Added Date: Feb 11, 2022
ஆண்: கேள்வி ரெண்டு கிடக்குதிங்கே விடை தெரியாமல் சின்னக் கிளிகள் ரெண்டு தவிக்குதிங்கே திசை புரியாமல் கேள்வி ரெண்டு கிடக்குதிங்கே விடை தெரியாமல் சின்னக் கிளிகள் ரெண்டு தவிக்குதிங்கே திசை புரியாமல் இது விடிவில்லாத கிழக்கா ஒரு முடிவில்லாத வழக்கா
ஆண்: தலைவனுக்கோர் தலைவியென்னும் தத்துவத்தைக் கண்டு தன் தேசம் விட்டு தேசம் வந்த தோகை மயில் ஒன்று வேடந்தாங்கல் என நினைத்த வீட்டினிலே இன்று ஒரு வேடன் வந்து வில்லெடுக்க வாடுதம்மா நின்று இது விடிவில்லாத கிழக்கா ஒரு முடிவில்லாத வழக்கா.
ஆண்: பெற்றவர்கள் பெரியவர்கள் பார்த்து வைத்த பொருத்தம் பூ முடித்த பாவைக்கும்தான் நேர்ந்ததம்மா வருத்தம் தாரம் விட்டு வேறொருவன் தாரத்தின் மேல் சபலம் வைத்த தலைவனுடன் வாழ்வது தான் தாங்கவொண்ணா நரகம் இது விடிவில்லாத கிழக்கா ஒரு முடிவில்லாத வழக்கா
ஆண்: யார் யார்க்கு வாய்ப்பதென்ன யாரறிவார் இங்கே அவன் போட்ட கணக்கு என்றால் போட்டவன்தான் எங்கே நதி வழியே [போனால்தான் கரை சேரும் ஓடம் விதி வழியே போகுமென்றால் வழி மாறக் கூடும் இது விடிவில்லாத கிழக்கா ஒரு முடிவில்லாத வழக்கா

Male: Kelvi rendu kedakuthingae vidai theriyaamal Chinna kiligal rendu thavikudhingae thisai puriyaamal Kelvi rendu kedakuthingae vidai theriyaamal Chinna kiligal rendu thavikudhingae thisai puriyaamal Idhu vidivilladha kizhakka oru mudivillaadha vazhakka
Male: Thalaivanaukkorr thalaivi ennum thathuvathai kandu Than dhesam vittu dhesam vandha thogai mayil ondru Vedanthaangal ena ninaitha veetinilae indru Oru vedan vandhu villedukka vaadudhamma nindru Idhu vidivilladha kizhakka oru mudivillaadha vazhakka
Male: Pettravargal periyavargal paarthu vaitha porutham Poo muditha paavaikkum thaan nerndhadhamma varutham Thaaram vittu ver oruvan tharathin mel sabalam vaitha Thalaivanudan vaazhvadhu thaan thaangavonna naragam Idhu vidivilladha kizhakka oru mudivillaadha vazhakka
Male: Yaar yaarukku vaaipadhenna yaar arivaar ingae Avan potta kanakku endraal pottavan thaan ingae Nadhi vazhiyae ponaal thaan karai serum odam Vidhi vazhiyae pogum endraal vazhi maara koodum Idhu vidivilladha kizhakka oru mudivillaadha vazhakka
mulumathy lyrics
tamil tamil song lyrics
maara song lyrics in tamil
amman songs lyrics in tamil
tamil love feeling songs lyrics video download
tamil love feeling songs lyrics for him
asku maaro karaoke
namashivaya vazhga lyrics
raja raja cholan song lyrics tamil
ilayaraja song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
yaar alaipathu song lyrics
new tamil christian songs lyrics
ganpati bappa morya lyrics in tamil
vaseegara song lyrics
alaipayuthey songs lyrics
anbe anbe tamil lyrics
tamil karaoke songs with lyrics
um azhagana kangal karaoke mp3 download
i songs lyrics in tamil