Annaiyendru Aagum Munnae Song Lyrics

Thaikku Thalaimagan cover
Movie: Thaikku Thalaimagan (1967)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: அன்னையென்று ஆகும் முன்னே ஆராரோ பாட வந்தேன் அன்னையென்று ஆகும் முன்னே ஆராரோ பாட வந்தேன் என்னவென்று பாடுவேன் கண்ணே கண்ணே எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே

பெண்: அன்னையென்று ஆகும் முன்னே ஆராரோ பாட வந்தேன் என்னவென்று பாடுவேன் கண்ணே கண்ணே எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே

பெண்: முத்துச் சிப்பி கன்னத்திலே முத்தமிட்டு முத்தமிட்டு சித்திரங்கள் போடவா செவ்விதழை மூடவா முத்துச் சிப்பி கன்னத்திலே முத்தமிட்டு முத்தமிட்டு சித்திரங்கள் போடவா செவ்விதழை மூடவா

பெண்: தெள்ளு தமிழ் சோலையிலே கிள்ளிக் கிள்ளி அள்ளி வந்த பிள்ளைக் கவி பாடவா கண்ணா கண்ணா பேசு தமிழ் பேசவா கண்ணா..ஆஅ...ஆ...

பெண்: அன்னையென்று ஆகும் முன்னே ஆராரோ பாட வந்தேன்

பெண்: மஞ்சத்திலே சாய்ந்து கொண்டு மார்பில் உன்னைத் தழுவிக் கொண்டு நெஞ்சில் வைத்துப் போற்றுவேன் நேரம் வேறு ஆனதே மஞ்சத்திலே சாய்ந்து கொண்டு மார்பில் உன்னைத் தழுவிக் கொண்டு நெஞ்சில் வைத்துப் போற்றுவேன் நேரம் வேறு ஆனதே

பெண்: பக்கம் வரப் பாதையில்லை பால் கொடுக்கும் நிலையுமில்லை வெட்கம் வரும் வேளையல்லவா கண்ணா விழிகள் பேசும் நேரமல்லவா

பெண்: அன்னையென்று ஆகும் முன்னே ஆராரோ பாட வந்தேன் என்னவென்று பாடுவேன் கண்ணே கண்ணே எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே ஆஅ...ஆஅ..ஆஅ..ஆஅ...ஆஅ..ஆஅ.. ஆஅ...ஆஅ..ஆஅ..ஆஅ... ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஓ ஓ ஓஒ ஓ ஓஓ ஹோ ஓஒ ஓஒ ஓஒ

Female: Annaiyendru aagum munnae Aaraaro paada vandhen Annaiyendru aagum munnae Aaraaro paada vandhen Ennavendru paaduven kannae Kannae endha vaarthai kooruven kannae

Female: Annaiyendru aagum munnae Aaraaro paada vandhen Ennavendru paaduven kannae Kannae endha vaarthai kooruven kannae

Female: Muthu chippi kannathilae Muthamittu muthamittu Chithirangal podavaa Sevvidhazhai moodavaa Muthu chippi kannathilae Muthamittu muthamittu Chithirangal podavaa Sevvidhazhai moodavaa

Female: Thellu thamizh solaiyilae Killi killi alli vandha Pillai kavi paadavaa kannaa Kannaa pesum thamizh Pesa vaa kannaa.aa.aa.

Female: Annaiyendru aagum munnae Aaraaro paada vandhen

Female: Manjathilae saaindhu kondu Maarbil unnai thazhuvi kondu Nenjil vaithu pottruven Neram vaeru aanadhae Manjathilae saaindhu kondu Maarbil unnai thazhuvi kondu Nenjil vaithu pottruven Neram vaeru aanadhae

Female: Pakkam vara paadhaiyillai Paal kodukkum nilaiyumillai Vetkam varum vaelaiyallavaa Kannaa vizhigal paesum neramallavaa

Female: Annaiyendru aagum munnae Aaraaro paada vandhen Ennavendru paaduven kannae Kannae endha vaarthai kooruven kannae. Aaa...aaa..aaa.aaa.aaa.aaa. Aaa...aaa..aaa.aaa.. Hoo ooo ooo ooo oo ooo oo ooo Hoo ooo ooo ooo

Most Searched Keywords
  • paadal varigal

  • vaalibangal odum whatsapp status

  • tamil song english translation game

  • song with lyrics in tamil

  • vaathi coming song lyrics

  • asuran song lyrics in tamil

  • tamil paadal music

  • thullatha manamum thullum tamil padal

  • tamil2lyrics

  • viswasam tamil paadal

  • putham pudhu kaalai lyrics in tamil

  • unna nenachu lyrics

  • sarpatta movie song lyrics in tamil

  • oh azhage maara song lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics

  • naan unarvodu

  • siragugal lyrics

  • nanbiye song lyrics in tamil

  • maara song tamil lyrics

  • dhee cuckoo