Added Date: Feb 11, 2022
பெண்: மாலை நிலா வர வேண்டும் மந்த மாருதம் வீசிட வேண்டும் மாலை நிலா வர வேண்டும் மந்த மாருதம் வீசிட வேண்டும் மாலை நிலா வர வேண்டும்
பெண்: இளஞ் ஜோடிக் குயில் இன்பமாய்க் கூவ வேண்டும்...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ... இளஞ் ஜோடிக் குயில் இன்பமாய்க் கூவ வேண்டும்...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ... மாலை நிலா வர வேண்டும் மந்த மாருதம் வீசிட வேண்டும் மாலை நிலா வர வேண்டும்
பெண்: சுனை நீரின் அலை மேலே இளவேனில் விளையாட வேண்டுமே...ஏ...ஏ... மாலை நிலா வர வேண்டும் மந்த மாருதம் வீசிட வேண்டும் மாலை நிலா வர வேண்டும்
பெண்: மதுவுண்டு வண்டினம் இதமாக ரீங்கார ஸ்ருதி பாடி வரவேண்டும் மாலை நிலா வர வேண்டும் மந்த மாருதம் வீசிட வேண்டும் மாலை நிலா வர வேண்டும்
ஆண்: ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ.. ஹா...ஆஅ..ஆஅ...ஆஅ... உந்தன் அழகுண்டு உந்தன் அழகுண்டு எந்தன் மன வண்டும் துதி பாடி வர வேண்டும்
இருவர்: மாலை நிலா வர வேண்டும் மந்த மாருதம் வீசிட வேண்டும்.. மாலை நிலா வர வேண்டும்

Female: Maalai nila vara vendum Mandha maarutham veesida vendum Maalai nila vara vendum Mandha maarutham veesida vendum Maalai nila vara vendum
Female: Ilanjodi kuyil inbamaai Koova vendum.aaa.aaa.aaa.aaa..aaa. Ilanjodi kuyil inbamaai Koova vendum.aaa.aaa.aaa.aaa..aaa. Maalai nila vara vendum Mandha maarutham veesida vendum Maalai nila vara vendum
Female: Sunai neerin alai melae Ilavenil vilayaada vendumae.ae..ae. Maalai nila vara vendum Mandha maarutham veesida vendum Maalai nila vara vendum
Female: Madhuvundu vandinam Idhamaaga reengaara Sruthi paadi vara vendum Maalai nila vara vendum Mandha maarutham veesida vendum Maalai nila vara vendum
Male: Aaa..aaa..aaa..aaa. Haa...aaa.aaa..aaa... Undhan azhagundu . Undhan azhagundu . Endhan mana vandum Thudhi paadi vara vendum
Both: Maalai nila vara vendum Mandha maarutham veesida vendum Maalai nila vara vendum
maara movie song lyrics in tamil
soorarai pottru movie lyrics
sarpatta parambarai songs lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
google google panni parthen song lyrics
valayapatti song lyrics
naan pogiren mele mele song lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
ganpati bappa morya lyrics in tamil
vaseegara song lyrics
maara movie song lyrics
kaathuvaakula rendu kadhal song
tamil songs to english translation
aasirvathiyum karthare song lyrics
sivapuranam lyrics
tamil melody lyrics
kai veesum
arariro song lyrics in tamil
kutty pattas movie
tamil whatsapp status lyrics download