Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு அடி ராக்கோழி மேளங் கொட்டு
குழு: ஜக ஜக ஜக ஜா
ஆண்: இந்த ராசாவின் நெஞ்ச தொட்டு
குழு: ஜக ஜக ஜக ஜக ஜக
பெண்: அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசா பூ மாலை கட்டு அடி ராசாத்தி தோளில் இட்டு
குழு: ஜக ஜக ஜக ஜா
பெண்: தினம் ராவெல்லாம் தாளந்தட்டு
குழு: ஜக ஜக ஜக ஜக ஜக
ஆண்: ஒரு கட்டுக்காவல் இது ஒத்துக்காது என்ன கட்டிப்போட ஒரு சூரன் ஏது
குழு: { ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா } (2)
ஆண்: ஹாஹா ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு
பெண்: அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசா பூ மாலைக் கட்டு
ஆண்: தேரிழுக்கும் நாளும் தெப்பம் விடும் நாளும் மச்சான் இங்கே அது ஏன் கூறு
பெண்: அட ஊருசனம் யாவும் ஒத்துமையா சேரும் வம்பும் தும்பும் இல்ல நீ பாரு
ஆண்: மத்தளச் சத்தம் எட்டு ஊருதான் எட்டணும் தம்பி அடி ஜோராக வைக்கிற பானம் அந்த வானையே தாக்கணும் தம்பி விடு நேராக அட தம்பாட்டம் தாராதான் தட்டிப்பாடு
ஆண்: ராக்கம்மா முத்தம் சிந்து
குழு: ஜக ஜக ஜக ஜா
ஆண்: பனி முத்துப்போல் நித்தம் வந்து
குழு: ஜக ஜக ஜக ஜக ஜக
பெண்: அட மாமா நீ ஜல்லி கட்டு
குழு: ஜக ஜக ஜக ஜா
பெண்: இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு
குழு: ஜக ஜக ஜக ஜக ஜக
ஆண்: அட பக்கம் நீ வா ஒரு வைக்கபோரு உனை கொஞ்சம் மேஞ்சா என்ன அக்க போரா

ஆண்: ஹே ஹே ஹே ஹே ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு
பெண்: அட மாமா நீ ஜல்லி கட்டு இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு
ஆண்: வாசலுக்கு வாசல் வண்ண வண்ணமாக இங்கே அங்கே ஓடி விளக்கேத்து
பெண்: அட தட்டிருட்டு போச்சு பட்ட பகலாச்சு எங்கும் இன்பம் எழும் பூ பூத்து
ஆண்: நல்லவர்க்கெல்லாம் எதிர்காலமே நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால் உள்ளங்கையில் தான் வெற்றி வாராதா
ஆண்: அட இன்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான்
ஆண்: கன்னம்மா கன்னம் தொட்டு சுகம் காட்டம்மா சின்ன முத்து
பெண்: பூமாலை வெச்சு புட்டு புது பாட்டெல்லாம் வெளுத்துக்கட்டு
குழு: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயில் குமிழ் சிரிப்பும் பனித்த சடையும் பவழம் போல் மேனியும் பால் வெந்நீரும் இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் பொற்பாதமும் காண பெற்றால் மனித பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே ... மனித பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே .. ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆண்: அடி ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு

ஆண்: அட உன்னப் போல இங்கு நானும் தான்டி அடி ஒன்னு சேர இது நேரம் தான்டி

ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

Male: Rakkama kaiya thattu
Puthu raagathil mettukkattu
Adi raakkoazhi mellangottu
Chorus: Jaga jaga jaga jaa
Male: Indha raasaavin nenjathottu
Chorus: Jaga jaga jaga jaga jaga
Female: Ada raasaavae
Panthal nattu
Puthu rosa poo maala kattu
Adi raasaathi tholilyittu
Chorus: Jaga jaga jaga jaa
Female: Dhinam raavellaam thaalanthattu
Chorus: Jaga jaga jaga jaga jaga
Male: Oru kattukkaaval ithu othukkaathu Ena kattippoada oru sooran yethu
Chorus: {Jaangujakku chajakkujakku Jaangujakku ja Jaangujakku chajakkujakku Jaangujakku ja} (2)
Male: Haha
Rakkama kaiya thattu
Puthu raagathil mettukkattu
Female: Ada raasaavae
Panthal nattu
Puthu rosa poo maala kattu
Male: Therizhukkum naalum Theppam vidum naalum Machaan ingae athu yen kooru
Female: Ada oorusanam yaavum Oththumaiyaa cherum Vambum thumbum illa nee paaru
Male: Mathala chatham Ettu ooruthaan Ettanum thambi adi joraaga Vakkira baanam andha vaanaiyae Thakkanum thambi vidu neraaga Ada thambattam thaarathaan thattippaadu
Male: Rakkamma mutham sindhu
Chorus: Jaga jaga jaga jaa
Male: Pani muthupol niththam vandhu
Chorus: Jaga jaga jaga jaga jaga
Female: Ada mamaa nee jalli kattu
Chorus: Jaga jaga jaga jaa
Female: Ingu meeyathae thullikittu
Chorus: Jaga jaga jaga jaga jaga
Male: Ada pakkam nee vaa Oru vaikkaporu Unai konjam menja Ena akkapora
Chorus: {Jaangujakku chajakkujakku Jaangujakku ja Jaangujakku chajakkujakku Jaangujakku ja} (2)
Male: Hey hey hey hey
Rakkama kaiya thattu
Puthu raagathil mettukkattu
Female: Ada mamaa nee jalli kattu
Ingu meeyathae thullikittu
Male: Vaasalukku vaasal Vanna vannamaaga Ingae angae odi velakkethu
Female: Ada thattiruttu pochu Patta pagalaachu Engum inbam ezhum poo poothu
Male: Nallavarkkellaam ethirkaalamae Nambikkai vaithaal vanthu seraathaa Ullangalellaam ondru koodinaal Ullangaiyilthaan vetri vaaraathaa
Male: Ada indraikkum endraikkum Nalla naalthaan
Male: Kannamma kannam thottu
Sugam kattamma chinna muthu
Female: Poo maalai vechu puttu
Pudhu pattellam veluthu kattu
Chorus: Hmmm.mm..mmm.. Hmmm.mmm.mmm.mmm. Kunitha puruvamum kovvaich chevvaayil Kumizh sirippum Panitha sadaiyum pavazham pol Meniyum paal veneerum Inithamudan edutha porpaathamum.. Porpaathamum kaana petraal Manitha piraviyum venduvathae Immaanilathae.ae.ae.. Manitha piraviyum venduvathae Immaanilathae.ae.ae.. Hmmm.mm..mmm..mmm.mmm..
Male: Adi rakkama kaiya thattu
Puthu raagathil mettukkattu
Female: Ada rasaavae panthal nattu
Pudhu rosa poo maala kattu
Male: Ada unna pola Ingu naanum thaan di Adi onnu sera Ithu neram thaan di
Chorus: {Jaangujakku chajakkujakku Jaangujakku ja Jaangujakku chajakkujakku Jaangujakku ja} (2)
Male: Adi rakkama kaiya thattu
Puthu raagathil mettukkattu
Female: Ada rasaavae panthal nattu
Pudhu rosa poo maala kattu
Male: Hmm..hmm hmmm hmmm
chinna chinna aasai karaoke download masstamilan
putham pudhu kaalai movie songs lyrics
tamil paadal music
soorarai pottru mannurunda lyrics
vijay sethupathi song lyrics
whatsapp status lyrics tamil
malto kithapuleh
mgr karaoke songs with lyrics
bigil song lyrics
kannalane song lyrics in tamil
oru porvaikul iru thukkam lyrics
en iniya thanimaye
lyrics whatsapp status tamil
karaoke for female singers tamil
sri ganesha sahasranama stotram lyrics in tamil
karnan lyrics
tamil love song lyrics for whatsapp status
best tamil song lyrics in tamil
master tamil lyrics
tamil happy birthday song lyrics