Added Date: Feb 11, 2022
ஆண்: ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது ஆனந்தம் கண்ணோரம் நீர்த் தூவுது என் மனதிலும் உன் மனதிலும் தேன் வழிகிறது வான் எதுவரை நாம் அதுவரை போய் வருவது கல்யாண ஊர்கோலம்
பெண்: ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது ஆனந்தம் கண்ணோரம் நீர்த் தூவுது என் மனதிலும் உன் மனதிலும் தேன் வழிகிறது வான் எதுவரை நாம் அதுவரை போய் வருவது கல்யாண ஊர்கோலம்
ஆண்: ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது
ஆண்: ஒட்டிக்கொண்டொரு ரெட்டை மாங்கனி தொட்டில் ஆடுதடி ஒத்துக் கொள் எனைக் கட்டிக்கொள் என கட்டில் தேடுதடி
பெண்: பட்டுப் போல் உடல் தொட்டுப் பாத்ததும் வெட்கம் வந்ததுவே எட்டிப் போகையில் ஒட்டிக்கொள் என உள்ளம் சொன்னதுவே
ஆண்: விழிகளில் நவரசம் இதழ்களில் மதுரசம்
பெண்: மனதினில் பரவசம் தினம் தினம் இலவசம்
ஆண்: வானம் பூமி சேரும் நேரம் நாம் சேரலாம்
பெண்: ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது
ஆண்: ஆனந்தம் கண்ணோரம் நீர்த் தூவுது
பெண்: என் மனதிலும் உன் மனதிலும் தேன் வழிகிறது
ஆண்: வான் எதுவரை நாம் அதுவரை போய் வருவது கல்யாண ஊர்கோலம்
பெண்: ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது
பெண்: மெத்தைக்கும் சுக வித்தைக்கும் ஒரு தத்தை ஏங்கியதே விண்ணுக்குள் வரும் சொர்க்கத்தை இது மண்ணில் தேடியதே
ஆண்: ஆஹா தித்திக்கும் ஒரு முத்தத்தில் மனம் தேனில் ஊறியதே முத்தத்தில் வரும் சத்தத்தில் ஒரு மோகம் ஏறியதே
பெண்: விரல்களும் விரல்களும் இணைவதில் ஒரு சுகம்
ஆண்: விழிகளும் விழிகளும் கலப்பதில் ஒரு சுகம்
பெண்: காதல் தீபம் கண்கள் ரெண்டில் நீ கொண்டு வா
ஆண்: ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது
பெண்: ஆனந்தம் கண்ணோரம் நீர்த் தூவுது
ஆண்: என் மனதிலும் உன் மனதிலும் தேன் வழிகிறது
பெண்: வான் எதுவரை நாம் அதுவரை போய் வருவது கல்யாண ஊர்கோலம் இருவர்: லாலாலலலாலா...லாலலாலா.

Male: Aagaayam engengum pooththoovuthu Aanantham kannoram neer thoovuthu En manathilum un manathilum thaen vazhiirathu Vaan edhuvarai naam adhuvarai Poe varuvathu kalyaana oorkolam
Female: Aagaayam engengum pooththoovuthu Aanantham kannoram neer thoovuthu En manathilum un manathilum thaen vazhigirathu Vaan edhuvarai naam adhuvarai Poe varuvathu kalyaana oorkolam
Male: Aagaayam engengum pooththoovuthu
Male: Ottillondoru rettai maanggani Thottil aaduthadi Oththukkol enai kattikkol ena Kattil theduthadi
Female: Pattu pol udal thottu paaththathum Vetkkam vanthathuvae Etti pogaiyil ottikkol ena Ullam sonnathuvae
Male: Vizhigalil navarasam idhazhgalil madhurrasam
Female: Manathinil paravasam dhinam dhina ilavasam
Male: Vaanam bhoomi saerum neram naam saeralaam
Female: Aagaayam engengum pooththoovuthu
Male: Aanantham kannoram neer thoovuthu
Female: En manathilum un manathilum thaen vazhigirathu
Vaan edhuvarai naam adhuvarai
Poe varuvathu kalyaana oorkolam
Male: Aagaayam engengum pooththoovuthu
Female: Meththaikkum suga viththaikkum Oru thaththai yaeniyathae Vinnukkul varum sorkkaththai Idhu mannil thediyathae
Male: Aagaa thithikkum oru muththathi; Manam thaenil ooriyathae Muththathil varum saththathil Oru mogam yaeriyathae
Female: Viralalum viralalum
Inaivathil oru sugam
Male: Vizhigalum vizhigalum
Kalappathil oru suam
Female: Kadhal dheepam kangal
Rendil nee kondu vaa
Male: Aagaayam engengum pooththoovuthu
Female: Aanantham kannoram neer thoovuthu
Male: En manathilum un manathilum thaen vazhiirathu
Female: Vaan edhuvarai naam adhuvarai
Poe varuvathu kalyaana oorkolam
Both: Laalaalalalaalaa.laalalaalaa..
nanbiye song lyrics in tamil
tamil song lyrics in english
kannana kanne malayalam
kutty pattas tamil movie download
tamil mp3 songs with lyrics display download
romantic love songs tamil lyrics
butta bomma song in tamil lyrics download mp3
thoda thoda malarndhadhenna lyrics
tamil bhajan songs lyrics pdf
morrakka mattrakka song lyrics
mappillai songs lyrics
kattu payale full movie
oh azhage maara song lyrics
google google tamil song lyrics in english
anbe anbe song lyrics
kutty pattas full movie in tamil
sarpatta parambarai dialogue lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
google goole song lyrics in tamil
tamil song search by lyrics