Maavaalae Seithapillai Song Lyrics

Thanga Gopuram cover
Movie: Thanga Gopuram (1971)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Kannadasan
Singers: P. Susheela, L. R. Eswari and Anjali Kousalya

Added Date: Feb 11, 2022

பெண்கள்: மாவாலே செய்த பிள்ளை மாப்பிள்ளை இளம் மங்கை உன்னை மணக்கப் போகும் ஆண்பிள்ளை மாவாலே செய்த பிள்ளை மாப்பிள்ளை இளம் மங்கை உன்னை மணக்கப் போகும் ஆண்பிள்ளை

பெண்: அழகனோ அறிஞனோ அழகனோ அறிஞனோ அறியவில்லை நானடி ஆவதெல்லாம் ஆனபின்னே அங்கே வந்து கேளடி

பெண்கள்: மாவாலே செய்த பிள்ளை மாப்பிள்ளை

பெண்: மான்யம் போன ராஜாவுக்கு மகனடி
பெண்: அந்த மதுரை வீர சாமி போல முகமடி
பெண்: மான்யம் போன ராஜாவுக்கு மகனடி
பெண்: அந்த மதுரை வீர சாமி போல முகமடி பெண்கள்: திருச்செந்தூர் தீபம் போல கண்ணடி திருச்செந்தூர் தீபம் போல கண்ணடி உன் திருமணத்தில் அவனைப் பார்த்துக் கண்ணடி

பெண்: அனுபவம் என்ன அனுபவம் உந்தன் அனுபவந்தான் எனக்கும் இன்று அறிமுகம்

பெண்கள்: மாவாலே செய்த பிள்ளை மாப்பிள்ளை

பெண்: பள்ளியிலே சுகம் தருவான் நெஞ்சுக்கு
பெண்: நல்ல பருவத்திலே சாந்தி வரும் பெண்ணுக்கு
பெண்: பள்ளியிலே சுகம் தருவான் நெஞ்சுக்கு
பெண்: நல்ல பருவத்திலே சாந்தி வரும் பெண்ணுக்கு

பெண்கள்: இரவு வரும் இன்பம் வரும் எப்போதும் ஆனால் இரண்டு பிள்ளை பிறந்த பின்னே முக்கோணம்

பெண்: ஓஹோ.சரியம்மா நல்ல கதையம்மா நல்ல சமயத்திலே தூவி விட்ட விதையம்மா

பெண்: காதல் மலர் மலருமுன்னே ஒரு மனம்
பெண்: பின் கன்னியாக வளரும்போது இரு மனம்
பெண்: காதல் மலர் மலருமுன்னே ஒரு மனம்
பெண்: பின் கன்னியாக வளரும்போது இரு மனம்

பெண்கள்: காலத்தோடு முடிய வேண்டும் திருமணம் காலத்தோடு முடிய வேண்டும் திருமணம் இன்பம் காண வேண்டும் ஒருத்தியோடு ஒருவனும்

பெண்: ம்ம்ஹீம்...ஓஹோ.ஓஹோ.கொஞ்சம் தெரிந்தது ம்ம்ஹீம்...ஓஹோ.ஓஹோ.கொஞ்சம் தெரிந்தது உன் போதனையால் மனதும் கொஞ்சம் மலர்ந்தது

பெண்கள்: மாவாலே செய்த பிள்ளை மாப்பிள்ளை இளம் மங்கை உன்னை மணக்கப் போகும் ஆண்பிள்ளை

Females: Maavaalae seitha pillai maappillai Ilam mangai unnai manakka pogum aanpillai Maavaalae seitha pillai maappillai Ilam mangai unnai manakka pogum aanpillai

Female: Azhagano aringano Azhagano aringano Ariyavillai naanadi Aavathellam aanapinnae Angae vanthu keladi

Females: Maavaalae seitha pillai maappillai

Female: Maanyam pona raajavukku maganadi
Female: Antha madhurai veera saami pola mugamadi
Female: Maanyam pona raajavukku maganadi
Female: Antha madhurai veera saami pola mugamadi Females: Thiruchanthoor dheebam pola kannaadi Thiruchanthoor dheebam pola kannaadi Un Thirumanaththil avanai paarththu kannadi

Female: Anubavam enna anubavam Unthan anubavanthaan enakkum indru arimugam

Females: Maavaalae seitha pillai maappillai

Female: Palliyilae sugam tharuvaan nenjukku
Female: Nalla paruvaththilae saanthi varum pennukku
Female: Palliyilae sugam tharuvaan nenjukku
Female: Nalla paruvaththilae saanthi varum pennukku

Female: Iravu varum inbam varum eppothum Aanaal irandu pillai pirantha pinnae mukkonam

Female: Ooho..sariyammaa nalla kadhaiyamma Nalla samayaththilae thoovi vitta vidhaiyamma

Female: Kadhal malar malarumunnae oru manam
Female: Pin kanniyaaga valarumpothu iru manam
Female: Kadhal malar malarumunnae oru manam
Female: Pin kanniyaaga valarumpothu iru manam

Females: Kaalaththodu mudiya vendum thirumanam Kaalaththodu mudiya vendum thirumanam Inbam kaana vendum oruththiyodu oruvanum

Female: Mmheem ooho ooho...konjam therinthathum Mmheem ooho ooho...konjam therinthathum Un bothanaiyaal manathum konjam malarnthathu

Females: Maavaalae seitha pillai maappillai Ilam mangai unnai manakka pogum aanpillai

Other Songs From Thanga Gopuram (1971)

Most Searched Keywords
  • kadhali song lyrics

  • share chat lyrics video tamil

  • yaar azhaippadhu song download masstamilan

  • asuran song lyrics in tamil download

  • pagal iravai karaoke

  • google google song lyrics tamil

  • veeram song lyrics

  • kannana kanne malayalam

  • pongal songs in tamil lyrics

  • album song lyrics in tamil

  • anegan songs lyrics

  • asku maaro lyrics

  • raja raja cholan song lyrics tamil

  • famous carnatic songs in tamil lyrics

  • karaoke songs tamil lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • orasaadha song lyrics

  • vaalibangal odum whatsapp status

  • kanne kalaimane karaoke download

  • venmegam pennaga karaoke with lyrics