Chutti Chutti Song Lyrics

Thalattu Ketkuthamma cover
Movie: Thalattu Ketkuthamma (1991)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: சுட்டி சுட்டி சுட்டி சுட்டி பொண்ணு இது மட்டி மட்டி மட்டி மட்டி பொண்ணு சுட்டி பொண்ண சுத்தட்டா கட்டி கட்டி போடட்டா பொட்டு ஒண்ணு வைக்கட்டா தொட்டு தொட்டு கிள்ளட்டா ஏஹே ஏஹே ஹே டுர்ர்ர்...சுட்டி...

ஆண்: சுட்டி சுட்டி பொண்ணுக்கு மெட்டி ஒன்னு போடட்டா மெட்டி போட்டு கட்டிப் போடட்டா...ஆ.

ஆண்: பொட்டக்குட்டி வாய்க்கு பூட்டு ஒண்ணு போடட்டா பூட்டு போட்டு பாட்டு பாடட்டா.ஆ..

ஆண்: பாப்பா யப்பப்பா பாப்பா அப்பப்பா பார்த்தா தப்பப்பா வீராப்பா

பெண்: மட்டி மட்டி மட்டைக்கு மட்டி மர கட்டைக்கு கொட்டி கொட்டி புத்தி சொல்லட்டா..

பெண்: பட்டிக்காட்டு பட்டிக்கு கொட்டிக் கொள்ளும் வெட்டிக்கு வட்டிப் போட்டு வாங்கிக் கொள்ளட்டா...ஆ..

ஆண்: சொல்லி வைச்ச ஒரு தேதியில் நிக்க வைச்சு மாலை மாத்துவேன் ஆ ஹஹான்...
பெண்: கட்டி கிட்ட மறு நாளிலே பொட்டிப் பாம்பா ஒன்னை மாத்துவேன்

ஆண்: வாடி பூஞ்சிட்டு நீதான் என்கிட்ட வீணா முட்டினா முட்டி தேய்யும் ஹேய்
பெண்: போயா கூமுட்ட வேணாம் என்கிட்ட நீதான் குட்டினா குட்டி பாயும்

ஆண்: வேகாது பப்புத் தான்
குழு: அய்யய்ய ய்யய்ய
பெண்: ஆகாது தப்புதான்
குழு: அய்யய்ய ய்யய்ய
ஆண்: வேகாது பப்புத்தான் ஆகாது தப்புதான் யாருன்னு என்னன்னு நெனச்ச மதி கெட்டு போனா

ஆண்: சுட்டி சுட்டி பொண்ணுக்கு மெட்டி ஒன்னு போடட்டா மெட்டி போட்டு கட்டிப் போடட்டா...ஆ.

பெண்: ஹான் பட்டிக்காட்டு பட்டிக்கு கொட்டிக் கொள்ளும் வெட்டிக்கு வட்டிப் போட்டு வாங்கிக் கொள்ளட்டா...ஆ.

ஆண்: பாப்பா யப்பப்பா பாப்பா அப்பப்பா பார்த்தா தப்பப்பா வீராப்பா

பெண்: மட்டி மட்டி மட்டைக்கு மட்டி மர கட்டைக்கு கொட்டி கொட்டி புத்தி சொல்லட்டா...

ஆண்: வெவ்வெவ்வெவ்வ பொட்டக்குட்டி வாய்க்கு பூட்டு ஒன்னு போடட்டா பூட்டு போட்டு பாட்டு பாடட்டா ஆன் ஹான் ஹா

குழு: ..........

பெண்: பொட்டப் புள்ள மஞ்ச நூலுக்கு கட்டுப்பட்டது அந்தக் காலம்தான்
ஆண்: கெட்டிக்கார பயப் பாட்டுக்கு ஒத்துக்காது தப்புத் தாளம்தான்

பெண்: மாமா உன்னப் போல் வாச்சா என்னப்போல் மாலை இட்டவ அஞ்சமாட்டா
ஆண்: ஊரும் கெட்டிடும் பேரும் கெட்டிடும் தாரம் உன்னைப் போல் ஆட்டம் போட்டா

பெண்: மானம் வாங்கத்தான்
குழு: வந்திருக்கோம் வந்திருக்கோம்
ஆண்: போடி வாயத்தான்
குழு: பொத்தி வப்போம் பொத்தி வப்போம்
பெண்: ஆனாலும் கத்துவேன் அடங்காம சுத்துவேன் ஊரெல்லாம் உன்னத்தான் பழிக்கும் குளிர் விட்டுப் போனா

பெண்: மட்டி மட்டி மட்டைக்கு மட்டி மர கட்டைக்கு கொட்டி கொட்டி புத்தி சொல்லட்டா...ஆ...

ஆண்: ஹேய் பொட்டக்குட்டி வாய்க்கு பூட்டு ஒன்னு போடட்டா பூட்டு போட்டு பாட்டு பாடட்டா...ஆ..

பெண்: பாத்தா என்னப்பா போப்பா சின்னப்பா ஆத்தா அப்பப்பா வீரப்பா....

ஆண்: சுட்டி சுட்டி பொண்ணுக்கு மெட்டி ஒன்னு போடட்டா மெட்டி போட்டு கட்டிப் போடட்டா...

குழு: .............

Male: Chutti chutti chutti chutti ponnu Idhu matti matti matti matti ponnu Chutti ponna Kattik katti podattaa Pottu onnu vaikkattaa Thottut thottu killattaa Aehae yaehae hae durr...chutti.

Male: Chutti chutti ponnukku Metti onnu podattaa Metti pottu katti podattaa...aa..

Male: Pottak kutti vaayikku Poottu onnu podattaa Poottu pottu paattu paadattaa..aa.

Male: Paappaa yappappaa paappaa appappaa Paarththaa thappappaa veeraappaa

Female: Matti matti mattaikku Mattai marak kattaikku Kottik kotti puththi sollattaa..

Female: Pattikkaattu pattikku Kottik kollum vettikku Vatti pottu vaangik kollattaa..aa.

Male: Solli vecha oru thaedhiyil Nikka vechu maala maaththuvaen
Female: Kattikkitta maru naalilae Potti paambaa unna maatthuvaen

Male: Vaadi poonjittu nee thaan enkitta Veenaa muttinaa mutti thaeyum hoi
Female: Poyaa koomutta vaenaa enkitta Nee thaan kuttinaa kutti paayum

Male: Vaegaadhu papput thaan
Chorus: Aiyaiyaiyayaiyai yaiya
Female: Aagaadhu thapputhaan
Chorus: Aiyaiyaiyayaiyai yaiya
Male: Vaegaadhu papputhaan Aagaadhu thapputhaan Yaarunnu yennanu nenacha Madhi kettu ponaa

Male: Chutti chutti ponnukku Metti onnu podattaa Metti pottu katti podattaa...aa..

Female: Haan... pattikkaattu pattikku Kottik kollum vettikku Vatti pottu vaangik kollattaa..aa..

Male: Paappaa yappappaa paappaa appappaa Paatthaa thappappaa veeraappaa

Female: Matti matti mattaikku Mattai marak kattaikku Kottik kotti butthi sollattaa

Male: Vevvevvevevvaa Pottak kutti vaayikku Poottu onnu podattaa Poottup pottu paattup paadattaa aan haan haa

Chorus: .........

Female: Potta pulla manja noolukku Kattuppattadhu antha kaalamthaan
Male: Gettikkarap paiya paattukku Oththukkaadhu thappu thaalamthaan

Female: Maamaa unnap pol vaachaa Yenna pol maalai ittava anja maattaa
Male: Oorum kettidum paerum kettidum Thaaram unna pol aattam pottaa

Female: Maanam vaangat thaan
Chorus: Vandhirukkom vandhirukkom
Male: Podi vaayaththaan
Chorus: Potthi vappom potthi vappom
Female: Aanaalum katthuvaen adangaama suththuvaen Oorellaam unnaththaan pazhikkum Kulir vittup ponaa

Female: Matti matti mattaikku Mattai marak kattaikku Kottik kotti puththi sollattaa

Male: Hei pottakutti vaayikku Poottu onnu podattaa Poottu pottu paattu paadattaa

Female: Paatthaa ennappaa poppaa chinnappaa Aaththaa appappaa veeraappaa

Male: Chutti chuttip ponnukku Metti onnu podattaa Metti pottu kattip podattaa

Chorus: Dandan daada dandan daa Dandan daada dandan daa Dandan daada dandan daadaadaa Dandan daada dandan daa Dandan daada dandan daa Dandan daada dandan daadaadaa

Other Songs From Thalattu Ketkuthamma (1991)

Similiar Songs

Most Searched Keywords
  • kuruthi aattam song lyrics

  • isaivarigal movie download

  • kadhal mattum purivathillai song lyrics

  • anirudh ravichander jai sulthan

  • maara song lyrics in tamil

  • teddy en iniya thanimaye

  • nanbiye song lyrics

  • soorarai pottru songs lyrics in tamil

  • asku maaro karaoke

  • jai sulthan

  • ovvoru pookalume karaoke download

  • tamil lyrics video song

  • i songs lyrics in tamil

  • tamil movie karaoke songs with lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • master song lyrics in tamil

  • soorarai pottru theme song lyrics

  • kinemaster lyrics download tamil

  • google google song tamil lyrics