Vazha Vendum Manam Song Lyrics

Thaikku Thalaimagan cover
Movie: Thaikku Thalaimagan (1967)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: வாழ வேண்டும் மனம் வளரவேண்டும் சுகம் வாசல் தேடி வர வேண்டும்

பெண்: தாழம்பூ முடித்த கூந்தலோடு என்னைத் தழுவிக் கொள்ள வரவேண்டும் வேண்டும் வேண்டும்

ஆண்: வாழ வேண்டும்

பெண்: மனம் வளரவேண்டும்

ஆண்: கண்டாலும் ஆறாத உண்டாலும் தீராத வண்டாக நான் மாற வேண்டும்

பெண்: வண்டாக நீ வந்து உண்டாலும் தீராத செண்டாக நான் மாற வேண்டும்

ஆண்: செண்டோடு வண்டாடும் வேளையிலே புதுக் கண்ணோட்டமல்லவா தோன்றும்

ஆண்: பாலென்றும் தேனென்றும் ஊரார்கள் சொல்லுவதை என்னென்று நாம் காண வேண்டும்

பெண்: நான் ஒன்று நீ ஒன்று என்பதே இல்லாமல் நாம் ஒன்று என்றாக வேண்டும்

ஆண்: ஒன்றான பின்னாலே கேள்வியென்ன இனி ஊராரைக் கேட்கவா வேண்டும்

இருவர்: நாம் ஒன்றான பின்னாலே கேள்வியென்ன இனி ஊராரைக் கேட்கவா வேண்டும்

Male: Vaazha vendum Manam valara vendum Sugam vaasal thaedi vara vendum

Female: Thaazhampoo muditha Koondhalodu Ennai thazhuvikkolla vara vendum Vendum vendum

Male: Vaazha vendum.

Female: Manam valara vendum.

Male: Kandaalum aaraadha Undaalum theeraadha Vandaaga naan maara vendum

Female: Vandaaga nee vandhu Undaalum theeraadha Sendaaga naan maara vendum

Male: Sendodu vandaadum velaiyilae Pudhu kannottamallavaa thondrum

Both: Malar sendodu vandaadum velaiyilae Pudhu kannottamallavaa thondrum

Male: Vaazha vendum Manam valara vendum Sugam vaasal thaedi vara vendum

Female: Thaazhampoo muditha Koondhalodu Ennai thazhuvikkolla vara vendum Vendum vendum

Male: Vaazha vendum.

Female: Manam valara vendum.

Male: Paalendrum thaenendrum Ooraargal solluvadhai Ennavendru naam kaana vendum

Female: Naan ondru nee ondru Ennbadhae illaamal Naam ondru endraaga vendum

Male: Ondraana pinnaalae kelviyenna Ini ooraarai ketkavaa vendum

Both: Naam ondraana pinnaalae kelviyenna Ini ooraarai ketkavaa vendum

Male: Vaazha vendum Manam valara vendum Sugam vaasal thaedi vara vendum

Female: Thaazhampoo muditha Koondhalodu Ennai thazhuvikkolla vara vendum Vendum vendum

Male: Vaazha vendum.

Female: Manam valara vendum.

Most Searched Keywords
  • maruvarthai pesathe song lyrics in tamil

  • 3 movie songs lyrics tamil

  • semmozhi song lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • putham pudhu kaalai tamil lyrics

  • verithanam song lyrics

  • lyrics whatsapp status tamil

  • kutty pattas full movie in tamil download

  • usure soorarai pottru lyrics

  • kanne kalaimane song lyrics

  • tamil songs with lyrics in tamil

  • vinayagar songs lyrics

  • thoorigai song lyrics

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • tamil tamil song lyrics

  • tamil lyrics song download

  • kanne kalaimane karaoke download

  • lyrics status tamil

  • anegan songs lyrics

  • lyrics tamil christian songs