Added Date: Feb 11, 2022
பெண்: ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா.ஆ..ஆ..ஆ.
பெண்: {காதலின் தீபம் ஒன்று ஏற்றினேன் எந்தன் நெஞ்சில்}(2)
பெண்: ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம் மயக்கம் என்ன காதல் வாழ்க
பெண்: காதலின் தீபம் ஒன்று ஏற்றினேன் எந்தன் நெஞ்சில்
பெண்: {நேற்று போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை} (2)
பெண்: அன்பிலே வாழும் நெஞ்சில் ஆஆஆ. அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே
பெண்: ஒன்றுதான் எண்ணம் என்றால் உறவுதான் ராகமே எண்ணம் யாவும் சொல்ல வா

பெண்: {என்னை நான் தேடித் தேடி உன்னிடம் கண்டு கொண்டேன்} (2)
பெண்: பொன்னிலே பூவை அள்ளும் ஆஆஆ... பொன்னிலே பூவை அள்ளும் புன்னகை மின்னுதே
பெண்: கண்ணிலே காந்தம் வைத்த கவிதையைப் பாடுதே அன்பே இன்பம் சொல்ல வா

Female: Aahaa aahaa aahaa aaa.aaa. Haaa haaa haa haaa
Female: {Kaadhalin deepam ondru Yetrinen endhan nenjil } (2)
Female: Oodalil vandha sondham Koodalil kanda inbam Mayakam enna kaadhal vaazhga
Female: Kaadhalin deepam ondru Yetrinen endhan nenjil
Female: {Netru pol indru illai Indru pol naalai illai } (2)
Female: Anbilae vaazhum nenjil Aaaa aaaa ... Anbilae vaazhum nenjil Aayiram paadalae
Female: Ondrudhaan ennam endraal Uravudhaan raagamae Ennam yaavum solla vaa
Female: Kaadhalin deepam ondru Yetrinen endhan nenjil
Female: {Ennai naan thedi thedi Unnidam kandu konden} (2)
Female: Ponnilae poovai allum Aaaa aaaaa aaaaaa Ponnilae poovai allum Punnagai minnudhae
Female: Kannilae kaandham vaitha Kavidhayai paadudhae Anbae inbam solla vaa
Female: Kaadhalin deepam ondru Yetrinen endhan nenjil
Female: Oodalil vandha sondham Koodalil kanda inbam Mayakam enna kaadhal vaazhga
Female: Kaadhalin deepam ondru Yetrinen endhan nenjil
maruvarthai pesathe song lyrics
master tamil lyrics
poove sempoove karaoke with lyrics
maara song tamil
maara tamil lyrics
snegithiye songs lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
aalapol velapol karaoke
karaoke songs in tamil with lyrics
lyrics video tamil
unnodu valum nodiyil ringtone download
master song lyrics in tamil
ilayaraja song lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
tamil songs without lyrics
tamil karaoke for female singers
thaabangale karaoke
isha yoga songs lyrics in tamil
tamil karaoke male songs with lyrics
um azhagana kangal karaoke mp3 download