Malligai Pooppottu Kannanukku Song Lyrics

Thalattu – 1969 Film cover

பெண்: மல்லிகைப் பூப்போட்டு கண்ணனுக்கு மங்கல நீராட்டு
ஆண்: செண்பகப் பூப்போட்டு பாடு ஒரு செந்தமிழ்த் தாலாட்டு..

ஆண்: செண்பகப் பூப்போட்டு பாடு ஒரு செந்தமிழ்த் தாலாட்டு.. செந்தமிழ்த் தாலாட்டு..

பெண்: ஆயர் குடியினில் ஊது குழலோடு கண்ணன் விளையாட்டு அந்த தேவி யசோதரை மார்பில் அவனுக்கு எப்பவும் தாலாட்டு

ஆண்: தாவி உரிதனில் ஏறி இருக்கிற வெண்ணெய் திருடிவிட்டு. தாவி உரிதனில் ஏறி இருக்கிற வெண்ணெய் திருடிவிட்டு. அவன் தத்தி நடக்கிற பாதத்தில் கொஞ்சிடும் முத்து சதங்கை கட்டு அவன் தத்தி நடக்கிற பாதத்தில் கொஞ்சிடும் முத்து சதங்கை கட்டு

ஆண்: மல்லிகைப் பூப்போட்டு கண்ணனுக்கு மங்கல நீராட்டு
பெண்: செண்பகப் பூப்போட்டு பாடு ஒரு செந்தமிழ்த் தாலாட்டு.. செந்தமிழ்த் தாலாட்டு..

பெண்: வானவெளிதனில் பூவிருந்தால் அதை தேடி பறிக்கட்டுமா வானவெளிதனில் பூவிருந்தால் அதை தேடி பறிக்கட்டுமா இந்த ஞான மகனுக்கு கோர்த்து கொடுத்ததை சூடிக் களிக்கட்டுமா இந்த ஞான மகனுக்கு கோர்த்து கொடுத்ததை சூடிக் களிக்கட்டுமா

ஆண்: தேவரரசுக்கு தூதனுப்பி அவர் தேரையும் கேட்கட்டுமா தேவரரசுக்கு தூதனுப்பி அவர் தேரையும் கேட்கட்டுமா மகன் ஊர்வலம் போகின்ற காலத்திலே நின்று பார்த்து ரசிக்கட்டுமா.. மகன் ஊர்வலம் போகின்ற காலத்திலே நின்று பார்த்து ரசிக்கட்டுமா...

இருவர்: மல்லிகைப் பூப்போட்டு கண்ணனுக்கு மங்கல நீராட்டு செண்பகப் பூப்போட்டு பாடு ஒரு செந்தமிழ்த் தாலாட்டு.. செந்தமிழ்த் தாலாட்டு..

ஆண்: ஹா .ஆ..
பெண்: ஹா.ஆஅ.. இருவர்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ..

Female: Malligai poopottu Kannanukku mangala neerattu
Male: Sembaga poopottu Paadu oru senthamizh thaalattu

Female: Malligai poopottu Kannanukku mangala neerattu
Male: Sembaga poopottu Paadu oru senthamizh thaalattu Senthamizh thaalattu

Female: Aayar kudiyinil oodhu kuzhalodu Kannan vilayattu Andha devi yasodharai maarbil Avanukku eppavum thaalattu

Male: Thaavi urithanil yeri irukkira Vennai thirudi vittu Thaavi urithanil yeri irukkira Vennai thirudi vittu Avan thathi nadakkira paadhathil Konjidum muthu sathangai kattu Avan thathi nadakkira paadhathil Konjidum muthu sathangai kattu

Male: Malligai poopottu Kannanukku mangala neerattu
Female: Sembaga poopottu Paadu oru senthamizh thaalattu Senthamizh thaalattu

Female: Vaanvelidhanil poovirundhaal Adhai thedi parikkatuma Vaanvelidhanil poovirundhaal Adhai thedi parikkatuma Indha gyaana maganukku korththu Koduthathai soodi kalikattumaa Indha gyaana maganukku korththu Koduthathai soodi kalikattumaa

Male: Devaraasukku thoodhanuppi avar Thaeraiyum ketkkattuma Devaraasukku thoodhanuppi avar Thaeraiyum ketkkattuma Magan oorvalam pogindra kaalthilae Nindru paarthu rasikkattumaa Magan oorvalam pogindra kaalthilae Nindru paarthu rasikkattumaa

Both: Malligai poopottu Kannanukku mangala neerattu Sembaga poopottu Paadu oru senthamizh thaalattu Senthamizh thaalattu

Male: Haaa...aaa.
Female: Haa..aa.. Both: Hmm mm mm .hmm mm mm

Most Searched Keywords
  • azhage azhage saivam karaoke

  • soundarya lahari lyrics in tamil

  • naan nanagavay vandiroukirain lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • sirikkadhey song lyrics

  • kannamma song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • master vaathi raid

  • ovvoru pookalume karaoke download

  • kadhale kadhale 96 lyrics

  • soorarai pottru song lyrics

  • master movie songs lyrics in tamil

  • unna nenachu lyrics

  • tamil songs lyrics download free

  • en iniya pon nilave lyrics

  • lyrics video in tamil

  • chill bro lyrics tamil

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • gaana song lyrics in tamil

  • tamil music without lyrics