Added Date: Feb 11, 2022
பெண்: ஒதுக்கடி ஒதுக்கு மச்சானத்தான் ஏய் ஒனக்கொண்ணு கெடச்சிடும் அச்சாரம்தான் ஒதுக்கடி ஒதுக்கு மச்சானத்தான் ஏய் ஒனக்கொண்ணு கெடச்சிடும் அச்சாரம்தான்
பெண்: வாங்க மச்சான் வந்தனம் வந்தனம் போட்டுக்குங்கடி சந்தனம் சந்தனம் கேட்டுக்குங்க காதல் மந்திரம்...ஹ்ம்ம் ஹ்ம்ம்
குழு: ஒதுக்கடி ஒதுக்கு மச்சானத்தான் ஹேய் ஒனக்கொண்ணு கெடச்சிடும் அச்சாரம்தான்
பெண்: ஒதுக்கடி ஒதுக்கு மச்சானத்தான் ஹேய் ஒனக்கொண்ணு கெடச்சிடும் அச்சாரம்தான்
பெண்: வந்தாரு மாப்பிள்ளைதான்
குழு: வலது காலை தாங்கடி
பெண்: வாழப்போற ஜோடிகளை
குழு: சேர்த்து வைப்போம் வாங்கடி
பெண்: வந்தாரு மாப்பிள்ளைதான்
குழு: வலது காலை தாங்கடி
பெண்: வாழப்போற ஜோடிகளை
குழு: சேர்த்து வைப்போம் வாங்கடி
பெண்: முந்தான பரப்புல நீ அந்தப்புரம் போட்டுக்கோ அத்தானின் உதட்டாலே முத்தம் ஒண்ணு கேட்டுக்கோ
பெண்: கட்டழகன் பாரடி கால்கள வாரடி கட்டிக்கிட்டு காதுல காதல ஓதுடி பாதாம்பருப்பை அரச்சுகடி பாலில் போட்டு கரைச்சு வையடி படுக்கும்போது குடிக்கச் சொல்லுடி..ஈ...ஈ..ஈ..

ஆண்: ஹோய்ய்..யா
குழு: ஆஹ் ஹா..
ஆண்: ஹோய்ய்..ஹோய்யா
குழு: ஆஹ் ஹா..
ஆண்: ......
குழு: .......
ஆண்: பொண்டாட்டி ஆகணும்ன்னா பொருத்தம் கொஞ்சம் வேணுமடி என் மனைவி சீதையடி சூர்ப்பனகை நீயடி

ஆண்: நீர்யானை குட்டி அட நீயாடி என் ஜோடி தாங்காது என் ஒடம்பு ஆள விடு அம்மாடி பட்டப்பகல் வேளையிலே பலவந்தம் பண்ணாதே கற்புள்ள என் மேலே பழி போட எண்ணாதே
ஆண்: அம்மாடி வாழ விடு வாழ விடு இத்தோட ஆள விடு ஆள விடு பொண்டாட்டி ஆசை தப்புத்தான்..ஹான் ஹான்..
ஆண்: ஒதுங்கடி ஒதுங்கு கொட்டாப்புளி ஏய் உளுந்துல உருட்டுன குண்டோதரி ஒதுங்கடி ஒதுங்கு கொட்டாப்புளி ஏய் உளுந்துல உருட்டுன குண்டோதரி
ஆண்: ஏலப்பத்திரி எள்ளுருண்ட ஆள குத்துற கண்ணிரெண்ட நோண்டிடுவேன் ஒட்டாதே இங்கே.ஏ..ஏ.ஏ.
ஆண்: ஒதுங்கடி ஒதுங்கு கொட்டாப்புளி ஏய் உளுந்துல உருட்டுன குண்டோதரி..ரி...
ஆண்: .........

Female: Odhukkadi odhukku machachaanaththaan Yaei onakkonnu kedachchidum achcharamthaan Odhukkadi odhukku machachaanaththaan Yaei onakkonnu kedachchidum achcharamthaan
Female: Vaanga machchaan vanthanam vanthanam Pottukkungadi santhanam santhanam Kettukunga kadhal manthiram...hmm hmm
Chorus: Odhukkadi odhukku machachaanaththaan
Yaei onakkonnu kedachchidum achcharamthaan
Female: Odhukkadi odhukku machachaanaththaan
Yaei onakkonnu kedachchidum achcharamthaan
Female: Vanthaaru maappillaithaan
Chorus: Valathu kaalai thaangadi
Female: Vaazhapora jodikalai
Chorus: Saerththu vaippom vaangadi
Female: Munthaana parappula Nee anthapuram pottukko Aththaanin udhattaalae Muththam onnu kettuko
Female: Kattazhagan paaradi kaalkala vaaradi Kattikkittu kaadhula kadhala oodhudi Paathaam paruppai arachchugadi Paalil pottu karaichchu vaiyaadi Padukkumpothu kudikka solludi..ee...ee..ee.
Chorus: Odhukkadi odhukku machachaanaththaan Haei onakkonnu kedachchidum achcharamthaan
Female: Vaanga machchaan vanthanam vanthanam Pottukkonkadi santhanam santhanam Kettukkunga kadhal manthiram..hmm hmm
Female: Odhukkadi odhukku machachaanaththaan Haei onakkonnu kedachchidum achcharamthaan
Male: Hoiiii..yaa.
Chorus: Aah haa..
Male: Hoiiii..hoiiyaa
Chorus: Aah haa..
Male: .......
Chorus: ......
Male: Pondaatti aagaanumnnaa Poruththam konjam vaenumadi En manavi seedhayadi soorppanagai neeyadi

Male: Neeryaanai kutti ada neeyadi en jodi Thaangaadhu en odambu aala vidu ammaadi Pattapagal vaelaiyilae palavantham pannaathae Karpulla en maelae pazhi poda ennaathae
Male: Ammaadi vaazha vidu vaazha vidu Iththoda aala vidu aala vidu Pondaatti aasai thappuththaan..haan haan..
Male: Odhungadi odhungu kottaappuli Yaei ulunthula uruttuna kundothari Odhungadi odhungu kottaappuli Yaei ulunthula uruttuna kundothari
Male: Yaelappaththiri ellurunda Aala kuththura kannirenda Nondiduvaen ottaathae ingae..ae.ae.ae.
Male: Odhungadi odhungu kottaappuli Yaei ulunthula uruttuna kundothari...ri..
Male: .......
tamil song meaning
tamil old songs lyrics in english
vennilave vennilave song lyrics
malargale song lyrics
master movie songs lyrics in tamil
tamil songs lyrics images in tamil
unnai ondru ketpen karaoke
kadhalar dhinam songs lyrics
master tamil padal
tamil mp3 song with lyrics download
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
butta bomma song in tamil lyrics download mp3
tamil song search by lyrics
neeye oli sarpatta lyrics
karaoke with lyrics in tamil
konjum mainakkale karaoke
tamil song lyrics in english
amman kavasam lyrics in tamil pdf
dhee cuckoo song
murugan songs lyrics