Thaaya Thaarama Song Lyrics

Thaaya Thaarama cover
Movie: Thaaya Thaarama (1989)
Music: Shankar Ganesh
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: தாயா தாரமா கேள்வி ஆகுமா கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா தாயா தாரமா கேள்வி ஆகுமா கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா

ஆண்: தாய் வேறு தாரம் வேறு பெண்கள்தானடா ஆனாலும் ரெண்டும் ரெண்டு கண்கள்தானடா

ஆண்: தாயா தாரமா கேள்வி ஆகுமா கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா

ஆண்: தாலிக் கட்டிக் கொண்டவ தாரமென்று வந்தவ தக்க துணையாவாளே எந்நாளும் தான் கொண்டவனைக் காப்பவ குற்றம் குறை தீர்ப்பவ இல்லறத்தின் ஆதாரம் சம்சாரம்தான்

ஆண்: கை நிறைய சோறிடுவாள் கண்ணுறங்க பாயிடுவாள் நாயகனின் பேர் விளங்க நல்ல பிள்ளை ஈன்றிடுவாள் சம்சாரம் இல்லையேல் சந்தோஷம் ஏதடா சன்யாசி தானடா.

ஆண்: தாயா தாரமா கேள்வி ஆகுமா கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா...

ஆண்: பிள்ளை வரம் கேட்டவ பெத்தெடுத்து போட்டவ தொட்டிலிட்டு தாலாட்டி பாலூட்டினாள் எத்தனையோ ராத்திரி பட்டப்பகல் மாதிரி கண் முழிச்சி நாள்தோறும் ஆளாக்கினாள்

ஆண்: பச்சப்பிள்ளை வாலிபனாய் ஆன பின்னும் காத்திடுவா உச்சி முதல் கால் வரைக்கும் எண்ணெய் வச்சு தேச்சிடுவா அம்மாவைப் பாரடா அவளாட்டம் யாரடா அறிஞ்சா நீ கூறடா.

ஆண்: தாயா தாரமா கேள்வி ஆகுமா கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா

ஆண்: தாய் வேறு தாரம் வேறு பெண்கள் தானடா ஆனாலும் ரெண்டும் ரெண்டு கண்கள் தானடா

ஆண்: தாயா தாரமா கேள்வி ஆகுமா கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா..

Male: Thaayaa thaaramaa kelvi aagumaa Kettaal kelvikku bathil kidaikkumaa Thaayaa thaaramaa kelvi aagumaa Kettaal kelvikku bathil kidaikkumaa

Male: Thaai veru thaaram veru pengalthaanadaa Aanaalum rendum rendu kangalthaanadaa

Male: Thaayaa thaaramaa kelvi aagumaa Kettaal kelvikku bathil kidaikkumaa

Male: Thaali katti kondava thaaramendru vathava Thakka thunaiyaavaalae ennaalumthaan Kondavanai kaappava kuttram kurai theerppava Illaraththin aadhaaram samsaramthaan

Male: Kai niraiya soriduvaal kannuranga paayiduval Naayaganin per vilanga nalla pillai eendriduvaal Samsaaram ilaiyae santhosham yaedhadaa Sanyaasi thaanadaa..

Male: Thaayaa thaaramaa kelvi aagumaa Kettaal kelvikku bathil kidaikkumaa..

Male: Pillai varam kettava peththeduththu pottava thottilittu thaalaatti paaloottinaal Eththanaiyo raththiri patta pagal madhiri Kann muzhichchi naalthorum aalaakkinaal

Male: Pachcha pillai vaalipanaai Aana pinnum kaaththiduvaa Utchi mudhal kaal varaikkum Ennei vatchu thaeichchiduvaa Ammaavai paaradaa avalaattam yaaradaa Arinjaa nee kooradaa..

Male: Thaayaa thaaramaa kelvi aagumaa Kettaal kelvikku bathil kidaikkumaa..

Male: Thaai veru thaaram veru pengalthaanadaa Aanaalum rendum rendu kangalthaanadaa

Male: Thaayaa thaaramaa kelvi aagumaa Kettaal kelvikku bathil kidaikkumaa.

Other Songs From Thaaya Thaarama (1989)

Most Searched Keywords
  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • mgr karaoke songs with lyrics

  • friendship song lyrics in tamil

  • find tamil song by partial lyrics

  • tamil song lyrics with music

  • tamil songs lyrics whatsapp status

  • viswasam tamil paadal

  • maara movie lyrics in tamil

  • naan nanagavay vandiroukirain lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • venmegam pennaga karaoke with lyrics

  • master song lyrics in tamil free download

  • tamil karaoke songs with lyrics download

  • tamil song search by lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • tamil lyrics video

  • anbe anbe song lyrics

  • happy birthday lyrics in tamil

  • brother and sister songs in tamil lyrics

  • kai veesum