Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
ஆண்: சுடும் நிலவு சுடாத சூரியன் ஓடும் நிமிஷம் உறையும் வருஷம் { எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா } (2)
பெண்: { காதலித்துப் பார் காதலித்துப் பார் } (2)
ஆண்: சுடும் நிலவு சுடாத சூரியன் ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்
ஆண்: இமையடித்தாலும் இதயம் வலிக்கும் வலிகளில் கூட வாசனை இருக்கும்

பெண்: நரம்புக்கு நடுவே நதிகள் நகரும் நதியிருந்தாலும் நாவே உலரும்
ஆண்: தப்பு எல்லாம் கணிதமாகும் தவறு எல்லாம் புனிதமாகும்
பெண்: பச்சைத் தண்ணீர் வெப்பமாகும் எச்சில் பண்டம் அமிர்தமாகும்
ஆண்: நாக்கு உதடு பேசும் வார்த்தை முத்தமாகும்
பெண்: சுடும் நிலவு சுடாத சூரியன் ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்
பெண்: ..........
ஆண்: ..........
பெண்: மழைத்துளி நமக்கு சமுத்திரமாகும் சமுத்திரம் எல்லாம் துளியாய்ப் போகும்

ஆண்: சத்தியக் காதல் என்னவும் செய்யும் சந்திர ஒளியை ஆடையாய் நெய்யும்
பெண்: தொட்ட பாகம் மோட்சமாகும் மத்த பாகம் காய்ச்சலாகும்
ஆண்: தெய்வம் தேய்ந்து மிருகமாகும் மிருகம் தூங்கி தெய்வமாகும்
பெண்: தேடல் ஒன்றே வாழ்க்கை என்று தெரிந்து போகும்

Male: Sudum nilavu sudaatha sooriyan Odum nimisam uraiyum varusam { Ellam ellam ellam venduma } (2)
Female: { Kaadhalithu paar kaadhalithu paar } (2)
Male: Sudum nilavu sudaatha sooriyan Odum nimisam uraiyum varusam
Male: Imaiadithaalum idhayam valikum Valigalil kooda vaasanai irukum
Female: { Kaadhalithu paar kaadhalithu paar } (2)
Female: Narambuku naduvae nadhigal nagarum Nadhi irundhaalum naavae ularum
Male: Thapu ellam kadidham aagum Thavaru ellam punitham aagum
Female: Pachai thanneer vepam aagum Echil pandam amirdham aagum
Male: Naaku udhadu pesum vaarthai Mutham aagum
Female: Sudum nilavu sudaatha sooriyan Odum nimisam uraiyum varusam
Female: ..............
Male: ..............
Female: Mazhai thuli namaku samudhiram aagum Samudhiram ellam thuliyaai pogum
Female: { Kaadhalithu paar kaadhalithu paar } (2)
Male: Sathiya kaadhal ennavum seiyum Chandhira oliyai aadaiyaai neiyum
Female: Thotta baagam mochamaagum Mathabaagam kaaichalaagum
Male: Deivam theindhu mirugam aagum Mirugam thoongi deivam aagum
Female: Thedal ondrae vaazhkai endru therindhu pogum
Female: { Kaadhalithu paar kaadhalithu paar } (2)
lyrics song download tamil
aagasam song soorarai pottru download
movie songs lyrics in tamil
kanne kalaimane karaoke download
sri guru paduka stotram lyrics in tamil
saivam azhagu karaoke with lyrics
maraigirai full movie tamil
usure soorarai pottru lyrics
unnodu valum nodiyil ringtone download
ithuvum kadanthu pogum song lyrics in tamil
jayam movie songs lyrics in tamil
hanuman chalisa tamil translation pdf
oru naalaikkul song lyrics
morrakka mattrakka song lyrics
rc christian songs lyrics in tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
kodiyile malligai poo karaoke with lyrics
neeye oli sarpatta lyrics
alli pookalaye song download
best lyrics in tamil