veithaal adhu thunbam Paasam kolvadhu paavam Pazhagi pirivadhu thuyaram
Male: Annaiyin kaiyil kanniyin madiyil Aaduvadhellam sila naal Annaiyin kaiyil kanniyin madiyil Aaduvadhellam sila naal Idhil kanneer sila naal punnagai sila naal Idhil kanneer sila naal punnagai sila naal Kaadhal naadagam sila naal
Male: Aasai veithaal adhu mosam Anbu veithaal adhu thunbam Paasam kolvadhu paavam Pazhagi pirivadhu thuyaram
Male: Ninaivil nirkkum uravinai ellam Maraindhida thudikkiren Ninaivil nirkkum uravinai ellam Maraindhida thudikkiren Mana nimmadhi kidaikkum ulaginai nokki Parandhida thudikkiren
Male: Aasai veithaal adhu mosam Anbu veithaal adhu thunbam Paasam kolvadhu paavam Pazhagi pirivadhu thuyaram
love lyrics tamil
tamil songs karaoke with lyrics for male
en kadhal solla lyrics
ovvoru pookalume karaoke download
lyrics of google google song from thuppakki
sarpatta parambarai lyrics
kutty pattas tamil full movie
ennathuyire ennathuyire song lyrics
lyrics with song in tamil
venmegam pennaga karaoke with lyrics
soorarai pottru movie lyrics
karnan thattan thattan song lyrics
kai veesum
soorarai pottru theme song lyrics
kangal neeye karaoke download
tamil christian songs with lyrics and guitar chords
asuran song lyrics download
sivapuranam namasivaya vazhga mp3 free download
enge enathu kavithai karaoke with lyrics
ganpati bappa morya lyrics in tamil