Added Date: Feb 11, 2022
ஆண்: அறிவுக்கு வேலைகொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு அறிவுக்கு வேலைகொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு மூடப் பழக்கத்தை விட்டுவிடு காலம் மாறுது கருத்தும் மாறுது நாமும் மாற வேண்டும் நம்மால் நாடும் மாற வேண்டும்
ஆண்: அறிவுக்கு வேலைகொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு
ஆண்: {ஒன்பது வாசல் வைத்தே உடம்பென்னும் கோட்டைய கட்டி வைத்தான் அந்த கோட்டைக்கு விளக்காக அறிவென்னும் தீபத்தில் ஏற்றி வைத்தான்} (2)
ஆண்: ஆகாத பழக்கமெல்லாம் மனதுக்குப் பொருந்தாத வழக்கமெல்லாம் ஆக்கத்தைக் கெடுத்துவிடும் மனிதனின் அழிவுக்கு வழி வகுக்கும் ஆக்கத்தைக் கெடுத்துவிடும் மனிதனின் அழிவுக்கு வழி வகுக்கும்
ஆண்: அறிவுக்கு வேலைகொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு
ஆண்: {மண்வெட்டி கையில் எடுப்பார் சில பேர் மற்றவர்க்கு குழி பறிப்பார் அது தன் பக்கம் பார்த்திருக்கும் என்பதை தானறிய மறந்திருப்பார்} (2)
ஆண்: பந்தெடுத்து விட்டு எறிந்தால் சுவர் மேல் பட்டது போல் திரும்பி வரும் பந்தெடுத்து விட்டு எறிந்தால் சுவர் மேல் பட்டது போல் திரும்பி வரும் இந்தத் தத்துவத்தைத் தானறிந்தால் பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ இந்தத் தத்துவத்தைத் தானறிந்தால் பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ
ஆண்: அறிவுக்கு வேலைகொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு மூடப் பழக்கத்தை விட்டுவிடு காலம் மாறுது கருத்தும் மாறுது நாமும் மாற வேண்டும் நம்மால் நாடும் மாற வேண்டும்
ஆண்: அறிவுக்கு வேலைகொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு ஆஹா ஆ ஹா...ஆஹா ஆ ஹா... ஹோ ஓ ஹோ

Male: Arivukku vaelai kodu Pagutharivukku vaelai kodu Arivukku vaelai kodu Pagutharivukku vaelai kodu Mooda pazhakkathai vittu vidu Kaalam maarudhu karuthum maarudhu Naamum maara vaendum Nammaal naadum maara vaendum
Male: Arivukku vaelai kodu Pagutharivukku vaelai kodu
Male: {Onbadhu vaasal vaithae udambenum Kottaiyia katti vaithaan Andha kottaikku vilakkaaga Arivenum dheebatthai yaettri vaithaan} (2)
Male: Aagaadha vazhakkamellaam Arivukku porundhaadha pazhakkamellaam Aakkathai keduthu vaikkum Manidhanin azhivukku vazhi vagukkum Aakkathai keduthu vaikkum Manidhanin azhivukku vazhi vaghukkum
Male: Arivukku vaelai kodu Pagutharivukku vaelai kodu
Male: {Mann vetti kaiyil eduppaar Sila paer mattravarkku kuzhi parippaar Adhu than pakkam paarthirukkum Enbadhai thaanariya marandhiruppaar} (2)
Male: Pandheduthu vittu erindhaal Suvar mael pattadhu pol thirumbi varum Pandheduthu vittu erindhaal Suvar mael pattadhu pol thirumbi varum Indha thattuvatthai thaanarindhaal Pirarkku theengu seiya ennam varumo Indha thattuvatthai thaanarindhaal Pirarkku theengu seiya ennam varumo
Male: Arivukku vaelai kodu Pagutharivukku vaelai kodu Mooda pazhakkathai vittu vidu Kaalam maarudhu karuthum maarudhu Naamum maara vaendum Nammaal naadum maara vaendum
Male: Arivukku vaelai kodu Pagutharivukku vaelai kodu Aahaa aa haa. aahaa aa haa. Hoo oo hoooo
ovvoru pookalume song karaoke
ka pae ranasingam lyrics in tamil
kutty pattas movie
tamil mp3 songs with lyrics display download
maara movie song lyrics in tamil
morattu single song lyrics
tholgal
alagiya sirukki tamil full movie
soorarai pottru song lyrics tamil download
aarariraro song lyrics
kaatu payale karaoke
cuckoo cuckoo lyrics dhee
tamil devotional songs karaoke with lyrics
sarpatta song lyrics
sarpatta parambarai song lyrics tamil
anirudh ravichander jai sulthan
tamil songs with english words
happy birthday song in tamil lyrics download
tamil love feeling songs lyrics
google google vijay song lyrics