Neethaan En Kanavu Song Lyrics

Thamezharasan cover
Movie: Thamezharasan (2020)
Music: Isaignani Ilayaraja
Lyricists: Pazhani Bharathi
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: நீதான் என் கனவு மகனே வா வா கண் திறந்து தேயும் வான் பிறைதான் மகனே நாளை முழு நிலவு

ஆண்: மெதுவாய் திடமாய் எழுவாய் என் மகனே

ஆண்: நீதான் என் கனவு மகனே வா வா கண் திறந்து மழையாய் கருணை பொழிவான் இங்கு அவனே

ஆண்: நீதான் என் கனவு மகனே

ஆண்: ஏறாது ஏழை சொல் என்றும் பொதுவில் இது தானே நாம் கண்ட உண்மை உலகில்

ஆண்: வழிகளை அறியாத இந்த வாழ்க்கையில் சுவையில்லை நீ வந்து விளையாடு என்றும் தோல்விகள் இனி இல்லை தெய்வம் கை விடுமா ஏதும் இல்லாதார் வாழ்விலே

ஆண்: நீதான் என் கனவு மகனே வா வா கண் திறந்து தேயும் வான் பிறைதான் மகனே நாளை முழு நிலவு

ஆண்: நீதான் என் கனவு மகனே

ஆண்: தீராத சோகங்கள் தீரும் சில நாளில் தீக்கூட ஒளி சேர்க்கும் தேடும் விழியில்

ஆண்: கனவுகள் மெய் ஆகும் அது கற்பனை கிடையாது அழைத்திடும் திசை எங்கும் இனி நீ வந்து விளையாடு காலம் வரும்போது உனை நாடெல்லாம் போற்றுமே

ஆண்: நீதான் என் கனவு மகனே வா வா கண் திறந்து தேயும் வான் பிறைதான் மகனே நாளை முழு நிலவு

ஆண்: மெதுவாய் திடமாய் எழுவாய் என் மகனே

ஆண்: நீதான் என் கனவு மகனே..

Male: Needhaan en kanavu maganae Vaa vaa kann thirandhu Thaeyum vaan piraidhaan maganae Naalai muzhu nilavu

Male: Medhuvaai thidamaai Ezhuvaai en maganae

Male: Needhaan en kanavu maganae Vaa vaa kann thirandhu Mazhayaai karunai Pozhivaan ingu avanae

Male: Neethaan en kanavu maganae.

Male: Yeraadhu ezhai sol Endrum podhuvi Idhu thaanae naam kanda Unmai ulagil

Male: Vazhigalai ariyaadha Indha vaazhkaiyil suvaiyillai Nee vandhu vilaiyaadu Endrum thozhvigal ini illai Deivam kai viduma Edhum iladhaar vaazhvilae

Male: Needhaan en kanavu maganae Vaa vaa kann thirandhu Medhuvaai thidamaai Ezhuvaai en maganae

Male: Needhaan en kanavu maganae

Male: Theeraadha sogangal Theerum sila naalil Thee koda ozhi serkkum Thaedum vizhiyil

Male: Kanavugal mei aagum Adhu karpanai kidaiyadhu Azhaithidum dhisai engum Ini nee vandhu vilaiyaadu Kaalam varumbodhu Unai naadellaam potrumae

Male: Needhaan en kanavu maganae Vaa vaa kann thirandhu Thaeyum vaan piraidhaan maganae Naalai muzhu nilavu

Male: Medhuvaai thidamaai Ezhuvaai en maganae

Male: Needhaan en kanavu maganae

Most Searched Keywords
  • brother and sister songs in tamil lyrics

  • dosai amma dosai lyrics

  • usure soorarai pottru lyrics

  • i songs lyrics in tamil

  • tamil songs lyrics with karaoke

  • album song lyrics in tamil

  • piano lyrics tamil songs

  • teddy marandhaye

  • master song lyrics in tamil

  • find tamil song by partial lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • thamirabarani song lyrics

  • tamil lyrics video

  • vaathi coming song lyrics

  • whatsapp status tamil lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • jimikki kammal lyrics tamil

  • devathayai kanden song lyrics

  • kutty pattas full movie in tamil

  • kaatu payale karaoke