Added Date: Feb 11, 2022
ஆண்: கட்டுச் சோத்த சொமந்துகிட்டு கட்டழகி கண்ணாத்தா பட்டணமே சுத்துது உந்தன் பின்னாடி அழகு சொக்குதடி என் மனசு முன்னாடி
பெண்: அச்சு வெல்லம் ஈ மொய்க்கும் மக்கு தலை அத்தானே அச்சு வெல்லம் ஈ மொய்க்கும் மக்கு தலை அத்தானே சொக்குப் பொடி போடாதே உன் சொத்தப் பல்லக் காட்டாதே.
ஆண்: அத்தப் பெத்த முத்துராணி மெத்தையடி நீ எனக்கு தொட்டுப் பாத்து கட்டிக்கிறேன் கட்டுச் சோத்து கண்ணாத்தா....
பெண்: தன்னனான தன்னன்னா தன்னனான தன்னன்னா..
ஆண்: ஹரரரரரே.அத்தப் பெத்த முத்துராணி மெத்தையடி நீ எனக்கு தொட்டுப் பாத்து கட்டிக்கிறேன் கட்டுச் சோத்து கண்ணாத்தா...
பெண்: தவல அடை இந்தாத்தா
ஆண்: கார வடை கண்ணாத்தா
பெண்: கோழிக்கறி இந்தாத்தா
ஆண்: கட்டி முத்தம் கண்ணாத்தா
ஆண்: செங்கரும்ப கடிச்சு செந்தேன குடிச்சி செங்கரும்ப கடிச்சு செந்தேன குடிச்சி
பெண்: சம்பா சோத்த கொழச்சி தந்திடவா உருட்டி சம்பா சோத்த கொழச்சி தந்திடவா
ஆண்: ஹரரரரரே..கட்டுச் சோத்த சொமந்துகிட்டு கட்டழகி கண்ணாத்தா பட்டணமே சுத்துது உந்தன் பின்னாடி அழகு சொக்குதடி என் மனசு முன்னாடி ஹோய்.
பெண்: அச்சு வெல்லம் ஈ மொய்க்கும்
ஆண்: ஆஹான்
பெண்: மக்கு தலை அத்தானே
ஆண்: ஆஹா
பெண்: சொக்குப் பொடி போடாதே
ஆண்: ஆ... ஆ..
பெண்: உன் சொத்தப் பல்லக் காட்டாதே.
ஆண்: ......

Male: Kattu choththa somanthukittu Kattazhagi kannaaththaa Pattanamae suththuthu unthan pinnaadi Azhagu sokkuthadi en manasu munnaadi
Female: Achchu vellam ee moikkum Makku thalai aththaanae Achchu vellam ee moikkum Makku thalai aththaanae Sokku podi podaathae Un soththa palla kaattaathae
Male: Aththa peththa muththuraani Meththaiyadi nee enakku Thottu paaththu kattikkiraen Kattuch choththu kannaaththaa
Female: Thannanaana thannannaa Thannanaana thannannaa..
Male: Hararararae..aththa peththa muththuraani Meththaiyadi nee enakku Thottu paaththu kattikkiraen Kattuch choththu kannaaththaa
Female: Thavala adai inthaaththaa
Male: Kaara vadai kannaaththaa
Female: Kozhikkari inthaaththaa
Male: Katti muththam kannaaththaa
Male: Sengkarumbu kadichchu senthaena kudichchu
Sengkarumbu kadichchu senthaena kudichchu
Female: Sambaa choththa kozhachchi thanthidavaa
Urutti sambaa choththa kozhachchi thanthidavaa
Male: Hararararae..kattu choththa somanthukittu Kattazhagi kannaaththaa Pattanamae suththuthu unthan pinnaadi Azhagu sokkuthadi en manasu munnaadi
Female: Achchu vellam ee moikkum
Male: Aahaan
Female: Makku thalai aththaanae
Male: Aahaa
Female: Sokku podi podaathae
Male: A...aa..
Female: Un soththa palla kaattaathae
Male: ......
tik tok tamil song lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
maraigirai full movie tamil
tamilpaa
tamil christian songs lyrics in english pdf
nila athu vanathu mela karaoke with lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
lyrics video tamil
kadhal theeve
baahubali tamil paadal
ilayaraja song lyrics
paadariyen padippariyen lyrics
namashivaya vazhga lyrics
thangamey song lyrics
dingiri dingale karaoke
oru vaanavillin pakkathilae song lyrics
piano lyrics tamil songs
karnan movie songs lyrics
maate vinadhuga lyrics in tamil
natpu lyrics