Added Date: Feb 11, 2022
விசில்: .......
ஆண்: ஏ தப்பு தண்டா தப்பு தண்டா எல்லாருமே பண்ணுறமே ஏதோ ஒரு தப்பு தண்டா
ஆண்: துண்டு துண்டா தம்மா துண்டா எல்லாரையும் ஆட்டுதடா ஏதோ ஒரு போதைதாண்டா
ஆண்: ஆசை வேணுண்டா ஆயுள் கூடுண்டா தேவைக்கு பொய் சொல்லு தப்பில்லடா
ஆண்: நீயும் காசு பண்ணுடா கரன்சி எண்ணுடா பூட்டிதான் வைக்காத தாங்காதுடா
குழு: இங்க சுத்தமில்ல குத்தமில்ல கேள்வி கேக்க யாருமில்ல கள்ளா மாட்டும் ரொம்புதடா சத்தம்மில்லாமா
குழு: வேற மிச்சமில்ல சொச்சமில்ல சேர்த்து நாங்க வெச்சதில்ல நெஞ்சம் தெம்பா நிக்குதடா அச்சமில்லாம

ஆண்: ஹே ஆடும் வரை ஆட்டம் ஓடும் வரை ஓட்டம் ஏறித்தான இறங்கும்மடா நீரின் மட்டம்
ஆண்: ஹே புத்திசாலி புள்ள பல வித்தை உண்டு உள்ள கைய வெச்சு தெறக்காதா பூட்டும் இல்ல
குழு: என் நெஞ்சுக்குள்ள இருக்குதடா ஆசை மொத்தம் அது நெஞ்ச தாண்டி போடுதடா ஏதோ சத்தம்
குழு: நேரம் வரும்போதுதாண்டா சேவல் கத்தும் நம்ம எல்லாருக்கும் இருக்குதடா ஏதோ துக்கம்

பெண்: ஐயோ தாக்குறான் வெக்கம் கேக்குறான் ஓர கண்ணால பாத்து என்னை தூக்குறான்

பெண்: தள்ளி நிக்கிறான் புள்ளி வைக்குறான் தூரம் நின்னுதான் ஈர பார்வை திங்குறான்
ஆண்: நம்பிக்கை உன்மேல நீ வையடா அவநம்பிக்கை வந்தாலே தீ வையடா தானாக எதுவுமே கிடைகாதுடா நீயும் முட்டி மோதி நின்னு பாரு கெத்துதானடா

குழு: {இங்க சுத்தமில்ல குத்தமில்ல கேள்வி கேக்க யாருமில்ல கள்ளா மாட்டும் ரொம்புதடா சத்தம்மில்லாமா
குழு: வேற மிச்சமில்ல சொச்சமில்ல சேர்த்து நாங்க வெச்சதில்ல நெஞ்சம் தெம்பா நிக்குதடா அச்சமில்லாம} (2)

Whistling: .............
Male: Ye thappu thanda Thappu thaanda Ellarumae pannuromae Yedho oru thappu thanda
Male: Thundu thundaa Dhamma thundaa Ellaraiyum aattuthada Yedho oru bodhai thaanda
Male: Aasai venunda Aayul koodunda Thevaikku poi sollu thappillada
Male: Neeyum kaasu pannuda Currency ennuda Pootti thaan veikaatha thangaathuda
Chorus: Inga suthamilla Kuthamilla Kelvi kekka yaarumilla Kalla mattum rombuthada Sathamillaama
Chorus: Vera michamilla Sochamilla Serthu naanga vechathilla Nenjam themba nikkuthadaa Achamillama

Male: Hey aadum varai aattam Odum varai oottam Yerithaana erangumada Neerin mattam
Male: Hey buththisaali pulla Pala viththai undu ulla Kaiya vecha therakkatha Pootum illa
Chorus: En nenjukulla irukkuthada Aasai moththam Athu nenja thaandi poduthada Yetho saththam
Chorus: Neram varumpothu thaanda Seval kaththum Namma ellarukkum irukkuthada Yedho dhukkam
Chorus: Inga suthamilla Kuthamilla Kelvi kekka yaarumilla Kalla mattum rombuthada Sathamillaama
Chorus: Vera michamilla Sochamilla Serthu naanga vechathilla Nenjam themba nikkuthadaa Achamillama
Female: Aiyyo thaakuraan Vekkam kekkuraan Oora kannala paathu Ennai thookkuraan

Female: Thalli nikkiraan Pulli vekkuraan Dhooram ninnuthaan Eera paarvai thinguraan
Male: Nambikkai unmela nee vaiyada Avanambikka vanthaalae thee vaiyada Thaanaaga ethuvumae kidaikkaathuda Neeyum mutti modhi Ninnu paaru gethu thaanada
Chorus: Inga suthamilla Kuthamilla Kelvi kekka yaarumilla Kalla mattum rombuthada Sathamillaama
Chorus: Vera michamilla Sochamilla Serthu naanga vechathilla Nenjam themba nikkuthadaa Achamillama
Chorus: {Inga suthamilla Kuthamilla Kelvi kekka yaarumilla Kalla mattum rombuthada Sathamillaama
Chorus: Vera michamilla Sochamilla Serthu naanga vechathilla Nenjam themba nikkuthadaa Achamillama} (2)
tamil worship songs lyrics
best tamil song lyrics
tamil karaoke songs with lyrics free download
alagiya sirukki full movie
aasai nooru vagai karaoke with lyrics
lyrics download tamil
tamil christian songs lyrics in tamil pdf
new songs tamil lyrics
amman songs lyrics in tamil
dingiri dingale karaoke
song lyrics in tamil with images
soorarai pottru song lyrics tamil
usure soorarai pottru
whatsapp status lyrics tamil
tamil paadal music
karaoke with lyrics tamil
venmathi song lyrics
chinna sirusunga manasukkul song lyrics
tamil love feeling songs lyrics for him
thaabangale karaoke