Added Date: Feb 11, 2022
ஆண்: சொன்னாலும் வெட்கம் ஐயா வாழ்க்கை என்ன வாழ்க்கை சொல்லாத துக்கம் ஐயா இன்னும் என்ன தேவை யாரிடம் போவேன் என் கதை சொல்வேன் இல்லறம் நல்லறம் என்பதே பொய்யா
ஆண்: சொன்னாலும் வெட்கம் ஐயா வாழ்க்கை என்ன வாழ்க்கை சொல்லாத துக்கம் ஐயா இன்னும் என்ன தேவை
ஆண்: திருமணம் என்பதே இரு மனம் சேர்வது ஒரு மனம் மாறினால் வாழ்வு என்ன ஆவது பார்வைகள் மாறினால் காட்சியும் மாறலாம் கண்களே மாறினால் பாதை எங்கே போவது
ஆண்: அன்புடன் நான் வாழ தேடி வந்த தேவி இன்று நான் போராட சேதி சொன்ன பாவி இல்லறம் நல்லறம் என்பதே பொய்யா

ஆண்: ஆ...ஆ...ஆஅ..ஆ.. ஒரு வழி பாதையில் செல்பவர் மனதிலே சுயநலம் வளருமே சொந்த பந்தம் மறையுமே பகலினில் கனவுகள் காண்பவர் வாழ்விலே உண்மைகள் புரியுமா நன்மை தீமை தெரியுமா
ஆண்: ஒற்றுமை நான் காண ஏற்றி வைத்த தீபம் வேற்றுமைதான் காண போனதே லாபம் இல்லறம் நல்லறம் என்பதே பொய்யா

ஆண்: சொன்னாலும் வெட்கம் ஐயா வாழ்க்கை என்ன வாழ்க்கை சொல்லாத துக்கம் ஐயா இன்னும் என்ன தேவை..

Male: Sonnaalum vetkam aiyaa Vaazhkkai enna vaazhkkai Sollaadha dhukkam aiyaa Innum enna thaevai Yaaridam povaen en kadhai solvaen Illaram nallaram enbadhae poiyaa
Male: Sonnaalum vetkam aiyaa Vaazhkkai enna vaazhkkai Sollaadha dhukkam aiyaa Innum enna thaevai
Male: Thirumanam enbadhae iru manam saervadhu Oru manam maarinaal vaazhvu enna aavadhu Paarvaigal maarinaal kaatchiyum maaralaam Kangalae maarinaal paadhai engae povadhu
Male: Anbudan naan vaazha thaedi vandha devi Indru naan poraada saedhi sonna paavi Illaram nallaram enbadhae poiyaa
Male: Sonnaalum vetkam aiyaa Vaazhkkai enna vaazhkkai Sollaadha dhukkam aiyaa Innum enna thaevai
Male: Aa.aa.aaa.aa. Oru vazhi paadhaiyil selbavar manadhilae Suyanalam valarumae sondha bandham maraiyumae Pagalinil kanavugal kaanbavar vaazhvilae Unmaigal puriyumaa nanmai theemai theriyumaa
Male: Otrumai naan kaana yaetri vaittha dheepam Vaetrumai thaan kaana ponadhae laabam Illaram nallaram enbadhae poiyaa
Male: Sonnaalum vetkam aiyaa Vaazhkkai enna vaazhkkai Sollaadha dhukkam aiyaa Innum enna thaevai Yaaridam povaen en kadhai solvaen Illaram nallaram enbadhae poiyaa
Male: Sonnaalum vetkam aiyaa Vaazhkkai enna vaazhkkai Sollaadha dhukkam aiyaa Innum enna thaevai
kaatrin mozhi song lyrics
butta bomma song in tamil lyrics download mp3
unakaga poranthene enathalaga song lyrics in tamil
asuran song lyrics in tamil
gal karke full movie in tamil
naan movie songs lyrics in tamil
megam karukuthu lyrics
cuckoo cuckoo song lyrics dhee
puthu vellai mazhai karaoke for female singers
kanakadhara stotram tamil lyrics in english
tamil songs lyrics images in tamil
kadhali song lyrics
tamil christian christmas songs lyrics
shiva tandava stotram lyrics in tamil
new tamil christian songs lyrics
sarpatta parambarai song lyrics tamil
comali song lyrics in tamil
tamil karaoke songs with lyrics download
vennilave vennilave song lyrics
oru naalaikkul song lyrics