Vilakkillamal Kanakkezhuthi Song Lyrics

Thalattu – 1969 Film cover
Movie: Thalattu – 1969 Film (1969)
Music: M. L. Srikanth
Lyricists: Tirupathur Rasu
Singers: T. M. Soundarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஊரெல்லாம் வெறுத்தாலும் உன் மனதில் பாசமுண்டு உண்மையெல்லாம் மறைந்தாலும் உன் நிழலில் நீதியுண்டு உன் நிழலே மறைந்து விட்டால் யார் நிழலில் நானிருப்பேன் யார் நிழலில் நானிருப்பேன்...

ஆண்: விளக்கில்லாமல் கணக்கெழுதி என் வாழ்க்கை அமைத்தாயா கண்ணா வாழ்க்கை அமைத்தாயா விளக்கில்லாமல் கணக்கெழுதி என் வாழ்க்கை அமைத்தாயா கண்ணா வாழ்க்கை அமைத்தாயா வேறு வழியில்லாமல் மனிதன் வடிவில் என்னைப் படைத்தாயா கண்ணா என்னைப் படைத்தாயா...

ஆண்: விளக்கில்லாமல் கணக்கெழுதி என் வாழ்க்கை அமைத்தாயா .

ஆண்: தூக்கு மேடை ஏறிய பின்னே சாட்சி வேண்டுமா கண்ணா சாட்சி வேண்டுமா நெருப்பு கூட்டின் மேலே விழுந்த பின்னே பறவை வாழுமா கண்ணா பறவை வாழுமா

ஆண்: விளக்கில்லாமல் கணக்கெழுதி என் வாழ்க்கை அமைத்தாயா .

ஆண்: மிதித்து எடுத்த மலர்கள் மீண்டும் சரங்கள் ஆகுமா கண்ணா சரங்கள் ஆகுமா மிதித்து எடுத்த மலர்கள் மீண்டும் சரங்கள் ஆகுமா கண்ணா சரங்கள் ஆகுமா பொழுது விடிந்த பின்னே நிலவு கொடுக்கும் வெளிச்சம் வேண்டுமா கண்ணா வெளிச்சம் வேண்டுமா

ஆண்: விளக்கில்லாமல் கணக்கெழுதி என் வாழ்க்கை அமைத்தாயா கண்ணா வாழ்க்கை அமைத்தாயா

Male: Oorellaam veruthaalum Un manadhil paasam undu Unmaiyellaam maraindhaalum Un nizhalil needhiyundu Un nizhalae maraindhu vittaal Yaar nizhalil naan iruppen Yaar nizhalil naan iruppen

Male: Vilakkilaamal kanakkezhudhi En vaazhkai amaithaaya kannaa Vaazhkai amaithaaya Vilakkilaamal kanakkezhudhi En vaazhkai amaithaaya kannaa Vaazhkai amaithaaya Veru vazhiyillamal manidhan vadivil Ennai padaithaayaa kannaa Ennai padaithaayaa

Male: Vilakkilaamal kanakkezhudhi En vaazhkai amaithaaya

Male: Thookku medai yeriya pinnae Saatchi venduma kanna saatchi venduma Thookku medai yeriya pinnae Saatchi venduma kanna saatchi venduma Neruppu koottin melae vizhundha pinnae Paravai vaazhumaa kanna paravai vaazhumaa

Male: Vilakkilaamal kanakkezhudhi En vaazhkai amaithaaya

Male: Midhithu edutha malargal meendum Sarangal aagumaa kanna sarangal aagumaa Midhithu edutha malargal meendum Sarangal aagumaa kanna sarangal aagumaa Pozhudhu vidindha pinnae nilavu kodukkum Velicham vendumaa kanna velicham vendumaa

Male: Vilakkilaamal kanakkezhudhi En vaazhkai amaithaaya kanna Vaazhkai amaithaaya

Most Searched Keywords
  • master song lyrics in tamil

  • maruvarthai pesathe song lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • amman devotional songs lyrics in tamil

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • best lyrics in tamil love songs

  • sarpatta lyrics in tamil

  • old tamil karaoke songs with lyrics free download

  • maate vinadhuga lyrics in tamil

  • tamil devotional songs lyrics in english

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • pagal iravai karaoke

  • sarpatta parambarai dialogue lyrics

  • eeswaran song

  • aagasam song soorarai pottru mp3 download

  • master vijay ringtone lyrics

  • lyrics with song in tamil

  • naan unarvodu

  • raja raja cholan song karaoke

  • ithuvum kadanthu pogum song download