Added Date: Feb 11, 2022
குழு: உர்ர்ர்ர்ர்ர்ர் தானா தன தந்தனான தந்தனான தானா ஓஹ்ஹோய் தானா தன தந்தனான தந்தனான தானா ஆஹ்ஹோய் தந்தனான தந்தனான ஹோய் தந்தனான தந்தனா ஹோய் தந்தனான தந்தனான தந்தனான தந்தனான நானா
பெண்: சபாஷ்
குழு: தகதிமி தோம் தரிகிட தோம் தரிகிட தோம்
பெண்: சொன்ன பேச்சை கேக்கமாட்டோம் ஒரு தப்புத்தண்டா பண்ண மாட்டோம்
குழு: சொன்ன பேச்சை கேக்கமாட்டோம் ஒரு தப்புத்தண்டா பண்ண மாட்டோம்
பெண்: நாங்க புதுசா பாட்டெடுத்து நித்தம் பாடும் பூங்குருத்து
குழு: அட காட்ட சுத்தி மேட்ட சுத்தி ரோட்ட சுத்துவோம் வந்து மாட்டிகிட்ட காதுக்கெல்லாம் பூவை சுத்துவோம்
குழு: அட காட்ட சுத்தி மேட்ட சுத்தி ரோட்ட சுத்துவோம் வந்து மாட்டிகிட்ட காதுக்கெல்லாம் பூவை சுத்துவோம் ஹோய்..

பெண்: கூதலுக்கு ஒங்கூரையிலே குளிர்காய தீய கீய வெக்க மாட்டோம் வெக்கிறப்போ பார்த்துப்புட்டா ஒதை வாங்க ஒங்க கையில் சிக்க மாட்டோம்
குழு: எங்க மேல் கம்ப்ளைன்ட் ஒண்ணா ரெண்டா உண்டுன்னா லிஸ்ட் எடுத்துக் கொண்டா கொண்டா
பெண்: தலைமேலே குடிதண்ணீ தூக்கி வார முனியக்கா நீங்க குடிக்கும் தண்ணீ நாங்க குளிச்ச தண்ணிக்கா
பெண்: அடி என் சக்களத்தி உன்னை
குழு: அட உள்ளத சொன்னா ஊரு ஒதைக்கும் ஐயப்போ சரணம்

குழு: ஹோய் சொன்ன பேச்சை கேக்கமாட்டோம் ஒரு தப்புத்தண்டா பண்ண மாட்டோம்
பெண்: அண்ணாச்சிக்கு செட்டப்புத்தான் உண்டுன்னு அண்ணி காதில் சொல்ல மாட்டோம் அஞ்சு பத்து காசு தந்தா ஒன் வீட்டு பக்கம் நாங்க செல்லமாட்டோம்
பெண்: அஞ்சுல லஞ்சம் வாங்கு அண்ணே அண்ணே
பெண்: அண்ணே
பெண்: ஐம்பதில் மந்திரியாகு சொன்னேன் சொன்னேன்
குழு: பட்டாசு போலத்தான் பேச்சைக் கொஞ்சம் கேட்டுக்கோ மிட்டாயி போலத்தான் காதில் வாங்கி போட்டுக்கோ உர்ர்ர்ர் அட உள்ளத சொன்னா ஊரு ஒதைக்கும் ஐயப்போ சரணம்
பெண்: சொன்ன பேச்சை கேக்கமாட்டோம் ஒரு தப்புத்தண்டா பண்ண மாட்டோம் நாங்க புதுசா பாட்டெடுத்து நித்தம் பாடும் பூங்குருத்து

குழு: சொன்ன பேச்சை கேக்கமாட்டோம் ஒரு தப்புத்தண்டா பண்ண மாட்டோம் சொன்ன பேச்சை கேக்கமாட்டோம் ஒரு தப்புத்தண்டா பண்ண மாட்டோம்...

Chorus: Urrrrr...
Thaanaa thana
Thandhanana thandhanana thaanaa oh hoi
Thaanaa thana
Thandhanana thandhanana thaanaa ah hoi
Thandhanana thandhananaa hoi
Thandhanana thandhanaa hoi
Thandhanana thandhanana
Thandhanana thandhanana naanaa
Female: Sabaash.
Chorus: Thakadhimi thom tharikida thom
Tharikida thom
Female: Sonna paecha kaekka maattom
Oru thappu thandaa panna maattom
Chorus: Sonna paecha kaekka maattom
Oru thappu thandaa panna maattom
Female: Naanga pudhusaa paatteduththu Nittham paadum poonguruththu
Chorus: Ada kaatta suththi maetta suththi Road-tta suththuvom Vandhu maattikkitta kaadhukkellaam Poovai suththuvom
Chorus: Ada kaatta suththi maetta suththi Road-tta suththuvom Vandhu maattikkitta kaadhukkellaam Poovai suththuvom hoi
Chorus: Sonna paechai kaekka maattom Oru thappu thandaa panna maattom
Female: Koodhalukku ongkooraiyilae Kulir kaaya theeya keeya vekka maattom Vekkirappo paarthuputtaa Odhai vaanga onga kaiyil sikka maattom
Chorus: Enga mael complaint onnaa rendaa Undunnaa list yeduththu kondaa kondaa
Female: Thalaimaela kudi thannee Thookki varum muniyakkaa Neenga kudikkum thannee Naanga kulicha thannikkaa
Female: Adi en sakkalatthi unna.
Chorus: Ada ulladhai sonnaa
Ooru odhaikkum aiyappo saranam
Female: Sonna paecha kaekka maattom
Oru thappu thandaa panna maattom
Chorus: Sonna paecha kaekka maattom
Oru thappu thandaa panna maattom
Female: Annaachikku setup thaan undunnu Anni kaadhil solla maattom Anju pathu kaasu thandhaa On veettu pakkam naanga sella maattom
Female: Anjula lanjam vaangu annae annae
Female: Annae.
Female: Aimbadhil mandhiri aagu sonnaen sonnaen
Chorus: Pattaasu polaththaan Paechai konjam kaettukko Mittaayi polaththaan Kaadhil vaangi pottukko Urrr..ada ulladha sonnaa Ooru odhaikkum aiyappo saranam
Female: Sonna paecha kaekka maattom Oru thappu thandaa panna maattom Naanga pudhusaa paatteduththu Nittham paadum poonguruththu
Chorus: Ada kaatta suththi maetta suththi Road-tta suththuvom Vandhu maattikkitta kaadhukkellaam Poovai suththuvom
Chorus: Ada kaatta suththi maetta suththi Road-tta suththuvom Vandhu maattikkitta kaadhukkellaam Poovai suththuvom hoi
Chorus: Sonna paechai kaekka maattom Oru thappu thandaa panna maattom Sonna paechai kaekka maattom Oru thappu thandaa panna maattom...
pacha kallu mookuthi sarpatta lyrics
tamil karaoke download mp3
putham pudhu kaalai song lyrics
en iniya thanimaye
youtube tamil karaoke songs with lyrics
soorarai pottru songs lyrics in english
nee kidaithai lyrics
google google song lyrics tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
porale ponnuthayi karaoke
tamil love feeling songs lyrics in tamil
enjoy enjaami meaning
mg ramachandran tamil padal
kadhal psycho karaoke download
bhaja govindam lyrics in tamil
nenjodu kalanthidu song lyrics
tamil karaoke songs with lyrics for male singers
ovvoru pookalume karaoke
kutty pattas full movie tamil
ka pae ranasingam lyrics