Added Date: Feb 11, 2022
பெண்: என்ன சொல்ல ஏது சொல்ல கண்ணோடு கண் பேச வாா்த்தயில்ல என்னென்னவோ உள்ளுக்குள்ள வெல்ல சொல்லாம என் வெட்கம் தள்ள
பெண்: சின்னச் சின்ன ஆச உள்ள திக்கித் திக்கிப் பேச மல்லிகப்பூ வாசம் கொஞ்சம் காத்தோட வீச உத்து உத்துப் பாா்க்க நெஞ்சில் முத்து முத்தா வோ்க்க புத்தம் புது வாழ்க்க என்ன உன்னோட சோ்க்க
பெண்: { என்னோடு நீ உன்னோடு நான் ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள் என்னோடு நீ உன்னோடு நான் ஒன்றாகும் நாள் } (2)
பெண்: சொல்லாமல் கொள்ளாமல் நெஞ்சோடு காதல் சேர நெஞ்சோடு காதல் சேர மூச்சு முட்டுதே
பெண்: இந்நாளும் எந்நாளும் கை கோா்த்துப் போகும் பாதை கை கோா்த்துப் போகும் பாதை கண்ணில் தோன்றுதே
பெண்: சொல்லாத எண்ணங்கள் பொல்லாத ஆசைகள் உன்னாலே சேருதே பாரம் கூடுதே
பெண்: தேடாத தேடல்கள் காணாத காட்சிகள் உன்னோடு காண்பதில் நேரம் போகுதே

Female: Enna solla Yedhu solla Kannodu kan pesa Vaartha illa
Ennennavo ullukulla Vella sollaama En vekkam thalla
Female: Chinna chinna aasa Ulla thikki thikki pesa Malligapo vaasam Konjam kathoda veesa
Uthu uthu paarkka Nenjil muthu muthaa verkka putham pudhu vazhka Yenna unnodu serka.
Female: {Ennodu nee unnodu naan Onrodu naam ondraagum naal Ennodu nee unnodu naan Ondraagum naal} (2)
Female: Sollaamal kollaamal Nenjodu kadhal sera Nenjodu kaadhal sera Moochu mutthudhae
Female: Innaalum ennaalum Kai korthu pogum paadhai Kai korthu pogum paadhai Kannil thondrudhae
Sollaadha ennangal Pollaadha aasaigal Unnale serudhae Baaram koodudhae
Female: Thedaadha thedalgal Kaanaadha kaatchigal Unnodu kaanbadhil Neram pogudhae
Female: Chinna chinna aasa Ulla thikki thikki pesa Malligapo vaasam Konjam kathoda veesa
Uthu uthu paarkka Nenjil muthu muthaa verkka putham pudhu vazhka Yenna unnodu serka.
Female: {Ennodu nee unnodu naan Onrodu naam ondraagum naal Ennodu nee unnodu naan Ondraagum naal} (2)
Female: Enna solla Yedhu solla Kannodu kan pesa Vaartha illa
Ennennavo ullukulla Vella sollaama En vekkam thalla
oru yaagam
aasai nooru vagai karaoke with lyrics
google goole song lyrics in tamil
sri ganesha sahasranama stotram lyrics in tamil
cuckoo cuckoo lyrics tamil
kannalane song lyrics in tamil
amman devotional songs lyrics in tamil
rummy song lyrics in tamil
natpu lyrics
aagasam soorarai pottru lyrics
maate vinadhuga lyrics in tamil
tamil karaoke songs with lyrics for male singers
nanbiye song lyrics in tamil
alagiya sirukki ringtone download
usure soorarai pottru lyrics
google song lyrics in tamil
putham pudhu kaalai song lyrics
vijay sethupathi song lyrics
ennavale adi ennavale karaoke
master dialogue tamil lyrics