Thaayin Madiyil Thalai Vaithirundhaal Song Lyrics

Thaikku Thalaimagan cover
Movie: Thaikku Thalaimagan (1967)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: எத்தனை செல்வங்கள் வந்தாலுமே எத்தனை இன்பங்கள் தந்தாலுமே அத்தனையும் ஒரு தாயாகுமா அம்மா..அம்மா...அம்மா.. எனக்கது நீயாகுமா..

ஆண்: தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை துயரம் தெரிவதில்லை தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால் வேறொரு தெய்வமில்லை வேறொரு தெய்வமில்லை

ஆண்: தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை.

ஆண்: பத்து மாதம் பொறுமை வளர்த்தே பூமியை மிஞ்சிடுவாள் பூமியை மிஞ்சிடுவாள் வெள்ளை மனதை தொட்டிலாக்கி வெள்ளை மனதை தொட்டிலாக்கி பிள்ளையைக் கொஞ்சிடுவாள்..ஆஅ...ஆ... பிள்ளையைக் கொஞ்சிடுவாள்

ஆண்: தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை.

ஆண்: அன்பில் மலரும் அற்புதமெல்லாம் அன்னையின் விளையாட்டு அலையும் மனதை அமைதியில் வைப்பது அன்னையின் தாலாட்டு

ஆண்: என்னைப் பார்த்த அன்னை முகத்தை ஏழை பார்த்ததில்லை என்னைப் பார்த்த அன்னை முகத்தை ஏழை பார்த்ததில்லை கண்ணே கண்ணே கண்ணே என்று கொஞ்சிய வார்த்தை காதில் கேட்டதில்லை காதில் கேட்டதில்லை... காதில் கேட்டதில்லை...

Male: Ethanai selvangal vandhaalumae Ethanai inbangal thandhaalumae Athanaiyum oru thaayaagumaa Ammaa. ammaa. ammaa. Enakkadhu neeyaagumaa.

Male: Thaayin madiyil thalai vaithirundhaal Thuyaram therivadhillai Thaayin madiyil thalai vaithirundhaal Thuyaram therivadhillai Thuyaram therivadhillai Thaayin vadivil dheivathai kandaal Vaeroru dheivamillai Vaeroru dheivamillai

Male: Thaayin madiyil thalai vaithirundhaal Thuyaram therivadhillai

Male: Pathu maadham porumai valarthae Boomiyai minjiduvaal Boomiyai minjiduvaal Vellai manadhai thottilaakki Vellai manadhai thottilaakki Pillaiyai konjiduvaal.aaa.aaa. Pillaiyai konjiduvaal

Male: Thaayin madiyil thalai vaithirundhaal Thuyaram therivadhillai

Male: Anbil malarum arpudhamellaam Annaiyin vilaiyaattu Alaiyum manadhai amaidhiyil vaippadhu Annaiyin thaalaattu

Male: Ennai paartha annai mugathai Ezhai paarthadhillai Ennai paartha annai mugathai Ezhai paarthadhillai Kannae kannae kannae endru Konjiya vaarthai kaadhil kettadhillai Kaadhil kettadhillai. Kaadhil kettadhillai.

Most Searched Keywords
  • kadhal valarthen karaoke

  • master vaathi raid

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • murugan songs lyrics

  • kutty pattas full movie download

  • meherezyla meaning

  • neeye oli sarpatta lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • venmegam pennaga karaoke with lyrics

  • tamil love feeling songs lyrics for him

  • karnan movie songs lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • uyire uyire song lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • vijay and padalgal

  • karaoke songs tamil lyrics

  • tamil songs with lyrics in tamil

  • naan unarvodu