Mazhai Mazhai En Mele Song Lyrics

Thalaivi cover
Movie: Thalaivi (2021)
Music: G.V. Prakash Kumar
Lyricists: Madhan Karky
Singers: Saindhavi Prakash

Added Date: Feb 11, 2022

பெண்: மழை மழை என் மேலே ஓ நனைந்ததோ நாணம் எனக்கு மட்டும் என்றே ஓ திறந்ததோ வானம்

பெண்: வானிலே. ஓடையாய். நீரிலே மேடையாய் ஒரு வெண்மேகம் என் ஆடையாய்

பெண்: கடந்து நான் நடக்கையில் என் வாசம் கொண்டாடும் பூக்கூட்டமே என் மேனியை தான் தீண்டிட என்னோடு மன்றாடும் நீரோட்டமே

பெண்: பொல்லாத காற்று நில்லாமல் இன்று என் பெண்மை கொண்டாடுதோ திண்டாடும் கன்னி தேனென்று எண்ணி என் மீது வந்தாடுதோ

பெண்: நெஞ்சமோ. பாடலாய் கண்களோ தேடலாய் ஓ நீ எங்கே என் காதலா

பெண்: மென்காற்றிலா தண்ணீரிலா என் தேகம் ஏன் இங்கு சிலிர்க்குதோ துகில்தனை துலைக்கவே தூரத்தில் என் கண்கள் நினைக்குதோ

பெண்: என் பாதம் கில்லி என் மார்பில் துள்ளி ஆண் மீன்களே நீந்திட பாவை என் மேனி பாலென்று எண்ணி என் மீது தேன் சிந்திட

பெண்: இங்கு நான். ஈரமாய் எங்கு நீ தூரமாய் இதம் தாராயோ என் காதலா.

Female: Mazhai mazhai en melae Ohnanainthadho naanam Enakku mattum endrae Oh thiranthadhovaanam

Female: Vaanilae. odaiyaai. Neerilae medaiyaai Oru venmegam en aadaiyaai

Female: Mazhai mazhai en melae Ohnanainthadho naanam Enakku mattum endrae Oh thiranthadhovaanam

Female: Kadanthu naan nadakkayil En vaasam kondadum pookoottamae En meniyai thaan theendida Ennodu mandradum neerottamae

Female: Polladha kaatru nillamal indru En penmai kondaadutho Thindaadum kanni theanendru enni En meedhu vandaadutho

Female: Nenjamo. paadalaai Kangalo thedalaai Oh nee engae en kaadhala

Female: Mazhai mazhai en melae Ohnanainthadho naanam Enakku mattum endrae Oh thiranthadhovaanam

Female: Menkaatrila thaneerila En dhegam yen ingu silirkutho Thugilthanai thulaikavae Dhoorathil un kangal ninaikutho

Female: En paadham killi en maarbil thulli Aaan meengalae neenthida Paavai en meni paalendru enni En meedhu thean sinthida

Female: Ingu naan. eeramaai Engu nee dhooramai Idham thaarayo en kaadhala...

Other Songs From Thalaivi (2021)

Most Searched Keywords
  • alaipayuthey songs lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • best lyrics in tamil

  • eeswaran song lyrics

  • marudhani lyrics

  • aarathanai umake lyrics

  • maara movie lyrics in tamil

  • lyrics of soorarai pottru

  • natpu lyrics

  • kadhal sadugudu song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • master song lyrics in tamil free download

  • tamil song lyrics with music

  • inna mylu song lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • tamil bhajans lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • saraswathi padal tamil lyrics